tag:blogger.com,1999:blog-25530484.post916020353197012662..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கங்கையிலே குளித்தோமே ராமா ஹரே. 2 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-10550692600174353232018-06-29T09:08:01.300+05:302018-06-29T09:08:01.300+05:30 இனிதாகத் துவங்கியது பயணம். நானும் தொடர்கிறேன். இனிதாகத் துவங்கியது பயணம். நானும் தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68339469859362280732018-06-27T03:44:26.841+05:302018-06-27T03:44:26.841+05:30அன்புத் தங்கை கோமதி,
நான் காசி சென்றதில்லை. சென்...அன்புத் தங்கை கோமதி,
நான் காசி சென்றதில்லை. சென்று வந்து
தாய் தந்தை சொன்னதை வைத்து எழுதப் பார்க்கிறேன்.
காசிப் பயணம்,வாழ்க்கைப் பயணம் எல்லாமே அன்பால் நடத்தப் பட வேண்டும்
என்று நம்புகிறேன்.
அதன் வழி நம் பிள்ளைகளும் நடப்பார்கள் என்ற வேண்டுதல்
கூடுகிறது. வாழ்க வளமுடன் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20439052703319934382018-06-27T03:38:00.143+05:302018-06-27T03:38:00.143+05:30அன்பு பானு மா.
அப்படித்தான் இருக்கவேண்டும்.
இதில் ...அன்பு பானு மா.
அப்படித்தான் இருக்கவேண்டும்.
இதில் என் பதிவு பாதி கற்பனை.
மற்றவர்களோடது எல்லாம் உண்மையில் நடக்கும் சம்பவங்கள்.
அக்கறையாக வந்து படித்தது மிகப் பிடிக்கிறது.
நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60976697702613503262018-06-27T03:22:39.412+05:302018-06-27T03:22:39.412+05:30 ஓ யெஸ் .நெ.தமிழன். அந்தப் பாட்டி காலப் பயணம் இன்ன... ஓ யெஸ் .நெ.தமிழன். அந்தப் பாட்டி காலப் பயணம் இன்னும் எழுதப் படாமல் இருக்கிறது. அதை எழுத வேண்டும்.
மிக மிக நன்றி நினைவுக்குக் கொண்டதற்கு.
எழுதிவிடலாம் அந்தக் கடினப் பயணத்தை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88584546219030013292018-06-27T03:18:29.406+05:302018-06-27T03:18:29.406+05:30அன்பான இனிய நினைவுகளை அள்ளி வந்திருக்கிறிப்பீர்கள்...அன்பான இனிய நினைவுகளை அள்ளி வந்திருக்கிறிப்பீர்கள்
என்று நம்புகிறேன். முனைவர் ஐயா. மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43561398448445239732018-06-27T03:13:35.303+05:302018-06-27T03:13:35.303+05:30இப்படித்தான் தம்பதிகள் இருக்க வேண்டும் என்கிற
கட்...இப்படித்தான் தம்பதிகள் இருக்க வேண்டும் என்கிற
கட்டமைப்பு மனதில் இருக்கிறது.
கீதாமா, எழுதவும் படிக்கவும் இனிமை இல்லையா.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47321845357945760332018-06-27T03:11:23.070+05:302018-06-27T03:11:23.070+05:30உண்மையே ஸ்ரீராம். இதில் கொஞ்சம் சொந்த அனுபவமும் கல...உண்மையே ஸ்ரீராம். இதில் கொஞ்சம் சொந்த அனுபவமும் கலக்கிறது.
எல்லா நல்ல தந்தைகளையும் ஸ்ரீனிவாசனுக்குள்
பார்க்கிறேன். நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75759647080365727102018-06-27T03:09:25.282+05:302018-06-27T03:09:25.282+05:30அன்பு கரந்தை ஜெயக்குமார்,,
அருமையான பின்னூட்டத்துக...அன்பு கரந்தை ஜெயக்குமார்,,
அருமையான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78165231399509946292018-06-26T22:30:10.531+05:302018-06-26T22:30:10.531+05:30 அன்பு சகோதரி கமலா, உங்களைப் போன்றவர்கள் படிப்பது ... அன்பு சகோதரி கமலா, உங்களைப் போன்றவர்கள் படிப்பது இன்னும் பெருமை.
எனக்குப் பயணம் அதுவும் ரயில் பயணம் மிகவும் பிடிக்கும்.
நீங்கள் சேர்வதில் மகிழ்ச்சியே. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41353820553503803342018-06-26T22:28:07.498+05:302018-06-26T22:28:07.498+05:30அன்பு துளசி, மிக நன்றி மா. ஆதர்ச தம்பதிகள் இப்படித...அன்பு துளசி, மிக நன்றி மா. ஆதர்ச தம்பதிகள் இப்படித்தான் இருக்கணும்.

அன்பு கீதா, ஓ அந்த தாத்தா பாட்டி ஜாடை இதுல வந்துடுத்தே.
இது ஒன்பது கஜப் பாட்டி கீதா. 1983ல நடக்கிறது.

உண்மையான அன்பிருப்பவர்களின் வாழ்வு அழகு இல்லையா. நன்றி கண்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27999482332556163802018-06-26T15:42:55.396+05:302018-06-26T15:42:55.396+05:30காசி பயணம் இனிமையாக இருக்கிறது.
அம்மா , மகள் உரையா...காசி பயணம் இனிமையாக இருக்கிறது.
அம்மா , மகள் உரையாடல், கணவன் மனைவி உரையாடல், சகோதர, சகோதரி உரையாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60489636452780478602018-06-26T14:17:58.931+05:302018-06-26T14:17:58.931+05:30என்ன இந்த வாரம் ஒரே புனித பயணமாக இருக்கிறது? கீ.சா...என்ன இந்த வாரம் ஒரே புனித பயணமாக இருக்கிறது? கீ.சா. அக்கா குல தெய்வ வழிபாடு, துரை சார் திருமலை, கூட்டான்சோறு காஞ்சீபுரத்தில் பார்க்க வேண்டிய பத்து கோவில்களை பட்டியலிடுகிறது. முனைவர் ஐயா பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் நிகழ்ச்சியை விவரிக்கிறார், நீங்கள் காசிக்கு கிளம்பி விட்டீர்கள்..! ஆடி மாதம் இன்னும் பிறக்கவில்லையே?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33463919304603167392018-06-26T12:47:55.019+05:302018-06-26T12:47:55.019+05:30சுவாரசியமாகச் செல்கிறது. தொடர்கிறேன்.
போகப் போக அ...சுவாரசியமாகச் செல்கிறது. தொடர்கிறேன்.

போகப் போக அபூர்வ இடங்களுக்குச் செல்வதே மிகவும் சுலபமாக ஆகிவிட்டது (காசி, பத்ரி, முக்திநாத் பொன்று). முந்தைய காலகட்டங்களில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34034553736345960462018-06-26T10:23:46.321+05:302018-06-26T10:23:46.321+05:30நாங்கள் காசி சென்ற நாள்கள் நினைவிற்கு வந்தன. நாங்கள் காசி சென்ற நாள்கள் நினைவிற்கு வந்தன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10285659551282671372018-06-26T07:07:02.184+05:302018-06-26T07:07:02.184+05:30அருமை
தொடர்கிறேன் சகோதரியாரேஅருமை
தொடர்கிறேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36149570652547633842018-06-26T06:36:53.309+05:302018-06-26T06:36:53.309+05:30அருமையாயும் ஆதரவாயும் பயணம் ஆரம்பித்துள்ளது. சுவார...அருமையாயும் ஆதரவாயும் பயணம் ஆரம்பித்துள்ளது. சுவாரசியம். தொடர்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65735554377325547302018-06-26T05:40:26.783+05:302018-06-26T05:40:26.783+05:30"பையனின்" பாசம் மனதில் நிற்கிறது. அதற்க..."பையனின்" பாசம் மனதில் நிற்கிறது. அதற்கு அப்பாவின் கமெண்ட் புன்னகைக்க வைக்கிறது.

உள்ளார்ந்த அந்த பாசங்களை வெகு அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கீங்கம்மா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72993608463473024652018-06-25T23:58:06.988+05:302018-06-25T23:58:06.988+05:30வணக்கம் சகோதரி
காசி பயணம் வெகு சிறப்ப. போன பதிவை...வணக்கம் சகோதரி

காசி பயணம் வெகு சிறப்ப. போன பதிவையும் படித்தேன் இந்த வாரத்திலிருந்து நானும் தங்கள் பதிவை பின் தொடர்கிறேன் நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80340691478126126992018-06-25T21:36:01.451+05:302018-06-25T21:36:01.451+05:30ஸ்வாரஸ்யமாகத் தொடங்குகிறது பயணம். அன்பான பாட்டி தா...ஸ்வாரஸ்யமாகத் தொடங்குகிறது பயணம். அன்பான பாட்டி தாத்தா....வாசிக்கவே இதமாக இருக்கிறது அம்மா- துளசிதரன்

கீதா: அட! ரொமாண்டிக் கப்பிள்!!! கிட்டத்தட்ட எபியில் வெளியான அந்தக் கதையில் தாத்தா பாட்டி போல!!! அட அட அட!!! சூப்பர். அம்மா செமையா இருக்கு அடுத்து என்னனு ஆர்வம்..தொடர்கிறோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com