About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, March 07, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்.

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை செய்தினும் ,
பொறுத்துக் கொண்டு சகித்து வாழும் சக ஜீவன்
பாதுகாவலர் ,
எங்கள் வீட்டு எஜமானருக்கு
மார்ச் ஐந்து எழுபது வயது பூர்த்தியானது.
இறைவன் கருணையால் அவர் ஆரோக்கியமாகவும் , சாந்தியோடும்,(அமைதி)
என்னோடும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.


எல்லோரும் வாழ வேண்டும்.

43 comments:

கீதா சாம்பசிவம் said...

ஓ, அப்படியா, வணங்கிக்கொண்டு வாழ்த்துகிறோம் வல்லி, இன்னும் ஆரோக்கியமாய் இதே போல் நீங்கள் இருவரும் மன மகிழ்வோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். விசேஷம் எல்லாம் நல்லபடியாய் நடந்திருக்கும்னு நம்புகிறேன். உங்க உடம்பையும், அதோட அவர் உடம்பையும் கவனமாப் பார்த்துக்குங்க.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களோடு ஆசீர்வாதங்களினை வேண்டுகிறேன் :))

புதுகைத் தென்றல் said...

வாழ்த்த வயசில்லை.

பணிவான வணக்கங்கள்

மதுரையம்பதி said...

என்னுடைய வாழ்த்துக்களை, வணக்கங்களையும் அவருக்குச் சொல்லிடுங்க வல்லியம்மா..:))

துளசி கோபால் said...

ஆஹா..... பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

பூரண ஆரோக்கியத்தோடு நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

எறும்பு said...

வாழ்த்துகள்...

அப்படியே உங்கள் ஆசியும் தேவை..
:)

எறும்பு said...

அப்படியே எங்க பார்ட்டின்னு சொன்னீங்கன்னா அங்க வந்த்ருவோம்.

சென்ஷி said...

இனிய நன்னாளான இந்நாளில் வாழ்த்த வயதில்லை.. வணங்கி மகிழ்கிறோம்..

LK said...

valthugal

கெக்கே பிக்குணி said...

சிங்க‌த்துக்கு 70வ‌து ம‌ணிவிழா வாழ்த்துக‌ள். ம‌ணியான‌ வ‌ல்லிய‌ம்மாவுக்கும்.

வணக்கங்கள், வாழ்த்துக‌ள்!

இலவசக்கொத்தனார் said...

அம்மா

இருவருக்கும் என் நமஸ்காரங்கள்!

திகழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கீதா சாம்பசிவம் said...

எல்லாரும் ஏன் வாழ்த்த வயதில்லைனு அரசியல்வாதி மாதிரி சொல்லணும்?? வாழ்த்தியே வணங்கலாம், தப்பில்லை!

முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான இறைவனையே வாழ்த்தித் தான் வணங்குகிறோம். ஆதலால் பெரியவங்களாய் இருந்தாலும் வாழ்த்தி வணங்குவோம்.

குமரன் (Kumaran) said...

//சாந்தியோடும்,(அமைதி)
என்னோடும்//

:-)))

இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று முன்னோர் வாய்மொழியாலேயே என் வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துகள் அம்மா.

அமைதிச்சாரல் said...

ரெண்டு நாளா பர்த்டே பார்ட்டி உங்க பதிவுல மின்னும்போதே நெனச்சேன். இப்ப சிங்கம் வெளிய வந்துடுச்சு. இன்னும் ஆயிரமாண்டு கம்பீரமா கர்ஜிக்க ஆண்டவனை பிரார்த்தித்துகொண்டு உங்க ஆசிகளை வேண்டுகிறோம்.

ஆரோக்கியத்தையும் கவனிச்சுக்கங்க வல்லிம்மா..

LK said...

[IMG]http://i50.tinypic.com/6sdz0k.jpg[/IMG]

கோமதி அரசு said...

அன்புடன் வணங்கி ஆசிர்வாதம் பெறுகிறோம்.
உடல் ஆரோக்கியத்துடன்,அமைதியுடன்
வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

நீங்கள் என்னை அழைத்த தொடர் பதிவு எழுதி விட்டேன்.

பாலராஜன்கீதா said...

உங்கள் இருவருக்கும் எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

சின்ன அம்மிணி said...

நமஸ்காரங்கள் சொல்லிவிடுங்கள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ள,கீதா,
அன்பு துளசி, அன்பு சென்ஷி, அன்பு திகழ், அன்பு கொத்ஸ்,
வாழ்த்துகள் அனைத்தையும் சிங்கத்திடம் சொல்லிட்டேன்.

அன்புள்ள தென்றல், பாலராஜன் கீதா,கோமதி அரசு,
அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் சொல்லிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அமைதிச்சாரல், கண்டு பிடிச்சுட்டீங்களா:)
வாத்துகளுக்கு மிகவும் நன்றி.எங்கள் ஆசிகள் உங்கள் அனைவருடனும் எப்போதும் இருக்கும்.

அன்பு குமரன்,ஆமாம் சாந்தின்னு போட்டதும் மத்தவங்களுக்கு என்னடான்னு தோன்றக் கூடாது பார்த்தீங்களா:). நன்றிம்மா. குழந்தைகளுக்கும்,குடும்பத்துக்கும் எங்கள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு எறும்பு உங்களை நாங்கள் லன்ச் சாப்பிடும்போது பார்த்தேனே!
அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக மிக நன்றி.

அன்பு கெக்கேபிக்குணி, உங்க வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் மிக மிக நன்றி.
அன்பு சின்ன அம்மிணி உங்கள் எல்லோருடைய அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்பு எல்.கே நன்றிம்மா. நீங்க கொடுத்த லின்கைப் பார்க்கிறேன்.

அன்பு மதுரையம்பதி மௌலி.
உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் சிங்கத்துக்கு தெரிவிக்கிறேன். ரொம்ப நன்றிமா.
உங்களுக்கு எங்கள் ஆசிகளையும் அன்பையும் இங்க சொல்லிக்கறேன்.

Jayashree said...

Very many happy returns Mrs Simhan. My namaskarams.

ராமலக்ஷ்மி said...

என் அன்பான வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்திடுங்கள்.

ஹுஸைனம்மா said...

இறைவன் நோயற்ற வாழ்வுடன் நிறைவாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன் வல்லிம்மா.

தக்குடுபாண்டி said...

Mr.சிங்கம் & Mrs.சிங்கம் தம்பதிகளை இந்த சின்னக்குழந்தை ஷாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிக்கர்து....:)

திவா said...

ரெண்டு பேருக்கும் நமஸ்காரம்!
பீம ரத சாந்தி பண்ணிக்கலையா?

பாரதி மணி said...

வல்லீம்மா! இப்போதுதான் பார்த்தேன்.

எனக்கு உங்களிருவரையும் வாழ்த்தவும், ஆசி கூறவும் வயதிருக்கிறது. மனதும் இருக்கிறது!

தம்பதிகள் இருவரும் மனதில் நிறையும் மகிழ்ச்சியோடு, ஆரோக்கியத்தோடு இன்னும் நூறாண்டுகள் வாழ மனமார வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன். என் வயதும் உங்களுக்கு சேரட்டும்!

God Bless You Both!

பாரதி மணி

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ள ஜயஷ்ரீ, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.


அன்பு தக்குடுபாண்டிக்கு மாமா மாமியின் ஆசீர்வாதங்கள் எப்பவும் உண்டு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் இப்போதுதான் பார்த்தேன்..!

ஐயாவிடம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து வணங்குகிறேன்..!

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ள ஜயஷ்ரீ, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.


அன்பு தக்குடுபாண்டிக்கு மாமா மாமியின் ஆசீர்வாதங்கள் எப்பவும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாரதி மணி சார். எங்கள் நமஸ்காரங்களை ஏற்றுக்கொள்ளவும். அன்பானா ஆசிகளைக் கண்டு மிகவும் சந்தோஷம்.
இவருக்கு இப்பதான் கண்புரை வைத்தியம் செய்திருப்பதால் பெரிதாக எதுவும் செ]ய்யவில்லை. குழந்தைகள் வந்திருக்கிறார்கள் அதுவே பெரிய சந்தோஷம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பிக்கு எங்கள் ஆசீர்வாதங்கள்.
பீமரத சாந்தி செய்ய ஆசைதான்.

சில சங்கடங்கள். அதில் இந்தக் காடராக்ட் ஒண்ணும் காரணம்.
ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சனை, மாலை சாத்தி எல்லாம் ஏற்பாடு.

நானானி said...

பூரண ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
உங்கள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!

//என்னோடும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்//

அப்படியே ஆகுக!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

அடடே பாக்கவே இல்லையே1 அதுனால என்ன இப்போ வழ்த்துக்கள் சொன்னா ஏத்துக்க மாட்டீன்களா என்ன. நல்ல தேக ஆரோக்கியத்துடனும், உங்களுடனும் சேர்ந்து வாழ பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்.அதற்கு யார் பொறுப்பு தெரியுமா? மல்லாண்ட திண் தோளன் மணிவண்ணன் மயிலை மாமணி மயுரவல்லி சமேத ஆதி கேசவந்தான்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்களை அனுப்புகிறேன். நீங்களும் குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியோட இருக்கணும்.நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தி.ரா.ச சார்.வேற யார் காப்பாத்துவா நம்மை. எவ்வளவு நாட்கள் ஆனால் என்ன. உங்க மனம் நிறைந்த வாழ்த்துகள் எங்களுக்கு உண்டு. மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி நானானி.
எங்கள் நமஸ்காரங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு உண்மைத்தமிழன், வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிம்மா. எங்கள் ஆசிகளும் உங்களுக்கு வந்து சேர்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.நீங்களும் குடும்பத்தாரும் எப்பவும் சந்தோஷமாக இருக்க எங்கள் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.நீங்களும் குடும்பத்தாரும் எப்பவும் சந்தோஷமாக இருக்க எங்கள் ஆசிகள்.

துளசி கோபால் said...

தனிமடல் பார்க்கவும்:-)