About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, July 03, 2008

பெனாத்தலாருக்கு மணநாள் வாழ்த்துகள்!!!!
ஜூலை 4!! யுஎஸ் ஏ நாடு சுதந்திரம் அடைந்தது கொண்டாடுகிறார்கள். அது நமக்குத் தெரியும்.
ஆனால் அன்னிக்கே ஒரு சுகமான தளையில் மாட்டிக்கொண்டவர் யார் தெரியுமா உங்களுக்கு???
அதுதான் நம்ம பெனாத்தல் வலைப்பூக்காரர்.
அவருக்கும் திருமதிக்கும் திருமண நாள் வாழ்த்துகள் சொல்லவே இந்தப் பதிவு.
இன்னும் இனிய நாட்கள்,வருடங்கள் சேர்ந்திருந்து
ஆரோக்கியத்துடனும்,ஐஸ்வரியத்துடனும்,
மகள்களுடனும் சுற்றத்தாரோடும் நீண்ட நல் வாழ்வு வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோமா:)
இனிய மணநாள் வாழ்த்துகள் சுரேஷ். உங்கள் திருமதியின் பெயர் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.
திருமதி சுரேஷ் திரு சுரேஷ் பாபு இருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.
மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஜூலை4th:))))
அன்புடன் இணைய நட்புகள்.

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

28 comments:

தமிழன்... said...

வாழ்த்துக்கள் அண்ணே இன்னும் பலப்பல அண்டுகள் நிறைவுடன் வாழ வாழத்ததுகிறோம்...

இலவசக்கொத்தனார் said...

எங்களுக்கு இண்டிபெண்டஸ் டே! இவருக்கு in dependence டே!!

வாழ்த்துகள்ன்னு நானும் சொல்லிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

எங்களுக்கு இண்டிபெண்டஸ் டே! இவருக்கு in dependence டே!!

வாழ்த்துகள்ன்னு நானும் சொல்லிக்கிறேன்.

நானானி said...

ஹை!மீ த ஃபஸ்ட்!!

திரு திருமதி சுரேஷ் பாபுவுக்கு இனிய
மணநாள் வாழ்த்துக்கள்!!!

எத்தனாவதுன்னு சொல்லலையேப்பா?

ஆயில்யன் said...

ஹய் மீ த பர்ஸ்டூ!


பினாத்தல் அண்ணனுக்கு

திருமண நாள் நல்வாழ்த்துக்களுடன்!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சுரேஷ். உங்கள் திருமண நாளை நாங்கள் இங்கே வண்ண வண்ண வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப் போகிறோம். :-)

Vijay said...

வாழ்த்துக்கள் சுரேஷ், தகவலுக்கும் வாழ்த்த வாய்ப்பு கொடுத்தமைக்கும் நன்றி வல்லிக்கா.

வல்லிசிம்ஹன் said...

பெனாத்தலார் சார்பில் நன்றிகள். அவருக்குச் சொல்லிடறேன்.:)
வாழ்க தம்பதியர்.
நன்றி தமிழன்.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் சார்.

நன்றி. ஆன்ங்க்..
உங்க பெரண்டை நீங்கதான் இணையத்திலியே
சங்கிலி போட்டு வச்சிருக்கிறதாக இங்கே பரவலாகப் பேசப்படுகிறதே உண்மையா:)
தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, கேக்க கூச்சமா இருந்தது. அவரே சொல்லட்டும்.
இனிமையான் தம்பதிப்பா இருவரும்.

மன நிறைவோட நீண்ட ஆயுளோட பகவான் அவர்களைக் காப்பாத்தட்டும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ஆயில்யன். கல்யாண முகூர்த்தத்துக்கு
இருந்து , சாப்பிட்டுட்டுப் போகணும்.

வெற்றிலை பாக்கு பையை எடுத்துக்க மறந்திடாதீங்க,.

நன்றிம்மா. தம்பதியருக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நினைத்தேன் நினைத்தேன் குமரனை:)

வாங்கப்பா.

திரு.சுரேஷிடம் இன்னும் ஒரு மணிநேரத்தில் பேசுவேன் சொல்லிடறேன் உங்க வாழ்த்துகளை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா விஜய்.
இனிமையான சந்தர்ப்பங்களைச் சிக்கெனப் பிடித்து கொள்ளவேண்டும் இல்லையா.

அதனால்தான் சேதி கேட்டதும் பதிந்து விட்டேன்.

வாழ்க தம்பதியர் என்னாளும் சிரிப்போடு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்!!!

நன்றி தமிழன்.

கொத்ஸ்.. சாதா dependence ஆ? அடிமைத்தளை!

நானானி, 9 வருடம் முடிந்து 10 ஆண்டு ஆரம்பம் - இதுல என்ன கூச்சம் :)

நன்றி ஆயில்யன்.

நன்றி குமரன் - ஜுலை 4 என்றால் 10 வருடம் முன்னால் எனக்கு நினைவு வரும் விஷயம் அமெரிக்க சுதந்திர நாள் கொண்டாட்டங்களை முன்வைத்த ஒரு டாம் && ஜெர்ரி கார்ட்டூன் - தலைப்பு: Safety Second:-)) நமக்கும் Safety அப்படியே ஆய்ப்போச்சு :-(

நன்றி விஜய்!

மிகப்பெரிய நன்றி - வல்லிம்மா!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தலைவா ;))

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே.

NewBee said...

/இன்னும் இனிய நாட்கள்,வருடங்கள் சேர்ந்திருந்து
ஆரோக்கியத்துடனும்,ஐஸ்வரியத்துடனும்,
மகள்களுடனும் சுற்றத்தாரோடும் நீண்ட நல் வாழ்வு வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோமா:)
இனிய மணநாள் வாழ்த்துகள் சுரேஷ். உங்கள் திருமதியின் பெயர் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.
திருமதி சுரேஷ் திரு சுரேஷ் பாபு இருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.
மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஜூலை4th:))))
அன்புடன் இணைய நட்புகள்.
//

இதயம் கனிந்த நல்வாழ்த்துகள், திரு,திருமதி.சுரேஷ் :)

வல்லி கேக் சூப்பர்.:P

ambi said...

வாழ்த்துகள்ன்னு நானும் சொல்லிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத் பிறந்த நாள் எப்படிப் போச்சு.:)
நன்றி தம்பதிகள் சார்பில்....

மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

நியூபீ கேக் கூகிளார் கொடுத்தார்.:)

நன்றி அம்பி சார்:)
அவங்க ரொம்ப பிசியா இருப்பாங்க.சேதி அனுப்பிடறேன்.

திவா said...

வாழ்த்துக்கள் சுரேஷ்! Y

திவா said...

//உங்க பெரண்டை நீங்கதான் இணையத்திலியே
சங்கிலி போட்டு வச்சிருக்கிறதாக இங்கே பரவலாகப் பேசப்படுகிறதே உண்மையா:)//

பிரண்டை எனக்கு பிடிக்குமே! துவையல் நல்லா இருக்கும். இப்ப கூட சேலம் போனப்ப கிடைச்சது. அத ஏன் சங்கிலி போட்டு கட்டறாங்க? அவ்ளோ டிமாண்டா?
:-))

கீதா சாம்பசிவம் said...

அட, பெனாத்தல் தாமதமான மணநாள் வாழ்த்துகள், உங்க திருமதி பேர் சொல்லலைனு வல்லி வருத்தப் படறாங்களே?? செளதாமினி?? திருமதி பேர்? இல்லைனா பெண்களில் ஒருத்தி பேர்?? சரியா நினைவில்லை! :))))) எத்தனாவதுனு சொல்லலைனாப் பரவாயில்லை, வாழ்த்துகள் மீண்டும்.
அப்பாடா, இந்தக் கமெண்டாவது புரியுதுனு சொல்லிடுவீங்க, இல்லை?? :P :P

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தெரியாதா திவா.!!!!

பெரண்டைத் தொகையலை ஞாபகப் படுத்திட்டீங்க.
ஆனா அதை நம்ம ஊரிலதானே ருசிக்க முடியும்.

ஃப்ரண்டுனு எழுதினா ஆங்கிலம் கலந்து விடுமே என்ற அச்சத்தில் யாம் அவ்வாறு கூறினோம்.

யாம் என்றால் கிழங்கு என்று திருப்பாதீர்கள்:)

cheena (சீனா) said...

திரு சுரேஷ் மற்றும் திருமதி சுரேஷ்

இனிய மண நாள் நல்வாழ்த்துகள் ( 0407). இன்று போல் என்றும் மகிழ்வுடனும், உடல் நலத்துடனும், செல்வத்துடனும், சுற்றம் சூழ இருக்க நல்வாழ்த்துகள்

துளசி கோபால் said...

our blessings too !!!!

with lots of love from

Tulsi & Gopal from Fiji:-)

வல்லிசிம்ஹன் said...

சீனா,
வாங்க.

நன்றி சார்.
புதுமணத்தம்பதிகள் போலவே இவர்கள் என்னாளும் வாழ
பெரியவர்கள் நாம் வாழ்த்துச் சொல்லலாம்:)

வல்லிசிம்ஹன் said...

ஹை துளசி. அம்மா எப்ப திருமபறீங்க.

பூயோனு கிடக்குது உலகம்:)
நன்றிப்பா. அவங்களுக்கும்ம்

வாழ்த்துப் போய்ச் சேர்ந்தாச்சு.!!!

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத், புதுகைத்தென்றல் திவா, அம்பி, நியூ பீ, கீதா சாம்பசிவம், சீனா, துளசி அக்கா..& வல்லி அம்மா..

என் மனைவி சார்பிலும் என்சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்! இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டுவிழா ஆனது!