Thursday, March 05, 2015

சிங்கம் 75.....




Add caption
சிங்கத்துக்கு மிகப் பிடித்த   கள்ளிமரம்  அரிசோனா யு எஸ்   எ .
இந்த  மரம்  மாதிரியே   பலம் வாய்ந்த மனிதர். உயர்ந்து உள்ளம். எந்த விதக் கடுமையான சந்தர்ப்பத்திலும் உறுதி தளராதவர்.  அவர் எனக்குக் கணவராகக் கிடைத்தது என் பாக்கியம். அவர் போலவே நிதானமான தெளிவான சிந்தனையும் மனோபலமும் கொடுக்க வேண்டி அவரது பிறந்த நாளுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்கிறேன்.
இந்த அல்பட்ராஸ்   பறவையைக் கடைசியாகச் செய்திருக்கிறார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இனிய  75க்கு வாழ்த்துகள்

9 comments:

ஸ்ரீராம். said...

பிறந்தநாள் வாழ்த்துகள். எனக்கும் இந்தப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல பாடல்கள் .உங்களுக்கும் பிடித்ததில் மிக சந்தோஷம் .ஸ்ரீராம் மிக நன்றி..

RAMVI said...

மிகவும் அருமையான பாடல்கள்.

ராமலக்ஷ்மி said...

சிங்கம் அவர்களுக்கு வணக்கங்கள்.

அருமையான பாடல்களின் தொகுப்பு.

Geetha Sambasivam said...

எல்லாமே அருமையான பாடல்கள். அவர் ஆசிகள் எப்போதும் நமக்கு வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

Durai A said...

அல்பட்ராஸ் அற்புதம்.
வணக்கங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கங்கள்.....

வெங்கட் நாகராஜ் said...

எல்லாமே அருமையான பாடல்கள்.

அவரது ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

கரந்தை ஜெயக்குமார் said...

வணக்கத்துடன்
பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத்
தெரிவித்து மகிழ்கின்றேன்