tag:blogger.com,1999:blog-25530484.post8696122565712880548..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சின்னக் கண்ணன் வந்துவிட்டான் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-51210268024402062942013-09-03T16:21:17.504+05:302013-09-03T16:21:17.504+05:30பாடல் இப்போதுதான் கேட்டேன்.
மிக அருமையான பாடல் பகி...பாடல் இப்போதுதான் கேட்டேன்.
மிக அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32473980849100179912013-08-29T15:27:37.598+05:302013-08-29T15:27:37.598+05:30இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81639897714705641352013-08-29T10:55:42.874+05:302013-08-29T10:55:42.874+05:30இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் மாதங்கி. கண்ணன் எல்லா...இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் மாதங்கி. கண்ணன் எல்லா நலன்களையும் அருளட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40693253977101679252013-08-29T10:54:31.210+05:302013-08-29T10:54:31.210+05:30குட்டிக் கண்ணன் வந்துவிட்டான். தினம் அவனுக்குப் பா...குட்டிக் கண்ணன் வந்துவிட்டான். தினம் அவனுக்குப் பால் கிண்ணத்தில் வைக்கவேண்டும்:)
நன்றி மாதேவி. கண்ணன் பிறந்து துன்பம் தீர்த்தான். உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12255563506820398652013-08-29T10:47:04.926+05:302013-08-29T10:47:04.926+05:30ஸ்ரீராம் கண்ணனைஅழைத்த பிறகு கண்ணன் வராமல் இருப்பான...ஸ்ரீராம் கண்ணனைஅழைத்த பிறகு கண்ணன் வராமல் இருப்பானா..
வாழ்த்துகள் பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91664667744757138262013-08-29T10:45:32.870+05:302013-08-29T10:45:32.870+05:30வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதி.
திரட்டுப்பாலு...வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதி.
திரட்டுப்பாலும் செய்தீர்களா. கோமதியின் அக்கறைக்குக் கேட்பானேன்.இந்தத் தடவை இங்கே இரண்டு தடவை கண்ணன் பிறக்கிறான். இரட்டிப்புச் சந்தோஷம்:)
வாழ்கவளமுடன் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40083657999835288692013-08-29T07:40:40.013+05:302013-08-29T07:40:40.013+05:30Happy Gokulashtami! :)Happy Gokulashtami! :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57468804956572850612013-08-28T17:12:21.904+05:302013-08-28T17:12:21.904+05:30குட்டி கண்ணன் வருகிறான்....
அனைவருக்கும் கிருஷ்ண...குட்டி கண்ணன் வருகிறான்....

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92015586446617047412013-08-28T16:53:53.065+05:302013-08-28T16:53:53.065+05:30கிருஷ்ணா......... நீ..... பே....கனே பாரோ...!
ஸ்ரீ...கிருஷ்ணா......... நீ..... பே....கனே பாரோ...!

ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20407163855543455152013-08-28T09:46:51.792+05:302013-08-28T09:46:51.792+05:30ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்புக்குப் பிறகு பட்சணங்களைப் ப...ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்புக்குப் பிறகு பட்சணங்களைப் பதிகிறேன். அனைவருக்கு ஸ்ரீஜயந்தி வாழ்த்துகள். கண்ணன் காப்பான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62960880090208162902013-08-28T08:30:37.193+05:302013-08-28T08:30:37.193+05:30கண்ணன் தரிசனம் கிடைக்க பெற்றோம். நெய் அப்பம் எடுத்...கண்ணன் தரிசனம் கிடைக்க பெற்றோம். நெய் அப்பம் எடுத்துக் கொண்டோம்.
நன்றி அக்கா.
சின்னக் கண்ணனுக்கு இங்கு , இனிப்பு அவல், திரட்டுபால், பால், தயிர், வெண்ணெய் வைத்து வணங்கியாச்சு.
கண்ணன் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com