tag:blogger.com,1999:blog-25530484.post9183595537418465677..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: திருமண வைபவம் 1978 May 14. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-25530484.post-68834420988068927392018-05-16T16:51:28.575+05:302018-05-16T16:51:28.575+05:30அன்பு கோமதி,
மிக நன்றி. நல்ல தம்பதிப் பொருத்தம்...அன்பு கோமதி,
மிக நன்றி. நல்ல தம்பதிப் பொருத்தம்.
மிகப் பிரியமாக வசந்தி அவனைக் கவனித்துக் கொள்வாள்.
அவனும் எங்கு வெளியே சென்றாலும்
அவளுக்குப் புடவை,செண்ட் என்று வாங்கி வருவான். எப்பவும் சிரிப்புதான்.
நல்ல மனங்கள் வாழ்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34182761005739664612018-05-15T17:21:17.787+05:302018-05-15T17:21:17.787+05:30நல்லதொரு நினைவுப்ப் பந்தல் தோரணங்களுடன் அணி வகுத்த...நல்லதொரு நினைவுப்ப் பந்தல் தோரணங்களுடன் அணி வகுத்து சுபத்துடன் முடிந்திருக்கிறது. அருமை...

துளசி. கீதா

கீதா: வல்லிம்மா இப்ப புரியறது உங்கள் முகப்புப் படத்தின் அர்த்தம்!!!! வாவ்!! பாருங்க மக்கு நான் சரியான ட்யூப் லைட் அன்று உரைத்தது இருந்தாலும் இன்றுதான் சொல்கிறேன் பாருங்க...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58482645912019941202018-05-15T13:52:21.853+05:302018-05-15T13:52:21.853+05:30சுபம். இனிய நினைவுகளின் ஊர்கோலம்.சுபம். இனிய நினைவுகளின் ஊர்கோலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73818227382237250482018-05-15T07:21:06.592+05:302018-05-15T07:21:06.592+05:30இன்று 'உலக குடும்பதினம்' வாழ்த்துக்கள்.
...இன்று 'உலக குடும்பதினம்' வாழ்த்துக்கள்.

திருமணம் இனிதே நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
சொல்லிய விதம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com