tag:blogger.com,1999:blog-25530484.post6767518046869013099..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நவராத்திரி ஆரம்பித்தாச்சு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-85937822136192293082012-10-17T07:11:06.618+05:302012-10-17T07:11:06.618+05:30வரணும் ஸ்ரீராம்.சாரி கூகிள் சுண்டலை வைத்து விட்டேன...வரணும் ஸ்ரீராம்.சாரி கூகிள் சுண்டலை வைத்து விட்டேன். இனி நிஜ சுண்டல்கள் படைக்கப் படும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43726581985526510902012-10-17T07:09:56.876+05:302012-10-17T07:09:56.876+05:30கொடுத்துவைத்தவர்கள் தான் ஸ்ரீரங்கத்தில் வசிப்பார்...கொடுத்துவைத்தவர்கள் தான் ஸ்ரீரங்கத்தில் வசிப்பார்கள்.எல்லாத் தேவியருக்கும் பெரிய நாச்சியார் ரங்க நாச்சியார். அவள் கண் திருஷ்டி உங்கள் மேல் பட்டிருக்கிறது. சர்வமங்களுமும் உண்டாகட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11907109488368382682012-10-17T07:07:50.773+05:302012-10-17T07:07:50.773+05:30நன்றிமா குமரன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ...நன்றிமா குமரன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நவராத்திரி தேவியரின் வாழ்த்துகள் வந்து சேரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32220098992904408192012-10-17T07:05:07.151+05:302012-10-17T07:05:07.151+05:30நன்றி.புவன்.துளசி மாடம் காதி க்ராமத்யோக் பவன் கொலு...நன்றி.புவன்.துளசி மாடம் காதி க்ராமத்யோக் பவன் கொலு கண்காட்சியில் வாங்கியதுமா.

நேரிலியே கொலு பார்க்க வர்லாமே.நவராத்திரி அழைப்புகள் உங்களுக்கு இதன் மூலம் அனுப்புகிறேன்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29994994526850643572012-10-17T06:00:42.483+05:302012-10-17T06:00:42.483+05:30வரணும் ரஞ்சனி. உங்கள் வீட்டிலும் கொலு வைக்கும் வழக...வரணும் ரஞ்சனி. உங்கள் வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கம் உண்டா.
உங்கள் பதிவுக்குத்தான் பதில் போட முடியாமல் போகிறது.இனிமேல் ப்ளஸ்ஸில் தான் பார்க்கவேண்டும்.
இனிய நவராத்திரி வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86993028145819150862012-10-17T05:58:40.661+05:302012-10-17T05:58:40.661+05:30ஆமாம் துளசி. சட்டென்று கண்ணில் பட்டது. மாடவீதியி...ஆமாம் துளசி. சட்டென்று கண்ணில் பட்டது. மாடவீதியில்.லபக்கென்று வாங்கிக் கொண்டேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22471243980754931752012-10-17T05:57:09.779+05:302012-10-17T05:57:09.779+05:30நன்றி தனபாலன். இனிய நந்நாள் வாழ்த்துகள்.நன்றி தனபாலன். இனிய நந்நாள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48905652688297337152012-10-17T05:56:37.249+05:302012-10-17T05:56:37.249+05:30வரணும் ராமலக்ஷ்மி.அதற்குப் பிறகு பொம்மைகளைச் சரியா...வரணும் ராமலக்ஷ்மி.அதற்குப் பிறகு பொம்மைகளைச் சரியாக வைத்துவிட்டேன். பண்டிகைக் காலத்துக்கு இந்தப் பக்கம் வரக்கூடாதா.
இங்கிருந்தே வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87605794693470826252012-10-16T20:11:40.656+05:302012-10-16T20:11:40.656+05:30கண்கவரும் பொம்மைகள். காராமணி சுண்டல்! நன்றி.கண்கவரும் பொம்மைகள். காராமணி சுண்டல்! நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3706868066603298272012-10-16T19:04:08.927+05:302012-10-16T19:04:08.927+05:30உங்க வீட்டு கொலு அழகு வல்லிம்மா. துளசிம்மா கொடுத்த...உங்க வீட்டு கொலு அழகு வல்லிம்மா. துளசிம்மா கொடுத்த பரிசு அழகோ அழகு.... இன்று உங்க வீட்டு கொலு பார்த்தாச்சு....

இப்போ தான் ரங்கநாச்சியாரின் புறப்பாடை பார்த்து விட்டு வந்தேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87282237356627308352012-10-16T16:21:32.541+05:302012-10-16T16:21:32.541+05:30உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அருமை வல்லியம்மா. உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அருமை வல்லியம்மா. குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12469621409189203772012-10-16T13:51:34.372+05:302012-10-16T13:51:34.372+05:30எல்லாமும் சூப்பர் வல்லிம்மா ....ஆனா அந்த துளசிமாடம...எல்லாமும் சூப்பர் வல்லிம்மா ....ஆனா அந்த துளசிமாடம் கண்ணுலேயே நிக்குது போங்க . நவராத்திரியை வெச்சு ஒரு கதை எழுதலாமானு யோசிக்க வெச்சுட்டீங்க அம்மா. உங்க வீட்டு கொலுவுக்கு நேர்லயே வந்தாப்ல ஆய்டுச்சு...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15325515431945321992012-10-16T12:17:06.880+05:302012-10-16T12:17:06.880+05:30ரொம்ப அழகான கொலு வல்லி!
நவராத்திரி வாழ்த்துக்கள்!...ரொம்ப அழகான கொலு வல்லி!

நவராத்திரி வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1071172615322125332012-10-16T08:58:40.736+05:302012-10-16T08:58:40.736+05:30கல்கருடன் கொள்ளை அழகு!!!!!
ஐ மிஸ் சென்னை!கல்கருடன் கொள்ளை அழகு!!!!!

ஐ மிஸ் சென்னை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69598484762846779372012-10-16T07:56:46.365+05:302012-10-16T07:56:46.365+05:30அழகு அருமை...
நன்றி அம்மா...அழகு அருமை...

நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60599752095890968632012-10-16T07:32:42.153+05:302012-10-16T07:32:42.153+05:30கொள்ளை அழகு அத்தனைப் பொம்மைகளும்.
நான் கேட்டதை மு...கொள்ளை அழகு அத்தனைப் பொம்மைகளும்.

நான் கேட்டதை முதல் படமாகத் தந்திருப்பதற்கும் நன்றி:)!

நவராத்திரிப் பண்டிகை வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com