tag:blogger.com,1999:blog-25530484.post5101761916649222759..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மனதில் பதிந்த நாட்கள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-25530484.post-11989264032143762572014-02-06T05:34:37.509+05:302014-02-06T05:34:37.509+05:30மறக்க முடியாத உன்னத நாட்கள்.
வாழ்த்துக்கள்.மறக்க முடியாத உன்னத நாட்கள்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84457686414861094762014-02-04T19:35:22.438+05:302014-02-04T19:35:22.438+05:30முதல் சந்திப்பு.மறக்க முடியாத நாளல்லவா? முதல் சந்திப்பு.மறக்க முடியாத நாளல்லவா? ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10066064058076948842014-02-03T19:07:08.163+05:302014-02-03T19:07:08.163+05:30// பிடித்த பாடல்களைக் கேட்பது // மனதிற்கு மிகச்சிற...// பிடித்த பாடல்களைக் கேட்பது // மனதிற்கு மிகச்சிறந்த ஆறுதல் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56075082701658951802014-02-03T14:42:24.163+05:302014-02-03T14:42:24.163+05:30இந்தப் பதிவை நான் பார்க்கலை போல, என்னோட பின்னூட்டம...இந்தப் பதிவை நான் பார்க்கலை போல, என்னோட பின்னூட்டமே காணோமே! :)) இன்னிக்குத் தான் பார்க்கிறேன்.:)) பெண் பார்த்த/ஆண் பார்த்த நாள் முதற்கொண்டு நினைவில் இருக்கா?

நீங்க சொன்ன சூரிய கிரஹணத்தின் போது செகந்திராபாதிலிருந்து மாற்றல் ஆகி சென்னை வந்த புதுசு. 1980 ஆம் வருஷம். வைரம் போட்டுக்கக் கூடாதுனு எல்லாரும் சொன்னாங்க.அப்போ யாரும் வெளியேயும் வரக் கூடாதுனு சொன்னதாலே சென்னை தொலைக்காட்சியிலே "ஊட்டி வரை உறவு" படம் போட்டதாக என் நாத்தனார் சொல்லித் தெரிந்து கொண்டேன். எங்க வீட்டிலே அப்போ டிவி கிடையாது. 1981 ஆம் வருஷம் தான் டிவி வாங்கினோம்.:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48992316752865538062014-02-03T14:28:33.239+05:302014-02-03T14:28:33.239+05:30நினைவிலிருந்து நீங்காத நாள். மண்ணிலிருந்து மறைந்தா...நினைவிலிருந்து நீங்காத நாள். மண்ணிலிருந்து மறைந்தாலும் மனதிலிருந்து மறையாத அற்புத மனிதரைப் பற்றிய ஒவ்வொரு நினைவும் பொக்கிஷம்தான் அம்மா. அவற்றை எங்களுடனும் நீங்கள் பகிர்ந்து கொள்வது நெகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35273783395850879032010-11-14T20:07:01.450+05:302010-11-14T20:07:01.450+05:30வரணும் துரை.
பெண்களுக்கு இதை விட்டால் வேறு ஏது நின...வரணும் துரை.
பெண்களுக்கு இதை விட்டால் வேறு ஏது நினைவு:)நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6734765631892961052010-11-14T20:05:14.821+05:302010-11-14T20:05:14.821+05:30தீபாவளிக்கு வந்த விருந்தினரோடு மும்முரமாக இருந்தத...தீபாவளிக்கு வந்த விருந்தினரோடு மும்முரமாக இருந்ததில் பதில் எழுத மறந்துவிட்டது.
வரணும் முகுந்த் அம்மா. மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44314697704604501162010-11-14T20:03:49.697+05:302010-11-14T20:03:49.697+05:30வரணும் வரணும் சீனா சார்.
உண்மைதான் யானை மாதிரி நின...வரணும் வரணும் சீனா சார்.
உண்மைதான் யானை மாதிரி நினைவு எங்களுக்குத் தான். அவரை இதுக்கெல்லாம் தொந்தரவு செய்யறது எப்பவோ விட்டாச்சு.பாவம்.
வர்ணம்நினைவு இல்லாட்ட என்ன. உடுத்தியவளை மறக்க முடியாது அவரால்:)
ரொம்ப ரொம்ப நன்றி வருகைக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21707583371298417182010-11-14T19:20:59.183+05:302010-11-14T19:20:59.183+05:30வாழ்த்துக்கள்.. ரசித்துப் படித்தேன்.
பெண்களுக்கு ம...வாழ்த்துக்கள்.. ரசித்துப் படித்தேன்.
பெண்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி நினைவிருக்கிறது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59679924088107879902010-11-06T08:01:42.863+05:302010-11-06T08:01:42.863+05:30பெண் பார்த்த நாளை அழகா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக...பெண் பார்த்த நாளை அழகா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58208292728609569572010-11-05T20:56:31.786+05:302010-11-05T20:56:31.786+05:30இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த நாள் - விண் பார்த்த...இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த நாள் - விண் பார்த்து மண் பார்த்த நாள் - நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சற்றே கடினமான செயல் தான் ஆண்களுக்கு - பெண்களுக்கு நினைவாற்றல் அதிகம் - ஐயமே இல்லை. இதுல என்ன புடவையின் நிறம்னு கேள்வி வேற - யாரு கிட்ட இருந்து ? துளசியின் தூண்டுதல் - பாவம் சிங்கம் ...... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் வல்லி சிம்ஹன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85309810494914436762010-11-05T07:30:31.449+05:302010-11-05T07:30:31.449+05:30//குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண்ணனுமேய்யா. ...//குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண்ணனுமேய்யா.
ஐய்யா கை தான் எப்பவும் உசந்து இருக்கணும்:)//

ஐயோ பாவம்...நீங்க இல்லை, சிங்கம்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27384595118590686682010-11-04T10:15:37.567+05:302010-11-04T10:15:37.567+05:30வரணும் ஆர்.ஆர்.ராமமூர்த்தி. அது நாங்க ''மு...வரணும் ஆர்.ஆர்.ராமமூர்த்தி. அது நாங்க ''முதன்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்'' :) நாள்.நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32557544707299128592010-11-04T10:13:12.508+05:302010-11-04T10:13:12.508+05:30ஆஹா நானானி,என்னாச்சுப்பா:)))ஒரே ரொமான்ஸ் கேள்வி ப...ஆஹா நானானி,என்னாச்சுப்பா:)))ஒரே ரொமான்ஸ் கேள்வி பறக்குது.:)) அவர்
என்ன செய்திருப்பார்னு இப்ப சொல்றேன் . இது சரியான நாட்டுப்புறமா இருக்கே. எப்படி மாத்தறதுன்னு பார்த்திருப்பார்:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76234294249238515602010-11-03T20:48:00.739+05:302010-11-03T20:48:00.739+05:30அடடா...! மண்ணையும் விண்ணையும் நீங்களே பாத்தீங்களா?...அடடா...! மண்ணையும் விண்ணையும் நீங்களே பாத்தீங்களா?
அப்ப...சிங்கம்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75962167444023792632010-11-03T18:05:03.808+05:302010-11-03T18:05:03.808+05:30திருமண நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஆர்.அர்.ஆர...திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆர்.அர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55017577441037636622010-11-03T15:31:12.334+05:302010-11-03T15:31:12.334+05:30மாதேவி,அந்த வம்புக்குப் போகக் கூடாது. நமக்கு இருக்...மாதேவி,அந்த வம்புக்குப் போகக் கூடாது. நமக்கு இருக்கிற நினைவு எல்லாம் அவங்களுக்கும் இருக்கும்னு நம்ப முடியாது.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21546038517590893372010-11-03T10:42:01.759+05:302010-11-03T10:42:01.759+05:30வாழ்த்துகள் திரு & திரும...வாழ்த்துகள் திரு & திருமதி வல்லிசிம்ஹன்.

"அன்னிக்கு நீங்க என்ன கலர் புடவைன்னு கேட்டுப்பாருங்க:-))))" ஹா...ஹாமாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23936607885045433682010-11-03T10:34:49.638+05:302010-11-03T10:34:49.638+05:30அன்பு தம்பி திவாவுக்கு, உங்களைத்தான் பெண்பார்க்கும...அன்பு தம்பி திவாவுக்கு, உங்களைத்தான் பெண்பார்க்கும்போது ஆழைத்துப் போகலாம்னு நினைத்தேன். உங்க விலாசம் தெரியது. மேலும் அப்போ நீங்களும் சின்னப் பையனாக இருந்திருப்பீர்கள் 1964ல.
புடவை ஆனைக் கலர் ஆரணிப்பட்டு.அதில நீலவர்ண கோடு போட்ட ஜரிகை.., பார்டர். விலை 108ரூபாய்/மட்டுமே. எனக்காக வாங்கிய முதல் பட்டுப் புடவை.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16688580177432120782010-11-03T10:29:19.278+05:302010-11-03T10:29:19.278+05:30அன்பு நானானி,
குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண...அன்பு நானானி,
குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண்ணனுமேய்யா.
ஐய்யா கை தான் எப்பவும் உசந்து இருக்கணும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15230319264537487802010-11-03T10:27:42.151+05:302010-11-03T10:27:42.151+05:30அன்பு கோமதி,
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள். கால...அன்பு கோமதி,
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள். காலங்கள் தான் மாறிவிட்டதே. நீங்கள் கோவைக்குப் போவது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுவே பெரிய வாழ்த்துதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83749172754273948962010-11-02T22:45:35.574+05:302010-11-02T22:45:35.574+05:30அடப் பாவமே!!!
அப்போ நிமிர்ந்த நடையே வல்லையா? வல்லி...அடப் பாவமே!!!
அப்போ நிமிர்ந்த நடையே வல்லையா? வல்லிம்மா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18368981266589334102010-11-02T17:08:19.272+05:302010-11-02T17:08:19.272+05:30ஆணைப்பார்த்த நாளில் நீங்க என்ன புடைவை.... சரி சரி ...ஆணைப்பார்த்த நாளில் நீங்க என்ன புடைவை.... சரி சரி எதுக்கு அதெல்லாம். வாழ்த்துக்கள் அக்கா!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53615812784643144552010-11-02T15:50:46.309+05:302010-11-02T15:50:46.309+05:30தீபாவளிக்கு இரண்டு பிள்ளைகளும் வரவில்லை.
நாங்கள் ...தீபாவளிக்கு இரண்டு பிள்ளைகளும் வரவில்லை.

நாங்கள் தான் வழக்கம் போல் கோவை போகிறோம்.தீபாவளிக்கு எங்கள் மாமியார் வீட்டுக்கு.

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5177264630904686102010-11-02T15:02:52.964+05:302010-11-02T15:02:52.964+05:30வாங்கப்பா நானானி.இப்ப வேணா யாஉம் யாரையும் பார்க்கல...வாங்கப்பா நானானி.இப்ப வேணா யாஉம் யாரையும் பார்க்கலாம். அப்போ நான் ஒரு தடவை விண்ணைப் பார்த்தேன். அடுத்ததடவை மண்ணைப் பார்க்கக் குனிந்ததுதான் ,இன்னும் நிமிரவில்லை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com