Monday, December 28, 2020

வெள்ளி நிலாவினில் ஒரு வீணை


நிலா கீதங்கள் தொடர்கின்றன.

6 comments:

ஸ்ரீராம். said...

பாடலைக் கண்டுபிடித்து பதிவேற்றிவிட்டமைக்கு நன்றிம்மா...  

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
நல்ல பாடலைச் சொல்லி
என்னைத் தேட வைத்ததற்கு மிக நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

வெள்ளி நிலா வானத்திலே - இனிமை...

மனோ சாமிநாதன் said...

நான் சொன்ன பாடலையும் பதிவேற்றி விட்டதற்கு நன்றி வல்லி சிம்ஹன்!

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மா அன்பு தனபாலன். வரும் வருடம் எல்லோருக்கும் அன்பையும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ ,நம் எல்லோருக்கும்
பழைய பாடல்களே பிடிக்கின்றன இது ஒரு பொது களனாகிவிட்டது
அம்மா. வந்து ரசித்ததற்கு நன்றி.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...