tag:blogger.com,1999:blog-25530484.post7666673939318785801..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சர்க்கரை இனிக்கிற சர்க்கரை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25530484.post-40848564334317489652017-05-02T15:36:42.053+05:302017-05-02T15:36:42.053+05:30 உண்மைதான். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அலையப்... உண்மைதான். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அலையப் போகிறேனோ
கீதா,

தெரியவில்லை. இறைவன் கிருபைக்கு நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12312672832633451002017-05-02T14:03:49.220+05:302017-05-02T14:03:49.220+05:30 அன்பு கோமதி, ஆமாம்
அதிர்ஷ்டவசமும், அன்பும் என்... அன்பு கோமதி, ஆமாம்
அதிர்ஷ்டவசமும், அன்பும் என் மருந்துகளைக் கொண்டு வந்திருக்கின்றன.
இனி எச்சரிக்கையாக இருப்பேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11615122810958734152017-05-02T06:37:42.641+05:302017-05-02T06:37:42.641+05:30கவனமாக இருங்க ரேவதி! நெ.த. உங்க பாதாம் அல்வா பத்தி...கவனமாக இருங்க ரேவதி! நெ.த. உங்க பாதாம் அல்வா பத்திக் கொடுத்திருந்த கருத்தைப்படிச்சுட்டு இதைத் தேடி வந்தேன். நல்ல சமயத்தில் வித்யா சுப்ரமணியம் உதவி கிடைத்தது. மருந்துகளும் கிடைத்தன! கடவுளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77113248094562667972017-05-01T17:07:45.842+05:302017-05-01T17:07:45.842+05:30தம்பி, சார் இருவரின் நினைவு பகிர்வுகள். என்றும் ...தம்பி, சார் இருவரின் நினைவு பகிர்வுகள். என்றும் நீங்கா நினைவுகள்.
நல்ல உள்ளங்களின் உதவி ஈடு இணைஇல்லாதது.
மருந்துகள் கிடைத்தது இறைவனுக்கு நன்றி. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74503322501854344582017-05-01T13:02:43.448+05:302017-05-01T13:02:43.448+05:30 அன்பு வெங்கட் மிக நன்றி மா. இனி எச்சரிக்கையுடன் இ... அன்பு வெங்கட் மிக நன்றி மா. இனி எச்சரிக்கையுடன் இருப்பேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3394382815301426742017-05-01T13:00:48.237+05:302017-05-01T13:00:48.237+05:30 உங்கள் மனைவிக்கும் டயபெடிஸ் இருக்கிறதா. அட ராமா.
... உங்கள் மனைவிக்கும் டயபெடிஸ் இருக்கிறதா. அட ராமா.
நான் மிக ஜாக்கிரதையாகத்தான் மருந்துகள்
எடுத்துவந்தேன் மா. இங்கு சர்க்கரை அளவு திடீரென ஏறவும்
இங்குள்ள வைத்தியர் அறிவுரைப்படி டபிள் டோஸ்
எடுக்க வேண்டி வந்தது. அதில் அளவு குறைந்து விட்டது.
எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட மாதங்களுக்கு மேலாகவே
எடுத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
மிக நன்றி திரு Chellappa Yagyasawamy. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18929081077398813512017-05-01T12:52:19.560+05:302017-05-01T12:52:19.560+05:30அன்பு ஏஞ்சல்,
நன்றி கண்ணா. வாழ்க்கை முழுவதும் படிப...அன்பு ஏஞ்சல்,
நன்றி கண்ணா. வாழ்க்கை முழுவதும் படிப்பினைகளைக் கொடுக்க எத்தனையோ சம்பவங்கள்.

சரியாகப் புரிந்து கொண்டு ,உடனே வெளிவர முயற்சிக்க வேண்டியதுதான்,.
நீங்கள் சர்க்கரை பக்கம் போவதில்லையா. நல்லதுதான்.
palmsugar அவ்வளவு கெடுதி இல்லை என்று படிக்கிறேன்.
வளமாக இருக்க உங்களுக்கும் Sharon க்கும் மனம் நிறைஆசிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12764520478736227472017-05-01T12:49:48.146+05:302017-05-01T12:49:48.146+05:30Chellappa Yagyaswamy has left a new comment on the...
Chellappa Yagyaswamy has left a new comment on the post "சர்க்கரை இனிக்கிற சர்க்கரை":

வெளிநாடு போய்விட்டு மருந்துகள் இல்லாமல் போவது கொடூரமே. நல்லவேளையாக உங்களுக்கு உதவி கிடைத்துவிட்டது. இல்லையெனில் சங்கடம் தான். உங்களை நீங்கள்தானே கவனித்துக்கொள்ளவேண்டும்? உங்கள் கட்டுரை என் மனைவிக்கும் பயன்படும். நன்றி.

-இராய செல்லப்பா நியூஜெர்சி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3409178237911171272017-04-30T21:11:16.692+05:302017-04-30T21:11:16.692+05:30மருந்துகள் உங்களுக்கு வரப்போகுதே இறைவன் கிருபையால்...மருந்துகள் உங்களுக்கு வரப்போகுதே இறைவன் கிருபையால் நல்ல நட்புக்களால் ..சந்தோஷம் வல்லிம்மா ..எங்க வீட்ல மெஜாரிட்டி நானும் மகளும் ஸ்வீட்ஸ் தொடாத மக்கள் :) அதனால் இந்த ஸ்வீட்ஸ் செய்முறை கூட நான் யோசிச்சதில்லை :) எப்பவாச்சும் once in a blue moon குலாப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி செய்வேன் அதை கணவரே முடிச்சிடுவார் :) அதனால்தான் பார்க்கா நலல இருந்தாலும் அவல் பாதம் ரெசிப்பி கேக்க மாட்டேன் :)
வாக்கிங் மற்றும் அலைகளுடன் டாக்கிங் இனிமையான அனுபவங்கள் வல்லிம்மா ..நானும் தினமும் 10000 ஸ்டெப்ஸ் நடந்திடறேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24396108457315034732017-04-30T16:45:24.838+05:302017-04-30T16:45:24.838+05:30அப்படி எல்லாம் ஷுகர் வராதுமா. எங்கள் அகத்தில் என்ன...அப்படி எல்லாம் ஷுகர் வராதுமா. எங்கள் அகத்தில் என்னைத் தவிர யாருக்கும் கிடையாது. என் பாட்டி க்கு இருந்தது. ஸ்டரெஸ் and no activity are major causes for diabtes. நெல்லைத்தமிழன். கவலை வேண்டாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9257837624332920492017-04-30T14:47:16.561+05:302017-04-30T14:47:16.561+05:30இந்த மாதிரி படத்தைப் பார்த்தால், உடனே அல்வா சாப்பி...இந்த மாதிரி படத்தைப் பார்த்தால், உடனே அல்வா சாப்பிடணும்னு தோணுது. சுகர் வந்துவிடும் என்று பயம் இருந்தாலும், ஆசை யாரை விட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77530572409520155062017-04-30T12:20:40.160+05:302017-04-30T12:20:40.160+05:30ஆமாம் நெல்லைத் தமிழன். எப்பவோ செய்த பாதாம் அல்வா....ஆமாம் நெல்லைத் தமிழன். எப்பவோ செய்த பாதாம் அல்வா.:) இரண்டு வருடங்களில் எத்தனை மாத்திரைகள் உள்ள போச்சுன்னு கணக்கு பார்த்தால் தலை தான் சுத்தும். இப்போ ஸ்டெடி. இருந்தாலும் இவரை சிரம்ப் படுத்தினேனேன்னு வருத்தம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65998360710980285192017-04-30T11:02:05.916+05:302017-04-30T11:02:05.916+05:30சர்க்கரை அளவு 400லிருந்து 2 வருடத்தில் நல்லா குறைந...சர்க்கரை அளவு 400லிருந்து 2 வருடத்தில் நல்லா குறைந்துவிட்டதா? பதிவின் படம், நீங்கள் மிஸ் செய்யும் இனிப்பைப் படமாகவாவது போட்டுக்கொள்ள ஆசைப்பட்டதுபோல் தெரிகிறது.

நல்லவேளை... எப்படியோ மருந்துகள் உங்களை வந்தடையப்போகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com