tag:blogger.com,1999:blog-25530484.post8853464659561746190..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இந்த நாட்டு நடப்பு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-66632464544298169922008-09-01T18:13:00.000+05:302008-09-01T18:13:00.000+05:30நுண்ணரசியலைச் சிரிப்புடன் அணுகுவதற்கு கொஞ்சம் வய...நுண்ணரசியலைச் சிரிப்புடன் அணுகுவதற்கு கொஞ்சம் வயசாகணும் ராமலக்ஷ்மி:)

சின்ன வயசில எடுத்தோம் கவிழ்த்தோம்னு ரோசம் வரும்,ஆஹா நம்மளைக் கூட ஒருத்தர் சொல்லப் போச்சா....அப்டீன்னு.
இப்ப அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்பா அப்படீனு 20% தெளிவு வருது:))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85451424276041019252008-09-01T17:49:00.000+05:302008-09-01T17:49:00.000+05:30நுண்ணரசியல் பற்றி இத்தனை நுணுக்கமா சொல்லியிருப்பதற...நுண்ணரசியல் பற்றி இத்தனை நுணுக்கமா சொல்லியிருப்பதற்கு நன்றி வல்லிம்மா:)!

//ஜூ.வி,நக்கீரன்,சோ அவர்களின் துக்ளக் இப்படி சில பத்திரிகைகள் இருந்தாலும் யாரை யார் நம்புகிறார்கள் என்பதே பெரிய பிரச்சினை.
இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்னும் பெரிய சோதனை. இருக்கிறதிலியே கொஞ்சம் நல்ல் நடத்தை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்னு நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.:)//

அதே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82449591060495353992008-08-30T17:18:00.000+05:302008-08-30T17:18:00.000+05:30கீதாவுக்குப் புரியாம என்ன.நாம எல்லாம் ஒரே படக...கீதாவுக்குப் புரியாம என்ன.

நாம எல்லாம் ஒரே படகுல சவாரி செய்யறோம்.:0)
கொத்ஸ் பசங்களோட சேர்த்தி.
அதனால நம்ம பசங்க அப்பப்போ ஒண்ணும்தெரியாம கஷ்டப்படற மாதிரி அவரும் நுண்ணரசியலின் மகத்துவம் என்னன்னு கேக்கறார்:))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64449721697581865012008-08-30T17:15:00.000+05:302008-08-30T17:15:00.000+05:30சதங்கா வரணும்.எங்க பேரனும் இதையே சொல்கிறான். எப்...சதங்கா வரணும்.
எங்க பேரனும் இதையே சொல்கிறான். எப்பப் பார்த்தாலும் ஒபாமா,மாக்கெயின்னு என்ன பாட்டி,டிவி ரிமோட் என் கையில வரமாட்டெங்கிறதுன்னு ஒரே கம்ப்ளெயிண்ட்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81205772525881874902008-08-30T12:29:00.000+05:302008-08-30T12:29:00.000+05:30//ஏதாவது புரிஞ்சுதா//நல்லாவே புரிஞ்சது! :)))))))//ஏதாவது புரிஞ்சுதா//

நல்லாவே புரிஞ்சது! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40100333970676283072008-08-29T23:46:00.000+05:302008-08-29T23:46:00.000+05:30கொத்ஸ் சார். நுண்ணரசியலுக்கு விளக்கம் கேட்டால் ...கொத்ஸ் சார். நுண்ணரசியலுக்கு விளக்கம் கேட்டால் என்னவென்று சொல்வது.

மாமியார் உடைத்தால் அப்டீன்னு ஒரு பழஆஆஆஆஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்மொழி உண்டு.
இப்ப அது கொஞ்சம் மாறியிருக்கு. யார் உடைத்தாலும் மகனுக்குத்தான் நஷ்டம்:0)

உடைக்கும் போது கார்த்தால வேளையாயிருந்தா ஒரு வார்த்தை போகும் அதுவே சாப்பாடும் உள்ள போயி எல்லாரும் குளிர்ந்திருக்கும் மாலைவேளையாய் இருந்தால் போனாப் போறது அப்டீன்னு தோணும். மனசுக்கு ஏத்த மாதரி மாத்திக்கிறதுக்குப் பேர்தான் குடும்ப நுண்ணரசியல்:)
ஏதாவது புரிஞ்சுதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10891632452520841432008-08-29T23:28:00.000+05:302008-08-29T23:28:00.000+05:30அரசியல் சரி. நுண்ணரசியல் என்றால் என்ன? :))அரசியல் சரி. நுண்ணரசியல் என்றால் என்ன? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9179519588113253222008-08-29T22:14:00.000+05:302008-08-29T22:14:00.000+05:30வல்லிம்மா,நல்ல அலசல். நமக்கும் இந்த அரசியலுக்கும்...வல்லிம்மா,

நல்ல அலசல். நமக்கும் இந்த அரசியலுக்கும் ரொம்ப தூரம், அதனால

//அதை நம் பதிவர்களிடம் தான் கேட்க வேண்டும்.//

நானும் வெய்ட்டீஸ்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33461497099118816112008-08-29T21:53:00.000+05:302008-08-29T21:53:00.000+05:30ஆமாம் முத்து.அத்தனை அரசியல் வாதிகள். அத்தனை குழப்...ஆமாம் முத்து.

அத்தனை அரசியல் வாதிகள். அத்தனை குழப்பங்கள்.
பெரிய நாடு.பெரிய அரசியல். நேர்மையோ, பதில் சொல்லும் பக்குவமோ இல்லாததுதான் எனக்குக் குறையாகத் தோன்றும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41600202084714997492008-08-29T21:45:00.000+05:302008-08-29T21:45:00.000+05:30உள்ளூர் அரசியலே பெரும் அரசியல் எனக்கு ...உள்ளூர் அரசியலே பெரும் அரசியல் எனக்கு ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com