Monday, December 05, 2022

சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம கோவில் & யோக ஆஞ்சிநேயர் கோவில் Vlog | temp...

4 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான வீடியோ.  சற்றே ஓட்டி ஓட்டி பார்த்தேன்.  சத்தம் வேறு கிடையாது.  கணினி ஸ்பீக்கர் அவுட்!  

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம். எல்லோரையும் பிரார்த்திக் கொண்டே
இருக்க அவர்கள் அருளே வேண்டும்.

மாதேவி said...

கேட்டது கிடைக்கும் அற்புதம் நிறைந்த கோவில் எனச் சொல்கிறார்கள்.அழகிய இடம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நல்ல இடம். வெயில் காலத்தில் சுட்டெரிக்கும்.
ஆனால் இப்போது வசதிகள் செய்து கொடுத்திருக்கிறர்கள்.
நன்றி அம்மா. வளமுடன் இருங்கள்.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...