tag:blogger.com,1999:blog-25530484.post2046374080596461998..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அசலும் நகலும். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25530484.post-20488826837566206532021-03-06T09:02:16.409+05:302021-03-06T09:02:16.409+05:30இந்தப் பெண்ணின் ஒன்றிரண்டு காணொளிகள் எனக்கும் வாட்...இந்தப் பெண்ணின் ஒன்றிரண்டு காணொளிகள் எனக்கும் வாட்ஸ் அப் வழி வந்தது வல்லிம்மா.. என்னவொரு திறமை. நன்றாக இருக்கட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56883107473807840072021-03-05T06:47:45.719+05:302021-03-05T06:47:45.719+05:30அன்பு ஸ்ரீராம்.
இரண்டு பாடல்கள் கேட்கின்றன. மூன்றா...அன்பு ஸ்ரீராம்.
இரண்டு பாடல்கள் கேட்கின்றன. மூன்றாவது
பதிவாகவில்லை.
பரவாயில்லைமா.
தேவ் ஆனந்த் பாடல்களுக்குக் கேட்பானேன்!!!
தனி சுவை.

இந்தப் பெண் பிரியதர்ஷினி இப்போது
கல்லூரியில் டிக்டாக் வீடியோ போட்டிருக்கிறாராம். நல்ல திறமை
இந்தப் பெண்ணுக்கு.
நன்றாக இருக்கட்டும்.
மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82324832297168419742021-03-05T05:24:17.296+05:302021-03-05T05:24:17.296+05:30பிரியதர்ஷினி அபார நடனம் ஆடுகிறார். சினிமா என்றால்...பிரியதர்ஷினி அபார நடனம் ஆடுகிறார். சினிமா என்றால் கட் செய்து கட் செய்து எடுப்பார்கள். ஒரே டேக்கில் அபார திறமை. தேரா மீரா பியர் அமர் பாடல் இனிமை. சிவாஜி பாடல் இங்கு ஓடவில்லை. அங்கு சென்று பார்க்க முடியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76935495348780576822021-03-05T00:45:40.392+05:302021-03-05T00:45:40.392+05:30அன்பு துரை,
வணக்கம் மா. இந்தப் பாடலையும் ,தமிழ் ...அன்பு துரை,
வணக்கம் மா. இந்தப் பாடலையும் ,தமிழ் காதல் கொண்டாலே பயம் என்ன பாடலும் 1962 லிரந்தே. மனதில் உறைந்த
கானம்.
கதையாக இருந்தாலும் மரித்த அந்தப் பெண்ணுக்காக, அவள் காதலுக்காகக் கண்ணீர் தான்
வரும். நடித்த மதுபாலாவும் வாழ்வில். சிறக்க வில்லை.
உங்களுக்கும் இந்தப் பாடல் பிடித்ததில் ஆச்சரியமே இல்லை. நம் உளப்பாங்கு அது போல இருக்கிறது.. ஆடிய அந்தப் பெண்
இப்போது நல்ல பிரபலமாகி விட்டார்.

வளமுடன். கலையை வளர்ததுத் தானும் வளம் பெறட்டும் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51271920865925076122021-03-04T23:29:18.402+05:302021-03-04T23:29:18.402+05:30Piar kiya tho darna kiya ..
மொகல் இ ஆஸம் படத்தின்...Piar kiya tho darna kiya ..

மொகல் இ ஆஸம் படத்தின் இந்தப் பாடலல்க் கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்கும்...

இந்தப் பெண்ணின் நடனம் மனதைக் கவர்கின்றது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com