எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே .
கோடி மக்களை குரலால் கட்டிப்போட்டவர். வயது தடைக்கல்லாக இல்லாமல் சமீப காலங்களில் சில மேடைகளில் இளைஞர்களுடன் சிறு நடனமும் செய்தார். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திப்போம்.
Yes. The world lost a wonderful singer. Let her soul rest in peace at the Lotus Feet of Lord.
இந்த படம் பார்த்து இருக்கிறேன், விதி சகோதர்கள் ஒரே இடத்தில் பாடல் இனிமை.ஒரு அமைதியை தரும்.
உண்மைதான் அன்பு ஸ்ரீராம். இனிமையான நேரங்கள் தந்தவர்.நல்ல தீர்க்கமான குரல். இசை அமைப்பாளர்களின் விருப்பப்படி குரலை வளைத்தவர்.
Dear Venkat, she has lived a full life and has made our life happy and peaceful. God Rest her soul.
அன்பின் கோமதிவாழ்க வளமுடன். வக்த் நல்ல சுவையான கதையுடன்கூடிய படம். நல்ல நடிப்பும் சேர்ந்து பல நாட்கள் தியேட்டரில் ஓடியது. நன்றி மா.
Post a Comment
வல்லிசிம்ஹன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் அருள பி...
6 comments:
கோடி மக்களை குரலால் கட்டிப்போட்டவர். வயது தடைக்கல்லாக இல்லாமல் சமீப காலங்களில் சில மேடைகளில் இளைஞர்களுடன் சிறு நடனமும் செய்தார். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திப்போம்.
Yes. The world lost a wonderful singer. Let her soul rest in peace at the Lotus Feet of Lord.
இந்த படம் பார்த்து இருக்கிறேன், விதி சகோதர்கள் ஒரே இடத்தில் பாடல் இனிமை.ஒரு அமைதியை தரும்.
உண்மைதான் அன்பு ஸ்ரீராம். இனிமையான நேரங்கள் தந்தவர்.
நல்ல தீர்க்கமான குரல். இசை அமைப்பாளர்களின் விருப்பப்படி குரலை வளைத்தவர்.
Dear Venkat, she has lived a full life and has made our life happy and peaceful. God Rest her soul.
அன்பின் கோமதி
வாழ்க வளமுடன். வக்த் நல்ல சுவையான கதையுடன்
கூடிய படம். நல்ல நடிப்பும் சேர்ந்து
பல நாட்கள் தியேட்டரில் ஓடியது. நன்றி மா.
Post a Comment