tag:blogger.com,1999:blog-25530484.post8892164063330028479..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: Shilthorn Switzerland வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-25530484.post-17446721530323597822017-05-02T14:00:05.471+05:302017-05-02T14:00:05.471+05:30ஆமாம். ஸ்ரீராம். பிரமிப்பு வரும்போது பழையன நினைத்த...ஆமாம். ஸ்ரீராம். பிரமிப்பு வரும்போது பழையன நினைத்தல்னு
ஒரு புது மொழி நீங்களும் அம்மாவுக்காக வந்து பின்னூட்டம் இடுவது..

நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91574070571930123182017-05-02T12:24:50.645+05:302017-05-02T12:24:50.645+05:30உங்கள் டிரைவிங் அனுபவம் நல்லாத்தான் இருக்கு. எப்போ...உங்கள் டிரைவிங் அனுபவம் நல்லாத்தான் இருக்கு. எப்போவாவது காரை டிரைவ் பண்ணுனீங்களா?

எனக்கு, டிரைவர் சீட் பக்கத்துல உட்கார்ந்து வருவது கடினம். அவங்க வேகமாகப் போனால், 'மெதுவா மெதுவா' என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். 'சர் சர்'னு ஓட்டினால், எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகிவிடும். நானே கார் ஓட்டும்போது ஜாக்கிரதையாக ஓட்டுவேன், அதனால் கவலையில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68963805062733238562017-05-02T06:30:55.524+05:302017-05-02T06:30:55.524+05:30சுவாரஸ்யமான அனுபவம். அப்போது திக் திக்கென இருந்தி...சுவாரஸ்யமான அனுபவம். அப்போது திக் திக்கென இருந்திருந்தாலும் இப்போது புன்னகைக்க முடிகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com