tag:blogger.com,1999:blog-25530484.post7884989913017458498..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஆகஸ்ட் போட்டிக்கான படம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-50492883246303350932008-08-25T17:09:00.000+05:302008-08-25T17:09:00.000+05:30நானானி , இந்தப் படத்தைத் தரையிலிருந்து எடுக்க முட...நானானி ,
இந்தப் படத்தைத் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை.
கண்ணாடியின் பின்னாடி நின்று எடுத்ததில் படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை.
தெரிந்தும் இது ஒரு நல்ல போட்டோ என்பதற்காகவே அனுப்பினேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41562787024694585942008-08-24T23:36:00.000+05:302008-08-24T23:36:00.000+05:30வானவில்லும் வானவூர்தியும் செமகலக்கல்! சூப்பரப்பா!!...வானவில்லும் வானவூர்தியும் செம
கலக்கல்! சூப்பரப்பா!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52094032919407707882008-08-16T17:47:00.000+05:302008-08-16T17:47:00.000+05:30ஆமாம் சதங்கா, இரண்டு வானவில்கள்!மிகவும் அபூர்வம...ஆமாம் சதங்கா, இரண்டு வானவில்கள்!
மிகவும் அபூர்வமா இருந்தது.
அப்படியே மறைகிற வரை பார்த்துக் கொண்டிருந்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27855749129630671602008-08-16T17:45:00.000+05:302008-08-16T17:45:00.000+05:30வாங்க வாங்க ஆயில்யன். உங்க வ.வா.சங்க வரிசையும் ப...வாங்க வாங்க ஆயில்யன். உங்க வ.வா.சங்க வரிசையும் பார்த்தேன்.
ஒரே கல்யாண சேதியாக் காதில விழுதே.அந்தப் பெண்கள் வலையில வந்து காத்துக் கொண்டிருக்காங்கான்னு நினைச்சேஎ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73208647568027429042008-08-16T17:42:00.000+05:302008-08-16T17:42:00.000+05:30வரணும் கீதா. ரொம்ப நன்றிம்மா.வரணும் கீதா. ரொம்ப நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60041962301894094382008-08-15T22:49:00.000+05:302008-08-15T22:49:00.000+05:30நம்ம நுழைவு வாயிலைப் போலவே வானவில்லும் வளைந்து அழக...நம்ம நுழைவு வாயிலைப் போலவே வானவில்லும் வளைந்து அழகா இருக்கே !!! அதுவும் வண்ணங்களோடு. அருமை. வாழ்த்துக்கள் வல்லிம்மா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28872137766512566252008-08-15T22:16:00.000+05:302008-08-15T22:16:00.000+05:30// முத்துலெட்சுமி-கயல்விழி said... அபூர்வமான படம் ...// முத்துலெட்சுமி-கயல்விழி said...
அபூர்வமான படம் தான்.. விமானமும் வானவில்லும்... :)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63069799679601291622008-08-15T20:41:00.000+05:302008-08-15T20:41:00.000+05:30வாழ்த்துகள் வல்லி.வாழ்த்துகள் வல்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89500639141285786202008-08-15T03:43:00.000+05:302008-08-15T03:43:00.000+05:30ஆசான்(ள்) ஆசீர்வாதம் இருக்க எமக்கென்ன பயம் துளசி...ஆசான்(ள்) ஆசீர்வாதம் இருக்க எமக்கென்ன பயம் துளசி::)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43186149019331629222008-08-15T03:21:00.000+05:302008-08-15T03:21:00.000+05:30வரணும் கயல் லட்சுமி.அன்னிக்கு மழைக்கு நடுவில கண...வரணும் கயல் லட்சுமி.

அன்னிக்கு மழைக்கு நடுவில கண்ணாடித் தடுப்பையும் மீறிப் போட்டோ
எடுக்க முடிந்ததே அதிசயம் தான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78006369933497489812008-08-15T03:18:00.000+05:302008-08-15T03:18:00.000+05:30அன்பு ராமலக்ஷ்மி,படத்துக்கும்பாடலூக்கும் சரி பொருத...அன்பு ராமலக்ஷ்மி,படத்துக்கும்
பாடலூக்கும் சரி பொருத்தம்.

இந்த்ப் பயணத்தில் ஆறு வானவில்கள் பார்த்தாச்சு:)

ரசிகைக்கூ வானவில் இன்னூமொரு அற்புதம்..நன்றிப்ப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79022931807051942632008-08-15T02:30:00.000+05:302008-08-15T02:30:00.000+05:30அட்டகாசமா இருக்கு.வெற்றி உமதே.வாழ்த்து(க்)கள்.அட்டகாசமா இருக்கு.

வெற்றி உமதே.

வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81433212607528545372008-08-14T22:19:00.000+05:302008-08-14T22:19:00.000+05:30மழை தூறும் மாலையிலேவானவில்லைக் கடக்கும் வானூர்தி அ...மழை தூறும் மாலையிலே
வானவில்லைக் கடக்கும் வானூர்தி
அழகிய தேர்வு.
இரண்டாவதில் தெரியும்
இரண்டு வானவில்களின்
வர்ண ஜாலங்கள்
அழகின் வடிவு.

வாழ்த்துக்கள் வல்லிம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40708380157965140432008-08-14T22:18:00.000+05:302008-08-14T22:18:00.000+05:30அபூர்வமான படம் தான்.. விமானமும் வானவில்லும்... :)அபூர்வமான படம் தான்.. விமானமும் வானவில்லும்... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com