tag:blogger.com,1999:blog-25530484.post6486976689383377811..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-25530484.post-69575224283528885622020-05-24T19:52:17.070+05:302020-05-24T19:52:17.070+05:30அன்பு கரந்தை ஜெயக்குமார்,
மிக நன்றி மா.அன்பு கரந்தை ஜெயக்குமார்,
மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54920640542817776502020-05-24T19:39:37.320+05:302020-05-24T19:39:37.320+05:30அன்பு கோமதிமா,
இதுவும் பெருங்காய வாசனையோடு சுடச்சு...அன்பு கோமதிமா,
இதுவும் பெருங்காய வாசனையோடு சுடச்சுட
நன்றாக இருந்தது. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53275473427112100892020-05-24T19:39:19.157+05:302020-05-24T19:39:19.157+05:30சுவையான சாம்பார். சுவையான சாம்பார். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32169858765697887492020-05-24T19:37:22.298+05:302020-05-24T19:37:22.298+05:30அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது போலச் செய்தாலும்
ந...அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது போலச் செய்தாலும்
நன்றாகவே இருக்கும். இங்கே வீட்டிலயே
கருவேப்பிலைச் செடிகள் இருக்கின்றன.
கொத்தமல்லி நிறையக் கிடைக்கிறது.
குறைவில்லை.
நேற்றுதான் இந்தியக் கடையிலிருந்து சௌ சௌ,
புடலங்காய் எல்லாம் வந்தன.

விலைதான் ஜாஸ்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77140941071474758342020-05-24T19:31:58.984+05:302020-05-24T19:31:58.984+05:30அன்பு தேவகோட்டைஜி,
புதிது இல்லைப்பா. மாங்காய் காலம...அன்பு தேவகோட்டைஜி,
புதிது இல்லைப்பா. மாங்காய் காலம்
வந்த உடன். புளிக்குப் பதிலாக மாங்காய் உபயோகப்'
படுத்துவது சகஜம். பருப்பு கடையும் போது
மாங்காய் கலந்து விடும். நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40667442917939107762020-05-24T19:29:13.342+05:302020-05-24T19:29:13.342+05:30அன்பு வெங்கட், இனிய மண நாள் வாழ்த்துகள்.
இது செய்வ...அன்பு வெங்கட், இனிய மண நாள் வாழ்த்துகள்.
இது செய்வது ரொம்ப சுலபம்.நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83783899357551700042020-05-24T18:40:44.734+05:302020-05-24T18:40:44.734+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81464217336449426452020-05-24T15:31:57.567+05:302020-05-24T15:31:57.567+05:30சாம்பார் நன்றாக இருக்கிறது.
மாங்கா, முருங்கை , உரு...சாம்பார் நன்றாக இருக்கிறது.
மாங்கா, முருங்கை , உருளை போட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87756670931759532202020-05-24T10:18:03.750+05:302020-05-24T10:18:03.750+05:30அட... முருங்கை உருளை மாங்காய் சாம்பார்.. முருங்கைய...அட... முருங்கை உருளை மாங்காய் சாம்பார்.. முருங்கையை விட்டுவிட்டு மற்றதை உபயோகப்படுத்திச் செய்துபார்க்கலாம்.

அங்க கருவேப்பிலை கொத்தமல்லிலாம் கிடைக்குதா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25685040369481611552020-05-24T10:17:31.810+05:302020-05-24T10:17:31.810+05:30புதிய வகை போல...புதிய வகை போல...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73684022853147427002020-05-24T09:39:39.815+05:302020-05-24T09:39:39.815+05:30மாங்காய் இங்கேயும் நிறைய கிடைக்கிறது இப்போது.
ம...மாங்காய் இங்கேயும் நிறைய கிடைக்கிறது இப்போது.

முருங்கையும்!

சுவையான குறிப்பு. செய்து பார்த்துவிடலாம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74561318377102330982020-05-24T08:13:50.663+05:302020-05-24T08:13:50.663+05:30அன்பு ஜெயக்குமார், இனிய காலை வணக்கம்.
பா. பருப்புக...அன்பு ஜெயக்குமார், இனிய காலை வணக்கம்.
பா. பருப்புக்குப் பதிலாக அது.பருப்புதஆன. போடவேண்டும். அஅங்கே அது வாய்வு தருவதால் பாசிப்பருப்பு போடுகிறோம். நன்றாக இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82003565057532141482020-05-24T08:07:12.838+05:302020-05-24T08:07:12.838+05:30அன்பு ஶ்ரீராம், இனிய காலை வணக்கம்.
பசங்களுக்கு க...அன்பு ஶ்ரீராம், இனிய காலை வணக்கம்.

பசங்களுக்கு காரசாரமாக வேண்டி இருக்கிறது. அதான் மிளகு குழம்பு. இந்த மாங்காய்ப் புளிப்பு

,பச்சை மிளகாய் காம்போ நன்றாக இருந்தது. நன்றி மா. பாஸ் பண்ணித் தருவார்.
அம்மா சொன்னேன்னு சொல்லுங்ஙகோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34173263814447256682020-05-24T07:24:16.896+05:302020-05-24T07:24:16.896+05:30கூட்டும் இப்படித்தானே செய்வார்கள். கூட்டுக்கும் இத...கூட்டும் இப்படித்தானே செய்வார்கள். கூட்டுக்கும் இதற்கும் என்ன வித்யாசம். புளிப்பு மாங்காய்???

Jayakumar

Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70263864830486464812020-05-24T06:56:45.685+05:302020-05-24T06:56:45.685+05:30ஆமாம்... இதுவரை இப்படிச் செய்ததில்லை! செய்து பா...ஆமாம்... இதுவரை இப்படிச் செய்ததில்லை! செய்து பார்த்துவிடலாம். அட... மிளகுக்குழம்பா.. பாஸ் கிட்ட ஒரு மாதமா கேட்டுகிட்டே இருக்கேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com