tag:blogger.com,1999:blog-25530484.post2476546922380068411..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பின்னூட்டத்துக்காக ஒரு பதிவு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25530484.post-24391428947562159002009-11-12T09:20:37.798+05:302009-11-12T09:20:37.798+05:30எனக்குக் கூட என் நேர்மை பிடிச்சிருக்கு. இந்தப் ப...எனக்குக் கூட என் நேர்மை பிடிச்சிருக்கு. இந்தப் படம் எங்க சிங்கம் எடுத்தது. மைசூர் zoo.
நன்றிப்பா கயல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38568744205649234082009-11-12T09:18:24.323+05:302009-11-12T09:18:24.323+05:30வரணும் குமார். எவ்வளவு நாளாகி விட்டது உங்களைப் பார...வரணும் குமார். எவ்வளவு நாளாகி விட்டது உங்களைப் பார்த்து!
ஹெடர் மாற்றிவிட்டேன்.
பாண்ட்வித் பிரச்சினை. ஆசை இருக்கு தாசில் பண்ண கதைதான் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83940509516546156782009-11-11T19:03:29.124+05:302009-11-11T19:03:29.124+05:30நல்ல தலைப்பு நல்ல காரணம்...
எனக்கு உங்க நேர்மை ப...நல்ல தலைப்பு நல்ல காரணம்...

எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49379586368529468992009-11-11T19:02:57.915+05:302009-11-11T19:02:57.915+05:30Jayashree,
It is from a site called photobucket.
...Jayashree,
It is from a site called photobucket.
No Swiss, No holly,No US.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70865601330350951712009-11-11T19:00:37.366+05:302009-11-11T19:00:37.366+05:30பின்னூட்டம் போடலாமே ராமலக்ஷ்மி:)
அந்தப் பழைய படத்த...பின்னூட்டம் போடலாமே ராமலக்ஷ்மி:)
அந்தப் பழைய படத்தை ஸ்கான் செய்து பெரிசு செய்து அப்லோட் செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிட்டது.
பங்கெடுக்காம இருக்கக் கூடாது இல்லையா. என் பிள்ளைகள் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள்னு தைரியம்!!!
நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50992284840535988572009-11-11T18:45:40.752+05:302009-11-11T18:45:40.752+05:30இவ்வளவு பெரிய header படமா? முதல் முறையாக பார்க்கிற...இவ்வளவு பெரிய header படமா? முதல் முறையாக பார்க்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16160482675459897112009-11-11T18:11:11.049+05:302009-11-11T18:11:11.049+05:30இப்போ இந்தப் பின்னூட்டம் போடலாமா தெரியலையே:(?
கால...இப்போ இந்தப் பின்னூட்டம் போடலாமா தெரியலையே:(?

கால்மேல் கால் போட்டு கம்பீரமா போஸ் கொடுக்கும் உங்கள் வாண்டுகளை PiT-ல் பார்த்து விட்டேனே:)! மிகவும் அருமையான படம்.

ஆமா அனுமதி நினைத்தே என்னிடம் இருக்கும் வாண்டுகள் யாரையும் போட யோசித்தபடியேதான் இருக்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51970949914664990302009-11-11T15:05:31.029+05:302009-11-11T15:05:31.029+05:30என்ன? gladioli யொட glad ஆயாச்சா இந்த post ல?:))...என்ன? gladioli யொட glad ஆயாச்சா இந்த post ல?:)))
US ஆ, SWISS ஆ, Holly யா ( holland)Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com