Saturday, February 20, 2021

ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாத நெல்லிக்காய் ஊறுகாய் /Amla pickle

6 comments:

நெல்லைத் தமிழன் said...

புதுவிதமா இருக்கு இந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை. செய்துபார்க்கிறேன்.

கோமதி அரசு said...

நெல்லிக்காய் ஊறுகாய் மிகவும் நன்றாக இருக்கிறது.
இதை மாதிரி போட வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பும்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நல்ல சுலப வழிதான் சொல்லி இருக்கிறார்.
செய்து பாருங்கள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. வாழக் நலம்.
இங்கே நெல்லி கிடைத்தாலும் செழுமையாக இல்லை.
நல்ல நெல்லி கிடைத்தால் ஊறுகாய் போடுங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தில்லியில் நெல்லி கிடைத்தால் போடலாம். நேரம் வேண்டும்.
நன்றி மா.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...