tag:blogger.com,1999:blog-25530484.post8126521234708260194..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: தொடருகிறது 6 ஆம் பாகம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-36210819872958186102010-07-21T08:06:27.308+05:302010-07-21T08:06:27.308+05:30வாங்க சுமதி,
நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதால் தான் இ...வாங்க சுமதி,
நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதால் தான் இவ்வளவு நீண்டுவிட்டது.
இது ரொம்ப சகஜம்மா. எல்லோரும் எப்பவுமே நல்லவர்களாக இருப்பது சிரமம் இல்லையா.அனுபவிக்கத்தான் வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54785665136530506172010-07-21T07:26:23.017+05:302010-07-21T07:26:23.017+05:30ஆமாம்,ஜயஷ்ரீ,
இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்...ஆமாம்,ஜயஷ்ரீ,
இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இன்னும் நெருங்கிய ஒருவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளும் ,முப்பது வருடங்கள் ஆன போதிலும் ஞாபகத்துக்கு வந்தன. நாம் ஒரு செயல் செய்யும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துவிட்டு செய்தால் எவ்வளவொ தேவலை. ஒரு காலத்தில் நமக்கும் இந்த நிலைமை வரக்கூடும் என்று யாரும் நினைப்பதில்லை. எல்லாம் இன்றே இங்கே இப்போது தான்:(
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57141896082075633752010-07-20T00:41:29.475+05:302010-07-20T00:41:29.475+05:30கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளை போல் உள்ளது. படிக்க...கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளை போல் உள்ளது. படிக்கும்போது மனதுக்கு வருத்தமாக இருந்தது வல்லிம்மா.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54811116019450546462010-07-19T13:29:28.742+05:302010-07-19T13:29:28.742+05:30''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்ய...''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்யலாம் பாமா.
அவர்களுக்கும் வயது வரும்போது புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்””

"Your living is determined not so much by what life brings to you as by the attitude you bring to life; not so much by what happens to you as by the way your mind looks at what happens." - Kahlil Gibran

I cant deny that some of the lines and incidents do give me a sense of “Déjà vu” நெருங்கிய ஒரு தம்பதியினரின் வாழ்வின் புரட்டப்பட்ட பக்கங்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். அதை சார்ந்த உணர்ச்சிகள் என்னமோ ஒன்றுதான்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31929320001204442342010-07-19T09:53:58.092+05:302010-07-19T09:53:58.092+05:30அமெரிக்காக்கு பொண்ணுகல்யாணம் ,பிள்ளைக்கு வேலை,அவன...அமெரிக்காக்கு பொண்ணுகல்யாணம் ,பிள்ளைக்கு வேலை,அவன் க்றிஸ்டினா கல்யாணம், குழந்தைகள் பிறப்பு எல்லாவற்றுக்கும் உதவிக்குப் போய்ப் போய், அங்கயே வொர்க் பர்மிட் (கன்சல்டண்ட்)கோவிந்தனுக்கும்
கிடைக்கவே எல்.ஏலயும் சிகாகோவிலும் மாறி மாறி இருக்கிறார்கள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79777941865487812372010-07-19T09:49:24.446+05:302010-07-19T09:49:24.446+05:30துளசி 1 2 5?
பாராவில் தப்பா. படங்களில் தப்பா?
புர...துளசி 1 2 5?
பாராவில் தப்பா. படங்களில் தப்பா?
புரியலை.
கதை இன்று முடிக்கணும் நாளைக்கு எல்லா டெஸ்டும் இருக்கு:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86191462865501824312010-07-19T09:45:14.890+05:302010-07-19T09:45:14.890+05:30இப்ப சமீபத்தில் நடந்து அந்த தம்பதியரையும் பார்க்க...இப்ப சமீபத்தில் நடந்து அந்த தம்பதியரையும் பார்க்கப் போயிருந்தேன் எல்.கே.

அவர் உடல் நலம் தேறி வருகிறார்.
போன வருடந்தான் ராதா, கோவிந்தனின் அழைப்பில் பாமாவும் ஸ்ரீநிவாசனும்
சிகாகோ போய் வந்தார்கள்..
இனி இப்படித்தான் இருக்குமோ.இல்லை மனம் மாறுவார்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7784838956296433142010-07-19T09:12:25.382+05:302010-07-19T09:12:25.382+05:30ம்ம்ம்......சொல்லுங்க....அப்புறம்?
எப்படி அமெரிக...ம்ம்ம்......சொல்லுங்க....அப்புறம்?

எப்படி அமெரிக்காப் போனாங்க? எப்போ? அதெல்லாம் சொல்லவே இல்லை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27010951800820669762010-07-19T09:10:44.844+05:302010-07-19T09:10:44.844+05:30125125துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32750669920434104802010-07-19T08:59:56.060+05:302010-07-19T08:59:56.060+05:30இன்று பலரின் வீட்டில் நடக்கும் நிதர்சனமான உண்மைஇன்று பலரின் வீட்டில் நடக்கும் நிதர்சனமான உண்மைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com