tag:blogger.com,1999:blog-25530484.post7912171571266212891..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஷில்தான் மலைத்தொடர் 2008இல் எழுதிய சம்பவம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-25530484.post-68203844355883628162017-05-03T04:05:45.198+05:302017-05-03T04:05:45.198+05:30கீதா பழைய பதிவுதான். 2008.
மீண்டும் படித்ததற்கு மி...கீதா பழைய பதிவுதான். 2008.
மீண்டும் படித்ததற்கு மிக நன்றி. என் கொள்கையும் அதுதான். ஃபோன் பேசினால் வேண
வண்டி.
இதுல ஓட்டவிட்டால் என்ன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70810497146129257272017-05-03T04:03:00.484+05:302017-05-03T04:03:00.484+05:30Thank you and Goodmorning Gomathi. many many thank...Thank you and Goodmorning Gomathi. many many thanks.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30839390819080025822017-05-02T07:11:10.465+05:302017-05-02T07:11:10.465+05:30பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை ...பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை./

கொசுவத்தியை மீண்டும் படித்தாலும் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40100565101565898802017-05-02T06:33:06.324+05:302017-05-02T06:33:06.324+05:30படிச்ச பதிவு தான். மீள் பதிவா?படிச்ச பதிவு தான். மீள் பதிவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58185456802143575702014-10-28T13:34:49.396+05:302014-10-28T13:34:49.396+05:30என்ன இங்கேயும் வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம்?? எனக்க...என்ன இங்கேயும் வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம்?? எனக்குத் தான் கேட்குதோ? மத்தவங்க யாரும் சொல்லக் காணோமே.

பழைய பதிவென்றாலும் படிக்கப் படிக்க அருமை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3554892065091119062014-10-28T13:34:11.985+05:302014-10-28T13:34:11.985+05:30நல்ல வேளையா இந்த சோதனை எல்லாம் நாங்க செய்யலை! 90 ...நல்ல வேளையா இந்த சோதனை எல்லாம் நாங்க செய்யலை! 90 களில் ரங்க்ஸுக்கு ஆஃபீச்ச்ச்ச்சில் கார் அலவன்ஸ் கொடுத்தாங்க. அப்பாவும் பொண்ணும், பையரும் ஒரே குதியல். குறுக்கே விழுந்து மறிச்சுத் தடுத்தது நான் ஒருத்தி தான். கடைசியிலே வின்னர் நான் தான்! :)))

ஒரு ஃபோன் பண்ணினா கார் வருமே! அதுவும் என்ன மேக் கேட்கிறோமோ அந்த மேக் வந்துடும்! :))) எதுக்கு வெட்டியாக் கார் வாங்கிண்டு ஓட்டிப் பழகிண்டு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82222722319951501192014-10-28T12:13:57.939+05:302014-10-28T12:13:57.939+05:30அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞான...அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!

புளிய மரமே போதிமரமா ..

எனக்குக்கார் ஓட்டக்கற்றுக்கொடுத்து என கணவர் டென்ஷனாகி பதறியது பயத்தை வரவழைத்தது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4482401422106979182008-08-02T07:47:00.000+05:302008-08-02T07:47:00.000+05:30கீதா வரணும் பா.எதுக்கு ஞானம்னு கேளுங்கோ. அந்தக்...கீதா வரணும் பா.
எதுக்கு ஞானம்னு கேளுங்கோ. அந்தக் கான்ஸ்டபிள் சொன்ன மாதிரி வாழ்க்கையையும் காரையும்
சிங்கத்துக்கிட்ட விட்டுட்டா
நாம நிம்மதியா இருக்கலாம் பாருங்க. சுயநலம் தான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59995388064841812192008-08-02T07:45:00.000+05:302008-08-02T07:45:00.000+05:30சதங்கா வரணும். ஒரே தேன் மாரி பெய்து விட்டீர்கள...சதங்கா வரணும். ஒரே தேன் மாரி பெய்து விட்டீர்களே:)
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60085850407916641572008-08-01T21:08:00.000+05:302008-08-01T21:08:00.000+05:30//இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந...//இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா//

அட, போதிமரம்??? சொல்லுங்க, அடுத்த முறை திருச்சி போறப்போ நானும் போய்ப் பார்த்துட்டே வந்துடறேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87285924501381882462008-08-01T06:07:00.000+05:302008-08-01T06:07:00.000+05:30வல்லிம்மா,படித்தேன், விழுந்து விழுந்து சிரித்தேன்....வல்லிம்மா,

படித்தேன், விழுந்து விழுந்து சிரித்தேன். படங்களைப் பார்த்து ரசித்தேன். உங்கள் ஞாபகசக்தி (புளியமரம்) கண்டு வியந்தேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67408354759056459922008-07-31T17:56:00.000+05:302008-07-31T17:56:00.000+05:30வல்லிம்மா,இன்னும் பதிவு வாசிக்கலை. ஆபீஸ் ஓ(ட்)டணு...வல்லிம்மா,

இன்னும் பதிவு வாசிக்கலை. ஆபீஸ் ஓ(ட்)டணும் :)) பிறகு வந்து படிச்சிட்டு மறுமொழி போடறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40623454372136168592008-07-31T17:03:00.000+05:302008-07-31T17:03:00.000+05:30ஆஹா அம்பி, கார் வாங்கணுமே அப்படிங்கற ஒரே காரண...ஆஹா அம்பி, கார் வாங்கணுமே அப்படிங்கற ஒரே காரணத்துக்காகக்
கத்துக்கலியா.
கார் வந்தாலும் தங்கமணி கைல வண்டி போயிடுமாக்கும்:)

சரி பாப்பாவை நீங்க பார்த்துக் கொண்டால் அவங்க ஓட்டு வாங்க. புரிகிறது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50025698070915723472008-07-31T17:01:00.000+05:302008-07-31T17:01:00.000+05:30அட ஆமாம்மா ராமலக்ஷ்மி.இப்ப எல்லத்தையும் கேட்டுட்...அட ஆமாம்மா ராமலக்ஷ்மி.

இப்ப எல்லத்தையும் கேட்டுட்டு சிரிப்பாங்க.அப்புறமாப் போயி மாப்பிள்ளையோட அம்மா கொஞ்சம் அசத்து அப்படீன்னுட்டு நினைச்சாங்கன்னா:)

நாம எவ்வளவு சாம்ர்த்தியம்னு நமக்குத் தானே தெரியும்!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59409835421776768712008-07-31T16:57:00.000+05:302008-07-31T16:57:00.000+05:30எனக்கும் ஆசைதான் துளசி. நம்ம ஊரு ட்ராஃபிக் பாத...எனக்கும் ஆசைதான் துளசி. நம்ம ஊரு ட்ராஃபிக் பாத்தீங்கன்னா சன்யாசம் வாங்கிப்பீங்க.
அதாவது ட்ரைவிங்ல இருந்து.:)

ஒரு ஆட்டொ பிடிச்சமா போனம்மானு இருக்கணும்.அதுவும் பகல் வேளைல!!

சிக்னல் பச்சை,சிவப்பு எல்லாம் பொறுமையாப் பாக்க நம்ம இளமை குறுக்க நிக்கிறதே:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88498378605833133852008-07-31T11:04:00.000+05:302008-07-31T11:04:00.000+05:30தங்கமணிக்கு காரோட்ட தெரியும் ஆனா பெங்களூர் டிராபிக...தங்கமணிக்கு காரோட்ட தெரியும் ஆனா பெங்களூர் டிராபிக்ல ஓட்ட பயம். :p

ஹிஹி, நான் இந்த ஆகஸ்டுல தான் கத்துக்கனும். அதனால கார் வாங்கலை. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21952456271392700562008-07-31T06:48:00.000+05:302008-07-31T06:48:00.000+05:30//நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)//எங்களுக்கும். பட...//நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)//

எங்களுக்கும். படங்கள் அருமை. காரோட்டிய அனுபவம் அதை விட. விடுங்க வல்லிம்மா, எதுக்கு கஷ்டப் படணும் சொன்னாப்ல. அப்புறம் அம்மாவை இப்படி குட்டி குட்டி கலாட்டா செய்றது எல்லா வீட்டிலும் நடப்பதுதானே:))! ஆனா சம்பந்திங்க முன்னாலே:(? அது பாயின்ட்தான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5362438149295019812008-07-31T06:35:00.000+05:302008-07-31T06:35:00.000+05:30என்னப்பா இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க? தூ...என்னப்பா இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க? தூள் கிளப்பியாறது:-)))))

படங்களும் சூப்பரா இருக்கு.

கார் ஓட்டுவதைப்பற்றிக் கவலையே வேணாம். எப்பவேணுமுன்னாலும் கத்துக்கலாம்.

என்ன ஒன்னு, ட்ராபிக் லைட் சிகப்பா இருக்கும்போது அது நம்ம கண்ணுக்குப் பச்சையாத் தோணாமல் இருக்கணும்.

இது மட்டும் ஆணுக்கும் பொண்ணுக்கும் பொது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3222672913958316532008-07-31T06:07:00.000+05:302008-07-31T06:07:00.000+05:30என்ன செய்யலாம், கயல்விழி.என் பெண் சொல்வது போலவே...என்ன செய்யலாம், கயல்விழி.

என் பெண் சொல்வது போலவே சொல்கிறீர்கள்.:)
நம் ஊருக்குப் போனால் ஒரு வயதான ஃபீலிங் தானே வந்துடும்.
இங்க எல்லாமே வேற.
நாங்கள் எவ்வளவோ தேவலை. இப்பத் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட திடீர் மாமிகள் ஆகி விடுகிறார்கள் சில சமயம்:)
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32164280100967996492008-07-31T06:03:00.000+05:302008-07-31T06:03:00.000+05:30வரணும் விஜய். நன்றிம்மா.இன்னும் நல்லா எடுத்திரு...வரணும் விஜய். நன்றிம்மா.
இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். எல்லாம் ரயில் ஓடும் போது எடுத்தது. அது கொஞ்சம் ஃபோகஸ் போதவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30793593302048742672008-07-31T04:18:00.000+05:302008-07-31T04:18:00.000+05:30ஷில்தான் மலைத்தொடரின் அழகு கொஞ்சும் படங்கள் ஆறும்...ஷில்தான் மலைத்தொடரின் அழகு கொஞ்சும் படங்கள் ஆறும் அருமை..

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22178579191080334412008-07-31T03:46:00.000+05:302008-07-31T03:46:00.000+05:30நியூ பீ.சிலருடைய நினைப்பும் பெண்களால முடியாதுங்...நியூ பீ.

சிலருடைய நினைப்பும் பெண்களால முடியாதுங்கறதுதான்.
அதுவும் ஆம்பளைங்க டிரவ் செய்யறபோது முனாடி ஒரு பெண்காரோட்டி வந்துட்டா சர்வ நாசம்னு வார்த்தைகள் கொட்டும். இடது திரும்பறதுக்கு இடதுபக்கம் இண்டிகேட்டர் போட்டாலும் தப்பு.திரும்பினாலும் தப்பு இப்படி போகும் கதை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13937329247894610692008-07-31T03:25:00.000+05:302008-07-31T03:25:00.000+05:30வரணும் வரணும் அபி அப்பா.தமிழ்ல டைப் முடியலைன்னா ...வரணும் வரணும் அபி அப்பா.

தமிழ்ல டைப் முடியலைன்னா என்ன.
உங்களை இணையத்தில பார்க்க முடியலையேனு இருந்தது.

உங்க்க மனைவியைப் பார்த்துப் பேசணும்னு இன்னும் ஆவல் அதிகமாகுது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76400351722691105082008-07-31T03:22:00.001+05:302008-07-31T03:22:00.001+05:30விஜய், நிஜமாவா.:0)ரேஷன் கடை மூடி இருந்ததா திறந...விஜய், நிஜமாவா.:0)
ரேஷன் கடை மூடி இருந்ததா திறந்திருந்ததா!!

இப்பத் தேறி இருப்பாங்க இல்ல:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49280987560063763812008-07-31T03:22:00.000+05:302008-07-31T03:22:00.000+05:30மீண்டும் அழகான படங்கள் வல்லி மேடம். இங்கே யாருக்கு...மீண்டும் அழகான படங்கள் வல்லி மேடம்.

இங்கே யாருக்கும் வயது வரம்பு இல்லை, அந்த வயதில் கார் ஓட்டுவதென்ன, திருமணமே செய்துக்கொள்ளுகிறார்கள். நம் ஊரில் தான் ஒரு 40 வயதாகிவிட்டாலே ரொம்ப பெரிய வயதானது போல நடந்துக்கொள்ளுகிறார்கள்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.com