tag:blogger.com,1999:blog-25530484.post8070799130167023631..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சிகாகோ/பாசல் தமிழ்நாடு.பயணம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25530484.post-90068298701640081442019-11-09T13:35:36.776+05:302019-11-09T13:35:36.776+05:30குறுகிய காலம், நிறைய பயணங்கள். உங்கள் உடல் நலத்தைய...குறுகிய காலம், நிறைய பயணங்கள். உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்கள் திட்டமிட்டபடி சௌகரியமாக நடக்க பிரார்த்திக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46414960068404093872019-10-31T15:49:27.607+05:302019-10-31T15:49:27.607+05:30என்னைத் தீர்மானம் செய்யச் சொன்னால்
திருச்சி, புதுக...என்னைத் தீர்மானம் செய்யச் சொன்னால்
திருச்சி, புதுக்கோட்டை,கண்டனூர்,தேவகோட்டை,காரைக்குடி,திண்டுக்கல்,திருமங்கலம்
,மதுரை எல்லா இடங்களிலும் தங்கி

எல்லோரையும் பார்த்துப் பேசிக் கிளம்புவேன்.
நன்றி அன்பு தேவகோட்டை ஜி.

அப்படியும் ஒரு காலம் வரலாம். அழைத்ததற்கு மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7566169343852404722019-10-31T13:39:25.331+05:302019-10-31T13:39:25.331+05:30அனைவருக்கும் நன்றி. நேர நெருக்கடி. பொருந்தி உட்கார...அனைவருக்கும் நன்றி. நேர நெருக்கடி. பொருந்தி உட்கார முடியவில்லை.

எது முடிகிறதோ அதைச் செய்யப் போகிறேன்.
கந்தன் கருணை தொடரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78402606689831005862019-10-31T12:11:33.485+05:302019-10-31T12:11:33.485+05:30தேவகோட்டையும் தங்களை வரவேற்கிறது அம்மா.தேவகோட்டையும் தங்களை வரவேற்கிறது அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52315111680965215982019-10-31T11:57:47.362+05:302019-10-31T11:57:47.362+05:30பயணம் இனிதாக அமையட்டும்.
இங்கும் அங்கும் வாழ்கையே...பயணம் இனிதாக அமையட்டும்.

இங்கும் அங்கும் வாழ்கையே வேடிக்கைதான். மகிழ்ந்திருப்போம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51138182813408021082019-10-31T09:55:19.595+05:302019-10-31T09:55:19.595+05:30பயணம் சிறக்க வாழ்த்துகள் மா...
பயணம் சிறக்க வாழ்த்துகள் மா...

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81613949419416254792019-10-31T07:36:34.178+05:302019-10-31T07:36:34.178+05:30இறைவன் அருளால் பயண திட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற ...இறைவன் அருளால் பயண திட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற வாழ்த்துக்கள்.

பாடல் பகிர்வு அருமை.
சஷ்டிக்கு ஏற்ற பாடல்.
கேட்டு மகிழ்ந்தேன்.

நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46368353837609117092019-10-31T04:53:34.534+05:302019-10-31T04:53:34.534+05:30கந்தர் சஷ்டிக்கான சிறப்புப் பாடல் அருமை. எத்தனை மு...கந்தர் சஷ்டிக்கான சிறப்புப் பாடல் அருமை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84492728643344573022019-10-31T04:52:49.480+05:302019-10-31T04:52:49.480+05:30பயணம் நல்லபடி முடியட்டும். உங்கள் உடல் நலனையும் பா...பயணம் நல்லபடி முடியட்டும். உங்கள் உடல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு எடுத்துக்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருங்கள். ஜகார்த்தாவில் இருந்து நீங்கள் ஷிகாகோ திரும்புகையில் நான் இந்தியா திரும்புவேன். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43897219680734594502019-10-30T20:50:11.154+05:302019-10-30T20:50:11.154+05:30இந்தியா- தமிழ்நாடு- சென்னை உங்களை வரவேற்கிறது!இந்தியா- தமிழ்நாடு- சென்னை உங்களை வரவேற்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67462286077061814922019-10-30T18:27:39.315+05:302019-10-30T18:27:39.315+05:30பயணம் சிறக்கட்டும். நினைத்த மாதிரி (as per plan) எ...பயணம் சிறக்கட்டும். நினைத்த மாதிரி (as per plan) எல்லாம் நடக்கட்டும்.

தமிழகத்தில் காணவேண்டிய கோவில்களைத் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிட்டட்டும்.

பாடல் அருமையானது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11956841508227604912019-10-30T18:06:52.293+05:302019-10-30T18:06:52.293+05:30பயணங்கள் சிறக்கட்டும்பயணங்கள் சிறக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42199366345481616392019-10-30T17:47:57.421+05:302019-10-30T17:47:57.421+05:30தாய் மண்ணே வணக்கம்.
வருக! வருக! வாழ்க வளமுடன்!..தாய் மண்ணே வணக்கம்.

வருக! வருக! வாழ்க வளமுடன்!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com