tag:blogger.com,1999:blog-25530484.post8024931645384432680..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஒரு பெண் குழந்தை பிறக்கிறது வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-25530484.post-9529168391716624992013-04-20T17:16:07.606+05:302013-04-20T17:16:07.606+05:30மகளுக்கு இனிய வாழ்த்துகள்.மகளுக்கு இனிய வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54112115829568761272013-04-20T16:47:41.286+05:302013-04-20T16:47:41.286+05:30சித்ரா பௌர்ணமிக்கு அடுத்தநாள். ஆங்கிலக் காலண்டர் ...சித்ரா பௌர்ணமிக்கு அடுத்தநாள். ஆங்கிலக் காலண்டர் முறையில்:)
சித்ரா என்று பெயர் வைக்கவில்லை கீதா. ராமாயணத்திலிருந்து ஒரு பெயர்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22043617355464752112013-04-20T16:36:34.353+05:302013-04-20T16:36:34.353+05:30நன்றிமா சாரல். தாமதாகச் சொல்கிறேன்.
கண்ணைச் சரிப்ப...நன்றிமா சாரல். தாமதாகச் சொல்கிறேன்.
கண்ணைச் சரிப்படுத்தாமல் மேலும் மேலும் வேலை கொடுக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51773301355169342272013-04-20T14:59:56.113+05:302013-04-20T14:59:56.113+05:30தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு. ...தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு. சித்ரா பெளர்ணமிக்குப் பிறந்ததாலே சித்ரானு பெயர் வைச்சீங்களா? :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49936320448628607802013-04-16T09:45:42.260+05:302013-04-16T09:45:42.260+05:30மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வல்லிம்மா....மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வல்லிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90699865098295982032013-04-16T06:04:04.459+05:302013-04-16T06:04:04.459+05:30அன்பு வெங்கட் ,வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்ற...அன்பு வெங்கட் ,வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51294847371959338132013-04-16T05:58:27.053+05:302013-04-16T05:58:27.053+05:30அன்பு மீனாட்சி அம்மா, சுப்பு சார். அந்த வேதனையில்...அன்பு மீனாட்சி அம்மா, சுப்பு சார். அந்த வேதனையில் பொறுமையாக இத்தனை தூரம் வந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவிக்கு வாழ்த்துகள். எங்கள் மாப்பிள்ளை குடும்பம் கூட தில்லை நகரில் கொஞ்ச காலம் இருந்ததாகச் சொல்வார்கள்.
உங்கள் மகளுக்கும் அவர் குடும்பத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.உங்கள் அனுபவம் கதையாகக் கண்முன் விரிகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15803277616796471132013-04-16T05:52:46.798+05:302013-04-16T05:52:46.798+05:30ஆமாம் ராமலக்ஷ்மி ,இது பரம்பரைத் தொற்று:)
அம்மாவுக்...ஆமாம் ராமலக்ஷ்மி ,இது பரம்பரைத் தொற்று:)
அம்மாவுக்கு நிலாச் சோறு கொடுப்பது மிகவும் பிடித்த விஷயம்.
வீட்டுக்குள் படுத்துக் கொள்ளமுடியாத கோடைகாலங்களில் வீட்டு முற்றப் பந்தலடியில் தாத்தாவுக்குக் கட்டிலும் எங்களுக்கெல்லாம் பாயும் தான் அடைக்கலம்.நித்தியமல்லி வாசமும் அப்பாவின் கதைகளும் எங்களை வேற உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34110071588260340662013-04-16T05:47:17.778+05:302013-04-16T05:47:17.778+05:30ஆமாம் ஸ்ரீராம்.சின்னவனும் பிறந்ததும் இரவு 1 மணிக்க...ஆமாம் ஸ்ரீராம்.சின்னவனும் பிறந்ததும் இரவு 1 மணிக்குதான்.

வீடு ஒரு பெரிய காம்பவுண்டு.க்குள் அமைந்திருந்தது. .3 ஆவது வீடு.
அந்த நிலையில் வாயில் கேட்டைத் தாண்டிப் போவது மிக்வும் சிரமம்.
வீட்டுக்கு மிகவும் அருகிலேயே நர்ஸிங்ஹோம்.
நன்றி மா.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40145388569182578472013-04-16T05:40:38.233+05:302013-04-16T05:40:38.233+05:30வரணும் கோபு சார். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
...வரணும் கோபு சார். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
இது போல நிகழ்வுகளே என்னுடைய பொக்கிஷங்கள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82354281959621561892013-04-15T20:30:58.138+05:302013-04-15T20:30:58.138+05:30உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24208864825096153212013-04-15T19:36:00.463+05:302013-04-15T19:36:00.463+05:30அடே !! என்னோட மூத்த பெண்ணும் ( ஃபர்ஸ்ட் சைல்டு பைய...அடே !! என்னோட மூத்த பெண்ணும் ( ஃபர்ஸ்ட் சைல்டு பையன் )
காலைலே மூணு மணிக்குத்தான் பிறந்தா. ஆனா 1970 லே.

11 மணிக்கு திருச்சிலே சின்ன கடை வீதி வரைக்கும் நடந்து வந்து ரிக்ஷா கிடைக்காம
அப்புறம் ஒரு ரிக்ஷாவைப்பிடிச்சு,

அம்மா...அம்மா....

கொஞ்சம் பொறுத்துக்கோடி.... இதா வந்துடும்.. வந்துடும்... அப்படின்னு

......கொஞ்சம் கொஞ்சமா...

ஏ...ரிக்ஷாக்காரா...கொஞ்சம் மெதுவா போடா....மேடு பள்ளத்திலே பாத்து ஓட்டு....

அம்மா...அம்மா..

கொஞ்சம் பொறுத்துக்கோ ...அஞ்சே நிமிசத்திலே ஆஸ்பத்திரி வந்துடும்..

திருச்சி டவுன் ஸ்டேஷன் மேட்டுப்பாலம் ஏறி....

தில்லை நகர் வந்து இரண்டாம் க்ராஸா அம்மா...

ஆமா....உனக்கு சகுந்தலா நர்சிங்க் ஹோம தெரியாதாப்பா...

அத சொல்லவெ இல்லையே நீங்க...

இதோ வந்தாச்சு....

அப்படின்னு.... வந்து... இறங்கி... கைத்தாங்கலா அழைச்சுண்டு போய்...

இன்னும் 2 மணி நேரத்துலே புறந்துடும்... அப்படின்னு...
அங்கே டாக்டர் ப்ரத்யக்ஷம்.

கரெக்டா மூணு மணிக்கு பெண் குழந்தை சுப ஜனனம்.

Please convey our hearty greetings on the Happy birthday of your Beloved daughter.
மீனாட்சி பாட்டி.

www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13740651075274937202013-04-15T15:22:08.544+05:302013-04-15T15:22:08.544+05:30சித்திரை முதல் நாள்தான் அவளுக்குப் பிறந்த நாள் து...சித்திரை முதல் நாள்தான் அவளுக்குப் பிறந்த நாள் துளசி.நான் பதிவு போடுவது தெரியாது;)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25018440637524081952013-04-15T15:12:16.494+05:302013-04-15T15:12:16.494+05:30அன்பு இராஜராஜேஸ்வரி,வருகைக்கும் அன்பான வாழ்த்துகள...அன்பு இராஜராஜேஸ்வரி,வருகைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் ம்கவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63917100060246496132013-04-15T15:09:44.410+05:302013-04-15T15:09:44.410+05:30அதுதான் நமக்குக் கவலை இல்லை கோமதி:)
என்ன வேண்டுமான...அதுதான் நமக்குக் கவலை இல்லை கோமதி:)
என்ன வேண்டுமானாலும் புத்திமதி வந்துடும். அது பொருத்தமாகவும்
இருக்கும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62159128895477452872013-04-15T14:01:58.702+05:302013-04-15T14:01:58.702+05:30மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! மிக அழகான ...மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! மிக அழகான பகிர்வு.

முழுநிலவின் மேல் உங்களுக்கு ஏன் இத்தனை பாசம் என்பதும் புரிந்து போனது:)!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48197545310821853972013-04-15T14:01:39.521+05:302013-04-15T14:01:39.521+05:30இந்தக் காலத்திலேயே கூட நள்ளிரவில் வலி வந்தால் கஷ்ட...இந்தக் காலத்திலேயே கூட நள்ளிரவில் வலி வந்தால் கஷ்டம். அப்போது இன்னும் சிரமமாக இருந்திருக்கும். நல்ல வேளை,அருகிலேயே ஆஸ்பத்திரி போலும்.

மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70990108691498679232013-04-15T12:23:11.117+05:302013-04-15T12:23:11.117+05:30தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்த...தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பழைய கதையாயினும் இன்று நடந்தது போல சுவைபட எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2787081964023887972013-04-15T12:20:39.939+05:302013-04-15T12:20:39.939+05:30ஆஹா ஆஹா....மகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
...ஆஹா ஆஹா....மகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7134350407711191602013-04-15T11:29:15.131+05:302013-04-15T11:29:15.131+05:3014 ஆம் தேதி பிறந்தநாள் காணும்(கண்டுவிட்ட)தங்கள் இ...14 ஆம் தேதி பிறந்தநாள் காணும்(கண்டுவிட்ட)தங்கள் இனிய மகள் எல்லாவளமும் பெற இறைவன் அருள்வான்.
வாழ்கவளமுடன்.

மனம் நிறைந்த இனிய் வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18091395905267437522013-04-15T11:11:28.123+05:302013-04-15T11:11:28.123+05:30இனிய மகளின் வரவை என்ன அழகாய் சொல்லிவிட்டீர்கள்!
இ...இனிய மகளின் வரவை என்ன அழகாய் சொல்லிவிட்டீர்கள்!

இப்போது எல்லாம் நமக்கு அறிவுரை சொல்லும் அம்மாக்கள் தான் நம் குழந்தைகள்.
அருமை மகளுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா, நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்கவளமுடன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59271607687103852492013-04-15T09:32:06.149+05:302013-04-15T09:32:06.149+05:30அன்பு துரை ''ஆஹா''வுக்கு மிகவும்...அன்பு துரை ''ஆஹா''வுக்கு மிகவும் நன்றி.
வாழ்த்துகளைச் சேர்த்துவிடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70457164623629024662013-04-15T09:30:48.348+05:302013-04-15T09:30:48.348+05:30நன்றி.நல்லவர்களின் வாழ்த்துகள் வேண்டியே இந்த நிகழ...நன்றி.நல்லவர்களின் வாழ்த்துகள் வேண்டியே இந்த நிகழ்வைப் பதிவிட்டேன் தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3538994200386234362013-04-15T08:56:52.382+05:302013-04-15T08:56:52.382+05:30ஆகா!
வாழ்த்துக்கள். ஆகா!
வாழ்த்துக்கள். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72009532504663025762013-04-15T08:16:53.384+05:302013-04-15T08:16:53.384+05:30இனிய மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் பல...இனிய மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com