tag:blogger.com,1999:blog-25530484.post8226206438152715252..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இட மாற்றங்கள்,நிலை மாற்றங்கள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-25530484.post-70059417097259118002013-12-07T08:35:14.593+05:302013-12-07T08:35:14.593+05:30அன்பு வல்லியம்மா,
கேட்க மனம் கணக்கும் செய்தி. அதைய...அன்பு வல்லியம்மா,
கேட்க மனம் கணக்கும் செய்தி. அதையும் நளினமாக எழுதி உள்ளீர்கள். தங்கள் பண்பட்ட உள்ளத்தை இஃது காட்டுகிறது.
உடல் அழியினும் அழியாது காதல். மறு பிறப்பிலும் தொடரும். இது பலரும் தத்தம் வாழ்விலும் காணும் உண்மையே. சூக்ஷ்ம நிலையில் தங்களோடு என்றும் சிங்கம் இருப்பார்!
இனி உங்களுடன் எனது மௌனமே பேசட்டும். சொல்லாத வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.
எனக்கும் தங்கள் பிள்ளை வயது தான் இருக்கும்.

அன்புடன்,
குட்டிப் பையன் (!) புவனேஷ் !

BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14190066105634635962013-12-06T23:10:49.693+05:302013-12-06T23:10:49.693+05:30
//ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
ஒரு ...
//ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
ஒரு வாய் தீர்த்தம் கொடுக்கவே நேரம் இருந்தது.
அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.//
வல்லிமா, உங்கள் துயர் ஆற்ற முடியாதது தான், என்றாலும் மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34169412876039287632013-12-04T03:20:00.302+05:302013-12-04T03:20:00.302+05:30Deepest condolences to you and your familyDeepest condolences to you and your familyDeivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72293822278967850872013-12-03T13:50:20.377+05:302013-12-03T13:50:20.377+05:30மிகவும் மனதைத் தேற்றிக்கொண்டு வலைப்பூழின் அபிமானிக...மிகவும் மனதைத் தேற்றிக்கொண்டு வலைப்பூழின் அபிமானிகளுக்காக எழுதிய பதிவிது. காலம் ஆகஆக மனது சற்று தேறும். எழுதுவதில் சற்று மன ஆறுதல் ஏற்படும். குழந்தைகள் தான்
மன ஆறுதலைத் தருபவர்கள்.
உங்களுக்கு மன அமைதியைத் தர கடவுளை வேண்டுகிறேன். அன்புடன்
சொல்லுகிறேன்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6702635350704760472013-12-02T21:46:27.671+05:302013-12-02T21:46:27.671+05:30***என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்ட...***என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்டார்.**

மிகைப் படுத்தாத உண்மை, வல்லியம்மா!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80369861770518876472013-12-01T22:17:33.812+05:302013-12-01T22:17:33.812+05:30வல்லியம்மா - மீண்டுகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிக...வல்லியம்மா - மீண்டுகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பெருமாள் எல்லா நேரத்திலும் உங்களுடனிருந்து வழிநடத்துவார். மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54527294382741795862013-12-01T11:05:32.314+05:302013-12-01T11:05:32.314+05:30Akka, I'm lost of words.. what to tell.I know ...Akka, I'm lost of words.. what to tell.I know you can very well read my mind and thoughts - mentally you are so close to me.
Will try to call you, soon.
Best Wishes and Good Luck,
Anbulla, Kalakuttymaskhttps://www.blogger.com/profile/00489686126660224074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24900754251292039662013-12-01T07:18:15.451+05:302013-12-01T07:18:15.451+05:30:(
Sorry to hear the news. :(
Sorry to hear the news. Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72859520806473919862013-11-27T14:06:17.976+05:302013-11-27T14:06:17.976+05:30மாற்றங்கள் மட்டும்தானே மாற்றம் இல்லாதவை.
வழக்கம்...மாற்றங்கள் மட்டும்தானே மாற்றம் இல்லாதவை.

வழக்கம்போல இணையவழி தொடர்பில் இருங்கள் வல்லிமா. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21763417912522607762013-11-27T05:59:33.218+05:302013-11-27T05:59:33.218+05:30அன்பு ஏஞ்சலின் நன்றிமா.
குழப்பத்தில யாருக்கு நன்ற...அன்பு ஏஞ்சலின் நன்றிமா.
குழப்பத்தில யாருக்கு நன்றி சொன்னேன் என்று கூடத் தெரியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42782952459537972312013-11-27T05:58:13.946+05:302013-11-27T05:58:13.946+05:30அன்பு தமிழ் இளங்கோ ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக மிக ...அன்பு தமிழ் இளங்கோ ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23852698727983354652013-11-27T05:57:35.441+05:302013-11-27T05:57:35.441+05:30அன்பு ஸாதிகா தங்கள் தொலைபேசி அழைப்புக்கும் நன்றி ...அன்பு ஸாதிகா தங்கள் தொலைபேசி அழைப்புக்கும் நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14880251921054968302013-11-27T05:07:16.684+05:302013-11-27T05:07:16.684+05:30அன்பு ஆதி நன்றி மா.
அன்பு ரஞ்சனி,
அன்பு வெங்கட்,
அ...அன்பு ஆதி நன்றி மா.
அன்பு ரஞ்சனி,
அன்பு வெங்கட்,
அன்பு செரப் க்ராஃப்ட்ஸ்
அனைவருக்கும் மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15947424129106555412013-11-27T05:04:13.694+05:302013-11-27T05:04:13.694+05:30அன்பு சாரல் நன்றிமா. காலம் வலிமையானது.அன்பு சாரல் நன்றிமா. காலம் வலிமையானது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62292294135592543702013-11-27T04:59:34.687+05:302013-11-27T04:59:34.687+05:30முயற்சிக்கிறேன் கிருஷ்ணாமுயற்சிக்கிறேன் கிருஷ்ணா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50847988720783233902013-11-27T04:58:19.944+05:302013-11-27T04:58:19.944+05:30நன்றி தனபாலன்.இறைவனிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்க...நன்றி தனபாலன்.இறைவனிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13829075400906773432013-11-27T04:56:42.264+05:302013-11-27T04:56:42.264+05:30அன்பு ஸ்ரீராம் அவரை தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தக...அன்பு ஸ்ரீராம் அவரை தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11814692404588058302013-11-27T04:55:14.675+05:302013-11-27T04:55:14.675+05:30நன்றி ஜெயஷ்ரீ.கடைசி நேரத்தில் என்னால் அவருக்கு உதவ...நன்றி ஜெயஷ்ரீ.கடைசி நேரத்தில் என்னால் அவருக்கு உதவ முடியாமல் போனதே வருத்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83066107111715689182013-11-27T04:53:14.935+05:302013-11-27T04:53:14.935+05:30ஆமாம் துளசி . எனக்குதான் திடமில்லை. அவருக்கு இருந்...ஆமாம் துளசி . எனக்குதான் திடமில்லை. அவருக்கு இருந்திருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73598208559856664692013-11-27T04:52:12.170+05:302013-11-27T04:52:12.170+05:30அன்பு மாதேவி காலம் மாறட்டும்.
கலக்கம் கொஞ்சமாவது க...அன்பு மாதேவி காலம் மாறட்டும்.
கலக்கம் கொஞ்சமாவது குறைய இறைவனை நாடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9435342608287811902013-11-26T20:41:44.754+05:302013-11-26T20:41:44.754+05:30வல்லிம்மா.இந்த தைரியம் எப்போதும் உங்களுடன் இருக்கவ...வல்லிம்மா.இந்த தைரியம் எப்போதும் உங்களுடன் இருக்கவேண்டும்அவசியம் இட மாற்றம் வேண்டும்.இடமாற்றம் உங்கள் மனபாரங்களை கண்டிப்பாக குறைக்கும்.தொடர்ந்து வழக்கம் போல்ம் உங்கள் ஆக்கங்களை படையுங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16194977842272429872013-11-26T10:10:36.646+05:302013-11-26T10:10:36.646+05:30மிகுந்த வேதனைதான். இறைவன் மனஆறுதலை தரட்டும்.
அன்ப...மிகுந்த வேதனைதான். இறைவன் மனஆறுதலை தரட்டும்.

அன்புச்செல்வங்களின் அன்பில் ஆறுதல் கிடைக்கும்.

நலமாக இருக்க வேண்டுகின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20959040355196377032013-11-26T05:01:42.570+05:302013-11-26T05:01:42.570+05:30அன்பு கொத்ஸ்.
அதிர்ச்சி இன்னும் விட்டுப் போகவில்லை...அன்பு கொத்ஸ்.
அதிர்ச்சி இன்னும் விட்டுப் போகவில்லை. மெது மெதுவே மீளலாம். அதுதானே வாழ்க்கை.
நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36214621414574646092013-11-26T05:00:01.936+05:302013-11-26T05:00:01.936+05:30அன்பு இராஜராஜேஸ்வரி,
இறைவனை நெருங்க எனக்கு அவரே வழ...அன்பு இராஜராஜேஸ்வரி,
இறைவனை நெருங்க எனக்கு அவரே வழி வகுத்துவிட்டார்.உடல்தான் தளர்ந்துவிட்டது.
மீண்டுவிடலாம் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39041893419986123882013-11-26T04:58:14.653+05:302013-11-26T04:58:14.653+05:30அன்பு ரூபன் நன்றி மா.அன்பு ரூபன் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com