tag:blogger.com,1999:blog-25530484.post6999382008614827326..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இனிக்கும் முதுமை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-25530484.post-69995421864084534752007-07-31T00:24:00.000+05:302007-07-31T00:24:00.000+05:30ரொம்ப நல்லா இருக்குதும்மா. தலைப்பு திரும்ப பார்க்க...ரொம்ப நல்லா இருக்குதும்மா. தலைப்பு திரும்ப பார்க்க வைத்தது.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41818493156931844682007-07-30T22:37:00.000+05:302007-07-30T22:37:00.000+05:30அஹோ, வாரும் பிள்ளாய், நரையில்லாத ,55க்குக் கீழ...அஹோ, வாரும் பிள்ளாய், நரையில்லாத ,55க்குக் கீழ் இருக்கும் தி.ரா.ச ஐயா.

நமக்கெல்லாம் முதுமையே கிடையாது.

when we turn 60 we start to grow again:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86741758055274374282007-07-30T20:28:00.000+05:302007-07-30T20:28:00.000+05:30ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் ...ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான். கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் ....

அப்பாடா... நானும் கீதாமேடமும் இதிலே வரலை

எனக்கென்ன கவலை
நான் ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
அதுவும் எனக்கு புதுமைதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25677734814353779522007-07-30T14:07:00.000+05:302007-07-30T14:07:00.000+05:30அம்பி, சரியாப் போச்சு. நான் கீதாவைவிடப் பெரியவள...அம்பி, சரியாப் போச்சு.
நான் கீதாவைவிடப் பெரியவளாக இருப்பதில் உங்களுக்கு என்னப்பா வம்பு.:))))

அட, வயசாயிடுச்சினு சொல்லக் கூட விட மாட்டேங்கறாங்களே.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53858245539724680262007-07-30T14:06:00.000+05:302007-07-30T14:06:00.000+05:30வரணும் யோகன். கிராமப் பாங்கு கேட்பானேன். நகைச்...வரணும் யோகன். கிராமப் பாங்கு கேட்பானேன். நகைச்சுவை இழையோடாமல் பேச்சே வராது என் பாட்டிகளூக்கு.

அதுவும் மருமகள்களை வம்புக்கு இழுப்பதில் வல்லவர்கள்.
துணைக்குப் பேத்திகளையும் அழைத்துக் கொள்வார்கள்.

இவர்கள் சொல்வன்மை எல்லாம் திருமணங்களில் வெகு பளிச்சிடும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55936080832622200032007-07-30T10:06:00.000+05:302007-07-30T10:06:00.000+05:30//உங்களுக்கு இன்னும் வயசாகலை. எனக்கு அறுபது ஆச்சு....//உங்களுக்கு இன்னும் வயசாகலை. எனக்கு அறுபது ஆச்சு.

@valli madam, ha haaaa :)))

நல்லா காமடி பண்றீங்க கீதா பாட்டியை வெச்சு! :p

அவங்களுக்கு 1945லேயே 10 வயசுனு பதிவுல சொல்லி இருக்காங்க. :))

கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு என்னிக்கும் கரேக்ட்டா தான் வரும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53998318772006659052007-07-30T01:16:00.000+05:302007-07-30T01:16:00.000+05:30வல்லிசிம்ஹன்!நல்லா சொல்லியுள்ளீர்கள். இவை நம் பக்க...வல்லிசிம்ஹன்!
நல்லா சொல்லியுள்ளீர்கள். இவை நம் பக்கம் வேறு மாதிரியாக இருக்கும். அதாவது கிராமப்பாங்கு..அதுவும் தனியழகே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6660368784632368252007-07-30T01:03:00.000+05:302007-07-30T01:03:00.000+05:30அம்பி,உண்மையா நல்ல வேலை செய்தீங்க.இல்லாட்ட அம்மாக...அம்பி,
உண்மையா நல்ல வேலை செய்தீங்க.
இல்லாட்ட அம்மாக்களுக்கு அன்னிக்கு புது மாட்டுப்பெண் மாதிரி பயம் வரும்.
டான்க்ஸ் ஃப்ரம் அநேக அம்மாக்கள் உங்களைத்தேடி வருது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82529732583225694752007-07-30T01:02:00.000+05:302007-07-30T01:02:00.000+05:30அம்பி,உண்மையா நல்ல வேலை செய்தீங்க.இல்லாட்ட அம்மாக...அம்பி,
உண்மையா நல்ல வேலை செய்தீங்க.
இல்லாட்ட அம்மாக்களுக்கு அன்னிக்கு புது மாட்டுப்பெண் மாதிரி பயம் வரும்.
டான்க்ஸ் ஃப்ரம் அநேக அம்மாக்கள் உங்களைத்தேடி வருது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66980080393437409152007-07-30T01:00:00.000+05:302007-07-30T01:00:00.000+05:30கீதா நான் அரைவாசி நரை.ஸோ டை இஸ் அ நெஸசரி ஈவில...கீதா நான் அரைவாசி நரை.
ஸோ டை இஸ் அ நெஸசரி ஈவில்.

உங்களுக்கு இன்னும் வயசாகலை. எனக்கு அறுபது ஆச்சு.
அதனால நான் போட்டுக்கலாம்.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75164335513588579872007-07-30T00:59:00.000+05:302007-07-30T00:59:00.000+05:30கோபிநாத், இன்னும் திருமணம் ஆகாதவங்க படித்தாப் பயந...கோபிநாத், இன்னும் திருமணம் ஆகாதவங்க படித்தாப் பயந்துக்குவாங்கனுதான் 55 வயசுனு போட்டேன்.
நீங்க பயப்படாத வரை என்ன கவலை.... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37234962758249900452007-07-30T00:57:00.000+05:302007-07-30T00:57:00.000+05:30நானானி,அசோகக் கதைதான்.நான் கூட ரொம்ப ஃப்ரண்ட்லி ...நானானி,
அசோகக் கதைதான்.
நான் கூட ரொம்ப ஃப்ரண்ட்லி மாமியார்தாம்பா.
இதோ என் ரெண்டு மருமகள்களையும் கேட்டுப்பாருங்க.
நீங்க கண்டிப்பா ரொம்ப நல்ல மாமியாரா இருப்பீங்க. அதிலென்ன சந்தேகமே இல்லை.
நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36088230937606636532007-07-30T00:54:00.001+05:302007-07-30T00:54:00.001+05:30வரணும் டெல்ஃபின், இளமையை நான் விடறதா இல்ல.என்றும் ...வரணும் டெல்ஃபின்,

இளமையை நான் விடறதா இல்ல.

என்றும் பதினாறுதான்.
அதுக்குத்தானே கடவுள் பேரன் பேத்திகளைக் கொடுத்திருக்கிறார்.
நான் எழுதினதெல்லாம் எல்லாக் கல்யாணங்கள் போதும் காதுகளீல் விழுவதுதான்.)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50420226632324704242007-07-30T00:54:00.000+05:302007-07-30T00:54:00.000+05:30வரணும் டெல்ஃபின், இளமையை நான் விடறதா இல்ல.என்றும் ...வரணும் டெல்ஃபின்,

இளமையை நான் விடறதா இல்ல.

என்றும் பதினாறுதான்.
அதுக்குத்தானே கடவுள் பேரன் பேத்திகளைக் கொடுத்திருக்கிறார்.
நான் எழுதினதெல்லாம் எல்லாக் கல்யாணங்கள் போதும் காதுகளீல் விழுவதுதான்.)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32867103885403153832007-07-29T21:03:00.000+05:302007-07-29T21:03:00.000+05:30//உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த...//உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது//

ha haaaaaa, அதுவும் அந்த பொட்டு எல்லாம் வெச்சுன்டு நீங்க காட்சி குடுத்தா "நமோ மாதா!" தான்.

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. இப்ப எல்லாம் பையனின் அம்மாக்கள் பாடு தான் திண்டாட்டம்.

என் கல்யாணத்துல நிறைய தடவை "நீ தான் மா என் அம்மா! முன்னால வந்து நில்லு"னு என் அம்மாவை இழுக்க வேண்டியதா போச்சு. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55527069895830247302007-07-29T18:17:00.000+05:302007-07-29T18:17:00.000+05:30hahaha, valli, nalla velaiyaa "DYE" podum alavun e...hahaha, valli, nalla velaiyaa "DYE" podum alavun enakku innum mosam aakalai. ippoo than inge vanthu konjsam narai theriyuthu. grrrrrrr.,. nalla irukku ninga ezuthi irukkirathu, ninaichu ninaichu sirikka vaikkum.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40784309249572655722007-07-29T14:40:00.000+05:302007-07-29T14:40:00.000+05:30\\ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால...\\ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான். \\

இந்த பதிவில் நாங்கள் (சின்னப் பசங்க) பின்னூட்டம் போடலாமா!!!!! ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90708618225850668872007-07-29T12:48:00.000+05:302007-07-29T12:48:00.000+05:30என்ன வல்லிம்மா...? சொந்தக்கதைசோகக்கதையா அல்லது அசோ...என்ன வல்லிம்மா...? சொந்தக்கதை
சோகக்கதையா அல்லது அசோகக்கதையா..? அசோகருடைய
கதையில்லை...சந்தோஷக்கதையா?
என்று கேட்டேன். அதென்ன? கொஞ்சமே கொஞ்சம்...10%? 60%
இல்லையா?
பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாட்டியும் ஆயாச்சு. மாப்பிள்ளை என்னை 'அம்மா!' என்றே அழைக்கிறார். இனி பையனுக்கு
பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது நீங்கள் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
டிபிக்கல் மாமியாராக இல்லாமல்..ஒரு
fரண்ட்லி மாமியாராகத் திகழவேண்டும்
என்று மனதில் ஒரு வௌவ் (குறைக்கெல்லாம் மாட்டேன்)வைத்திருக்கிறேன்.
உங்கள் எழுத்து fலௌ சரளமாயிருக்கிறது.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88913590747167351132007-07-29T10:32:00.000+05:302007-07-29T10:32:00.000+05:30வரணும் அபி அப்பா, பின்னூட்டத்தில பாரா பி...வரணும் அபி அப்பா, பின்னூட்டத்தில பாரா பிரிக்க முடிஞ்ச அளவு, பதிவில வரலை.

முன்னால கீதாவுக்கும் இந்தத் தொந்தரவு இருந்தது. மீண்டும் எடிட் செய்து பார்க்கிறேன்.

நன்றிப்பா.
மீட்டிங்ல என்னேல்லாம் பலகாரம்னு தெரியலையே.;))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13976630454275806712007-07-29T10:29:00.000+05:302007-07-29T10:29:00.000+05:30ரிபீட்டேதான். துளசி, எனக்கே ஞாபகப்படுத்திக் கொள்...ரிபீட்டேதான். துளசி, எனக்கே ஞாபகப்படுத்திக் கொள்ள இப்படிப் போட்டேன்.
கண்டுக்காதீங்க.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62015736472242827032007-07-29T08:50:00.000+05:302007-07-29T08:50:00.000+05:30வல்லிம்மா! நீங்க சொல்லிய விதம் நல்லா இருக்கு, ஆனா ...வல்லிம்மா! நீங்க சொல்லிய விதம் நல்லா இருக்கு, ஆனா பாரா பாராவா பிரிச்சி எழுதினா இன்னும் சுவாரஸ்யமா இருக்குமே படிக்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59276555376754926082007-07-29T02:13:00.000+05:302007-07-29T02:13:00.000+05:30ரிப்பீட்டா? என்ன ஆச்சு?ரிப்பீட்டா? என்ன ஆச்சு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com