tag:blogger.com,1999:blog-25530484.post7137397666254044451..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: எழுதக்கூடாதது என்ன? வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-11006841408572347902008-03-07T09:29:00.000+05:302008-03-07T09:29:00.000+05:30வரணும் யோகன்.கண்டிப்பா இது ந்அளினமானு தெரியாது....வரணும் யோகன்.

கண்டிப்பா இது ந்அளினமானு தெரியாது. அவங்களும் நம்மை ஏதோ கடுப்பாகச் சொல்ல வராங்கனு தெரிகிறது.
நாமும் அந்த ரீதியில் பதில் சொல்ல வேணாம்.
கடைசியில் நாம சொன்னதுதான் நிக்கும். அதனால் அந்த நிமிஷம் சட்டுனு ஒரு பாதுகாப்பு வார்த்தை
வந்துவிடுகிறது.
குடும்பம் பல்கலைக் கழகம்னு தனே சொல்கிறார்கள். நிறையக் கற்றுத்தருகிறது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75042687543150040632008-03-06T23:59:00.000+05:302008-03-06T23:59:00.000+05:30அக்கா!//அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே ப...அக்கா!
//அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்
கேள்வி புரிந்தாலும், இல்லையே டீ போடலாம்னு இருக்கேன்.' என்பேன்//

இந்த நளினத்தை ரசித்தேன்.இவை பெண்களுக்குக் கைவந்த கலை போல்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69114011670963273342008-03-06T11:57:00.000+05:302008-03-06T11:57:00.000+05:30ஆமாம், தீபா:)அந்தப் படங்களைக் கொஞ்சம் பின் நவீனத்த...ஆமாம், தீபா:)
அந்தப் படங்களைக் கொஞ்சம் பின் நவீனத்துவம்(போஸ்ட் ப்ரொடக்ஷன்)
செய்யலாம்னு
ஆரம்பித்து சொதப்பல் ஆச்சு.
அதனால் டெலிட் செய்துட்டு புதுசா ஒரே ஒரெ ஒரு படம் போட்டிருக்கேன்.

நன்றிபா.
please confirm and clarify.

நீங்கள் என்ன புரட்டல் திரட்டல் செய்தீர்கள் என்று உறுதிப்படுத்தவும்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44393055604895840972008-03-06T09:44:00.000+05:302008-03-06T09:44:00.000+05:30வல்லிசிம்ஹன் PiT க்கான பதிவை தூக்கிட்டீங்களா..?pag...வல்லிசிம்ஹன்
PiT க்கான பதிவை தூக்கிட்டீங்களா..?
page not found ன்னு வருது.. slide show லெ யும் உங்க படங்கள் காணாமல் போயிடுச்சு..
please confirm and clarify ( இதை தமிழில் எப்படி சொல்லரதுன்னும் சொல்லிடுங்க... I have to use this very frequently.. especially during contest season)..
:-)Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84828496520967751062008-03-06T07:47:00.000+05:302008-03-06T07:47:00.000+05:30நானானி அதெதான்.நீ என்னைப் பாடற மாதிரி பாடு. ப...நானானி அதெதான்.
நீ என்னைப் பாடற மாதிரி பாடு. பின்பாட்டு நான் பாடறேன் சொல்ல மாட்டோமா அதுதான்..:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53118375197293471492008-03-06T07:44:00.000+05:302008-03-06T07:44:00.000+05:30காத்துதான் வருதா:)மியுச்சுவல்னு எப்படி சொல்ல ம...காத்துதான் வருதா:)
மியுச்சுவல்னு எப்படி சொல்ல முடியும்?
நீங்க தான் இநத வல்லிம்மா பாவம்னு கமெந்ட் போட்டு
அன்பு செய்றீங்க.

இனிமேக் கொண்டு நானும் அப்படி இருக்கக் கத்துக்கணும்.
ஆஹா சவால் விடறதில என்னை யாரும் மிஞ்ச முடியாது.
அப்பாப்போ மாத்திப்பேன் அவ்வளவு தான்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53275241513635623052008-03-05T14:05:00.000+05:302008-03-05T14:05:00.000+05:30ஹாங்ஹாங்...ஒருமாரியாப் புரிஞ்சுது.ஆமா..?'மியூச்சுவ...ஹாங்ஹாங்...ஒருமாரியாப் புரிஞ்சுது.
ஆமா..?'மியூச்சுவல் அட்மிரேஷன்'அப்டின்னா என்னா?
ஒருத்தர் முதுகை ஒருத்தர் சொறிஞ்சுக்கிறாதா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21951435904017699332008-03-05T10:50:00.000+05:302008-03-05T10:50:00.000+05:30//''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொ...//''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொல்வேன்.

ஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை.

இவ்ளோ அழகா, நளினமா வார்த்தைகளை கோர்த்து எழுதற நீங்களே இப்படி சொன்னா, அப்ப நான் எல்லாம் எங்க போய் முட்டிக்கறது? (இது மியூச்சுவல் அட்மிரேஷன் இல்லை) :))

ஹூம் வெறும் காத்து தன் வருது. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26555956117891571952008-03-04T08:49:00.000+05:302008-03-04T08:49:00.000+05:30அட, ஆமாம். மௌலி இப்படி ஒரு கோணம் இருக்குனு தெரி...அட, ஆமாம். மௌலி இப்படி ஒரு கோணம் இருக்குனு தெரியாமப் போச்சே:)

நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49007913701727001902008-03-03T17:02:00.000+05:302008-03-03T17:02:00.000+05:30//பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூந்தே நீங்க ...//பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூந்தே நீங்க வலைப்பதிவர் சந்திப்புகளைத் தொடங்கி இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது:-))))))//

ரீப்பீட்டே!!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85258941899413130712008-03-02T22:08:00.000+05:302008-03-02T22:08:00.000+05:30அதானே கோபி, நாம் எழுதப் பிறந்தவர்கள்.;)அதானே கோபி, நாம் எழுதப் பிறந்தவர்கள்.;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63686548076063966192008-03-02T22:06:00.000+05:302008-03-02T22:06:00.000+05:30இன்னிக்குப் பாதி பதிவரை ஒருமிட்டங்கியில் நானும்...இன்னிக்குப் பாதி பதிவரை ஒருமிட்டங்கியில் நானும் மதுவும் பார்த்துட்டோம்.

சுஜாதா சார் மீட்டங்கியிலதான்.
அருமையா நடந்ததுப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31832546546640186012008-03-02T22:05:00.000+05:302008-03-02T22:05:00.000+05:30சின்ன அம்மணி, நாம சும்மம இருக்கறதே சில பேருக்கு...சின்ன அம்மணி, நாம சும்மம இருக்கறதே சில பேருக்குப் பாரமாப் போயிடுதும்மா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27899770488473140942008-03-02T02:26:00.000+05:302008-03-02T02:26:00.000+05:30\\எழுதக்கூடாதது என்ன? \\\அப்படி ஒன்றும் இல்லை ;))\\எழுதக்கூடாதது என்ன? \\\

அப்படி ஒன்றும் இல்லை ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17359891348595526612008-03-02T02:20:00.000+05:302008-03-02T02:20:00.000+05:30புரியாம என்ன?பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூ...புரியாம என்ன?

பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூந்தே நீங்க வலைப்பதிவர் சந்திப்புகளைத் தொடங்கி இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது:-))))))

இப்ப இந்த //மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு // இதுக்குப்பேர் முதுகு சொறிதலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49905101786188914682008-03-02T01:15:00.000+05:302008-03-02T01:15:00.000+05:30\அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா...\அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்\\ ஒண்ணுமே பண்ணாம இருக்கறதும் ஏதாவது பண்ணறது தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26402456311770164302008-03-01T19:58:00.000+05:302008-03-01T19:58:00.000+05:30இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தபோது இருந்த கரு வேறு.ச...இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தபோது இருந்த கரு வேறு.
சுஜாதா சார் மேலுலகம் கிளம்பிவிட்டார்னு தெரிந்ததும் எழுத வந்ததே மறந்துவிட்டது.
அதனால் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். உங்களுக்குப் புரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.;)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com