Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
7 comments:
Experimental. please bear with me.
கடந்த பதிவில் காணொலியினைக் காண இயலவில்லை,
இப்பதிவில் அருமை
அன்பு தேவகோட்டையாரே, நன்றி மா. உங்கள் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை.
திருமணம் இனிதே நிறைவேற வேண்டும்.இறை அருள் முன்னிற்கும்.
அன்பு கரந்தை ஜெயக்குமார், இனி வீடியோ வழியே
வலைப்பக்கத்தில் சொல்லலாம் என்று யோசிக்கிறேன்.
பார்க்கலாம் நன்றி மா.
அருமை. அழகான வீடியோ.
//இனி வீடியோ வழியே
வலைப்பக்கத்தில் சொல்லலாம் என்று யோசிக்கிறேன்.//
நல்ல யோசனை, உங்கள் அன்பான குரலை எல்லோரும் கேட்கலாம்.
வாழ்த்துக்கள்.
அருமை.
மீண்டும் உங்கள் பக்கத்தில் blogger account மூலமாக கருத்தளிக்க முடிகிறது. மகிழ்ச்சி.
அருமை மா
Post a Comment