tag:blogger.com,1999:blog-25530484.post8659401171259281528..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: எல்லை இல்லாத இன்பம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-24508071692128666702018-06-20T20:10:45.009+05:302018-06-20T20:10:45.009+05:30ஆமாம் . அந்த ஒன்று விட்ட அத்தையின் கணவர், புற்று ந...ஆமாம் . அந்த ஒன்று விட்ட அத்தையின் கணவர், புற்று நோயோடு போராடும்போதே ,அத்தைக்குப் பாதி ஜீவன் போய்விட்டது.
குணமடைந்து முன்னேறி வரும் வேளையில்
இவர் ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில்

இறையடி சேர்ந்தார் அபூர்வ தம்பதிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89364726636579389642018-06-17T20:30:36.888+05:302018-06-17T20:30:36.888+05:30வருத்தமான, ஆச்சர்யமான, சோகமான சம்பவம். வணங்கப்பட ...வருத்தமான, ஆச்சர்யமான, சோகமான சம்பவம். வணங்கப்பட வேண்டிய தம்பதிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25489767634170084802018-06-16T17:18:53.403+05:302018-06-16T17:18:53.403+05:30அடடா! என்ன ஒரு முடிவு! இப்படிப்பட்ட தம்பதிகளை நினை...அடடா! என்ன ஒரு முடிவு! இப்படிப்பட்ட தம்பதிகளை நினைத்து நாம் வணங்க வேண்டும்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86470577840045863472018-06-15T20:25:57.278+05:302018-06-15T20:25:57.278+05:30அப்பாடி என்ன ஒரு முடிவு.,....
ஆதர்ச தம்பதிகள்.......அப்பாடி என்ன ஒரு முடிவு.,....

ஆதர்ச தம்பதிகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51407727132080358122018-06-15T20:19:38.822+05:302018-06-15T20:19:38.822+05:30ஆமாம் தேவகோட்டைஜி. நினைத்தால் ஏறிச் செல்ல ஏணியா இர...ஆமாம் தேவகோட்டைஜி. நினைத்தால் ஏறிச் செல்ல ஏணியா இருக்கிறது
என்று பாட்டி சொல்வார்.
இவர்களுக்கு ஏணி இறங்கியே வந்துவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51607069649491879322018-06-15T20:12:48.688+05:302018-06-15T20:12:48.688+05:30 உண்மையே கோமதிமா. என் பாட்டிக்கு இந்த அத்தையின் மே... உண்மையே கோமதிமா. என் பாட்டிக்கு இந்த அத்தையின் மேல் மிகவும் பிரியம்.
மதுரையில் எந்தப் புதுப் புடவை வந்தாலும் மும்பைக்கு அனுப்பிவிடுவார்.

கொடுத்துவைத்த தம்பதிகள். நன்றி மா. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52914140436358990622018-06-15T20:09:29.165+05:302018-06-15T20:09:29.165+05:30அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கணவருக்குத்தான் த...அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கணவருக்குத்தான் தொண்டைப்
புற்று நோய் வந்து குண்மாகி இருந்தது.
சிரித்த முகத்தோடு ,தப்பே காணத்தெரியாத மனிதர்.
எப்பொழுதுமே ஒத்துப் போகாத தம்பியுடன் சேர்த்து
வைத்ததே அண்ணன் மனைவிதான்.
அவன் விட்டேற்றியாகப் பேசியதும்,
மனைவி மேலிருந்த காதல் அவரைக் கதற வைத்தது.
இறைவன் அருளினான்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37441018641174185242018-06-15T08:36:48.102+05:302018-06-15T08:36:48.102+05:30லட்சத்தில் ஒரு தம்பதிகளுக்கே இது அமையும்.லட்சத்தில் ஒரு தம்பதிகளுக்கே இது அமையும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62871424487783652172018-06-15T08:09:28.065+05:302018-06-15T08:09:28.065+05:30கொடுத்து வைத்தவர்கள்.
என்ன சொல்வது மனம் நெகிழ்ந்து...கொடுத்து வைத்தவர்கள்.
என்ன சொல்வது மனம் நெகிழ்ந்து கிடக்கிறது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63064020849214258692018-06-15T07:34:41.466+05:302018-06-15T07:34:41.466+05:30பாசப்பிணைப்பு என்பதற்கான பொருள் இதுதானோ? நெகிழவைத்...பாசப்பிணைப்பு என்பதற்கான பொருள் இதுதானோ? நெகிழவைத்துவிட்ட நிகழ்வு. கொடுத்துவைத்தவர்கள். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85819488178093242292018-06-15T07:19:58.186+05:302018-06-15T07:19:58.186+05:30கட்டாயம். அந்த அத்தை உடம்பு முடியாதுன்னு சொன்ன நாள...கட்டாயம். அந்த அத்தை உடம்பு முடியாதுன்னு சொன்ன நாளே
இல்லை. கொடுத்து வைத்தவர்கள் தான். அவர்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தான் அதிர்ச்சியிலிருந்து மீள நாள் பிடித்தது.

வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45381496128790269962018-06-15T07:17:48.945+05:302018-06-15T07:17:48.945+05:30 ஓ அது நடந்த அன்று, திணறிப் போய்விட்டோம்.
தனித்தன... ஓ அது நடந்த அன்று, திணறிப் போய்விட்டோம்.

தனித்தனியாகத்தான் காரியங்கள் நடந்தன.
காரணமாகத்தான் பெயரை மாற்றினேன் நெ.தமிழன்.
படத்திலும் அவர்கள் இல்லை. கூகிள் கொடுத்தது.
மிக மிருதுவான அத்திம்பேர். ராஜாத்தி என்று என்னைக் கூப்பிடுவது இன்னும் நினைவில் இருக்கிறது. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23446650570467408542018-06-15T06:16:09.704+05:302018-06-15T06:16:09.704+05:30கொடுத்து வைச்ச தம்பதிகள்கொடுத்து வைச்ச தம்பதிகள்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69222406200396585442018-06-15T05:37:36.960+05:302018-06-15T05:37:36.960+05:30ஆச்சர்யம். மிக நெகிழ்ச்சியான விஷயம். நீங்கள் அனு...ஆச்சர்யம். மிக நெகிழ்ச்சியான விஷயம். நீங்கள் அனுபவக் களஞ்சியம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com