tag:blogger.com,1999:blog-25530484.post946691573946360811..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மறந்த சங்கதிகள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-25530484.post-20279309907001463742010-12-28T09:16:06.539+05:302010-12-28T09:16:06.539+05:30வாங்கப்பா நானானி.இந்த ஊர்ல எங்கயாவது கொடுக்காப்பு...வாங்கப்பா நானானி.இந்த ஊர்ல எங்கயாவது கொடுக்காப்புளி கிடைத்தால் சொல்லுங்கப்பா.
கமர்கட் படம் தேடினேன் , கிடைக்கலை. அதை எழுத வும் மறந்துவிட்டேன்!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11210928520425738132010-12-27T23:16:08.808+05:302010-12-27T23:16:08.808+05:30கிறிஸ்மஸ்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!அனைவருக்கும்...கிறிஸ்மஸ்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!அனைவருக்கும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31812082524161024622010-12-27T23:15:26.024+05:302010-12-27T23:15:26.024+05:30வல்லி,
கொடுக்காப்புளி பிடிக்கும் அதுவும் நன்கு பழ...வல்லி,

கொடுக்காப்புளி பிடிக்கும் அதுவும் நன்கு பழுத்த சிவந்த கொ.புளி...அதன் சுவைவே தனி.
அப்புரம் ‘கமர்கட்டு!’ அத்த வுட்டுட்டீங்களே!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55253713367578813552010-12-27T05:52:52.223+05:302010-12-27T05:52:52.223+05:30அதே அதே சபாபதே ராமமூர்த்தி.
விரும்பி வந்தால் ருச...அதே அதே சபாபதே ராமமூர்த்தி.
விரும்பி வந்தால் ருசிக்கும். வரலைன்னால் அது மெல இன்னும் நாட்டம் அதிகப்படும். மறுக்கப் பட்டாலும் அதே கதிதான்.:)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20114332382291617492010-12-27T05:50:13.609+05:302010-12-27T05:50:13.609+05:30உங்க அம்மா அப்பா தான் என் ஜெனரேஷன் மாதங்கி:)
ஆனால...உங்க அம்மா அப்பா தான் என் ஜெனரேஷன் மாதங்கி:)
ஆனால் கொடுக்காப்புளி நிஜமாவே ரொம்ப நன்றாக இருக்கும்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53605907865748166342010-12-27T05:48:43.505+05:302010-12-27T05:48:43.505+05:30துளசி, புத்தாண்டு நல்வாழ்த்துகள்:)துளசி, புத்தாண்டு நல்வாழ்த்துகள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4453421205470300532010-12-26T15:00:50.463+05:302010-12-26T15:00:50.463+05:30எதையும் எடுத்துக் கொள் என்றால் சாப்பிடத் தோன்றாது....எதையும் எடுத்துக் கொள் என்றால் சாப்பிடத் தோன்றாது..சாப்பிடக் கூடாது என்று சொன்னால் தான் ஆசை வரும் போல இருக்கிறது..

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63141543097615372562010-12-26T12:37:07.715+05:302010-12-26T12:37:07.715+05:30neenga mention paaniruukara ethume naan saapta thi...neenga mention paaniruukara ethume naan saapta thilla.. en amma/appa solli kettirukken! :) kidaichchaa saappdanum! :DMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17913668694137357402010-12-25T22:19:01.150+05:302010-12-25T22:19:01.150+05:30Good one!
Sorry no tamil font:-(
Merry XmaS.Good one!

Sorry no tamil font:-(

Merry XmaS.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37302534440461812002010-12-25T07:20:25.751+05:302010-12-25T07:20:25.751+05:30உண்மை ஸ்ரீராம்.
பாடல்,ஆடல்,கொஞ்சமே தேடல்,நாக்குக்க...உண்மை ஸ்ரீராம்.
பாடல்,ஆடல்,கொஞ்சமே தேடல்,நாக்குக்குச் சுவை ,நட்பு இவ்வளவுதான் அப்போது வேண்டி இருந்தது,.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44239817879359587842010-12-25T07:15:48.252+05:302010-12-25T07:15:48.252+05:30ஆமாம் மாதேவி. பள்ளிக் கூடம் கலப்படமில்லாத இன்பம் ...ஆமாம் மாதேவி. பள்ளிக் கூடம் கலப்படமில்லாத இன்பம் தரும் இடமாக இருந்தது அந்தக் காலத்தில். உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9271820867528534732010-12-25T07:14:17.872+05:302010-12-25T07:14:17.872+05:30மும்பையில் கிடைக்குமா சாரல்?
ஊருக்கு வரும்போது சாப...மும்பையில் கிடைக்குமா சாரல்?
ஊருக்கு வரும்போது சாப்பிடலாம்:)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29985301815491707662010-12-24T19:03:17.222+05:302010-12-24T19:03:17.222+05:30கொடுக்காப்புளி, புளியங்காய்...குழந்தைப் பருவத்தில்...கொடுக்காப்புளி, புளியங்காய்...குழந்தைப் பருவத்தில் எவ்வளவு பெரிய விஷயங்கள்...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64334719339387155732010-12-24T18:29:47.684+05:302010-12-24T18:29:47.684+05:30என்றும் இனித்திடும் இனிய நினைவுகள்.
உங்களுக்கும் ...என்றும் இனித்திடும் இனிய நினைவுகள்.

உங்களுக்கும் கிறிஸ்மஸ்ற் புதுவருட வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47824129033589406182010-12-24T13:27:00.264+05:302010-12-24T13:27:00.264+05:30கொடுக்காப்புளி எனக்கும் ரொம்ப பிடிக்கும்..கொடுக்காப்புளி எனக்கும் ரொம்ப பிடிக்கும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com