tag:blogger.com,1999:blog-25530484.post6780426373975151108..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இனி எல்லாம் சுகமே வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-14498979266705020352020-05-31T02:37:02.278+05:302020-05-31T02:37:02.278+05:30அன்பு துரை, கீதா,
அவனுக்கு உடல் நிலை சரிப்பட்டதும்...அன்பு துரை, கீதா,
அவனுக்கு உடல் நிலை சரிப்பட்டதும் தான் சொன்னார்கள்.
விபரீதம் ஏதும் நிகழாமல் குடும்பம் தப்பியது மா. நன்றி உங்கள் இருவருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15863445683127908902020-05-29T21:47:00.466+05:302020-05-29T21:47:00.466+05:30நல்லதே ந்டக்கட்டும். நடக்கும். தேவகி அம்மாவுக்குச்...நல்லதே ந்டக்கட்டும். நடக்கும். தேவகி அம்மாவுக்குச் சொல்லும் போது அவர் பதற்றப்படாமல் இருக்க வேண்டுமே

துளசிதரன்

எப்படியோ இப்போது பிழைத்துக் கொண்டார் சேகர். இனியேனும் நல்லபடியாக அமையட்டும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57046299921128294022020-05-29T18:08:27.864+05:302020-05-29T18:08:27.864+05:30அன்பு தேவகோட்டைஜி,
எல்லோரும் எப்பொழுதும் நல்ல சுகத...அன்பு தேவகோட்டைஜி,
எல்லோரும் எப்பொழுதும் நல்ல சுகத்துடன் இருக்க இறைவனே துணை.
நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41725658953774807492020-05-29T18:07:00.975+05:302020-05-29T18:07:00.975+05:30அன்பு கோமதிமா,
நல்ல வேளையாக நன்மையில் முடிந்தது. ந...அன்பு கோமதிமா,
நல்ல வேளையாக நன்மையில் முடிந்தது. நல்ல வைத்தியர்,அவரின் நல்ல அணுகுமுறை,
இப்பொழுது வளர்ந்திருக்கும் புது டெக்னாலஜி
எல்லாமே உயிரை மீட்பதில் உன்னத நிலையில் இருக்கின்றன.
கடவுள் கிருபையில் என் மாமாக்கள் இருவரும்
75 வயதில் பைபாஸ் செய்து கொண்டு நலமாகவே இருக்கிறார்கள்.
நலமாகவே இருக்க வேண்டும். நன்றி மா.
இந்தக் கதையில் வரும் அன்னை கொடுத்து வைத்தவள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55094352656975680882020-05-29T18:04:31.791+05:302020-05-29T18:04:31.791+05:30இவ்வளவில் தப்பியதே . இவ்வளவில் தப்பியதே . மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74047338635300886182020-05-29T17:58:55.303+05:302020-05-29T17:58:55.303+05:30அன்பு முரளிமா,
லேகா ,சேகர் இவர்களின் அண்ணா மறைந்த ...அன்பு முரளிமா,
லேகா ,சேகர் இவர்களின் அண்ணா மறைந்த போதே
இவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ரெகுலரா மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
அதிகக் கொழுப்பில்லாத உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று.

சேகரின் வேலைப்பளு,காலம் கெட்ட காலத்தில்
உண்பது, இல்லாவிட்டால் உண்ணாமல் இருப்பது.
தொடர்ந்து புகைபிடிப்பது இவையே உடல் நலக் கேட்டுக்கு
காரணம் என்று நமக்கும் தெரிந்தது தானே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89388036788859722262020-05-29T17:49:43.534+05:302020-05-29T17:49:43.534+05:30இல்லை கீதாமா.
ப்ளாக்ஸ்பாட். தான்.இல்லை கீதாமா.
ப்ளாக்ஸ்பாட். தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53395880862942063582020-05-29T17:26:24.071+05:302020-05-29T17:26:24.071+05:30அடடா....
நல்லதே நடக்கட்டும்.
தொடர்கிறேன். அடடா....

நல்லதே நடக்கட்டும்.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27496664182880053202020-05-29T10:48:55.256+05:302020-05-29T10:48:55.256+05:30நலமே விளையட்டும்...நலமே விளையட்டும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15233637798876225212020-05-29T08:33:52.144+05:302020-05-29T08:33:52.144+05:30நல்ல பாதை எது என்று டாக்டர் சொன்னாரா? அதைப் பகிர்ந...நல்ல பாதை எது என்று டாக்டர் சொன்னாரா? அதைப் பகிர்ந்துகொள்வீர்கள் என நினைத்தேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4850447373766722822020-05-29T07:42:35.713+05:302020-05-29T07:42:35.713+05:30இனி வாழப் போகும் காலம் நலமாக இருக்கட்டும்.
பாசமும்...இனி வாழப் போகும் காலம் நலமாக இருக்கட்டும்.
பாசமும், நேசமும் நிறைந்த கதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55167668008052261872020-05-29T07:07:21.548+05:302020-05-29T07:07:21.548+05:30word press? word press? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com