tag:blogger.com,1999:blog-25530484.post6741459623602813547..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மயிலை வரை. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-25530484.post-7275454027342815792013-04-13T18:26:01.292+05:302013-04-13T18:26:01.292+05:30அருமையான படங்கள் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.அருமையான படங்கள் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59110131792240322892013-04-10T10:27:58.027+05:302013-04-10T10:27:58.027+05:30என் பொக்கிஷம் தொடர் பகுதி-7 தங்களின் பொக்கிஷமான கர...என் பொக்கிஷம் தொடர் பகுதி-7 தங்களின் பொக்கிஷமான கருத்துக்க்ளுக்காகவே காத்துக்கிடக்கிறது, மேடம். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1655874557045831682013-04-10T06:03:42.546+05:302013-04-10T06:03:42.546+05:30பிறந்தநாளா?
இனிய நல்வாழ்த்துகள். ;)பிறந்தநாளா?

இனிய நல்வாழ்த்துகள். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77159012651178040432013-04-09T13:42:54.164+05:302013-04-09T13:42:54.164+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லோரும் இனிதாக வா...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லோரும் இனிதாக வாழவேண்டும் என்று ஒவ்வொரு பதிவிலும் விரும்பும் நீங்கள், உங்கள் துணைவருடன், சுற்றங்கள் சூழ பல்லாண்டு நோய்நொடியின்றி வாழ ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளை வேண்டுகிறோம்.
ரஞ்சனி, நாராயணன் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82577012707089620062013-04-09T08:28:47.376+05:302013-04-09T08:28:47.376+05:30அன்பு சாரல்,
கண்களோ சிறியவை. மகிழ்ச்சியோ பெரிது. ப...அன்பு சாரல்,
கண்களோ சிறியவை. மகிழ்ச்சியோ பெரிது. போட்டொ எடுத்தவர் எனக்குப் பிரியமானவராக இருந்திருக்கவேண்டும். என்ன ஒரு மகிழ்ச்சி.

மிக நன்றிமா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த ஆசிகள். லஸ் பிள்ளையார், தண்ணித்துறை ஆஞ்சனேயர் எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்திரூக்கிறேன். பதிவுலக மகளிர் பார் புகழ வாழவேண்டும் என்று. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30709572452955904452013-04-09T08:26:00.790+05:302013-04-09T08:26:00.790+05:30அன்பு ராமலக்ஷ்மி,இந்த அன்புக்கு நான் என் ஆசிகளைக் ...அன்பு ராமலக்ஷ்மி,இந்த அன்புக்கு நான் என் ஆசிகளைக் கோடியாய் வழங்குகிறேன்.

இளமைக்காலத்தில் சிரிப்பத்தவிர வேறு ஏது.
கண்டுபிடிச்சுட்டீங்களா இரண்டாம் வாசகத்தை!!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36827377195131743262013-04-08T23:06:22.350+05:302013-04-08T23:06:22.350+05:30அந்தச் சிரிக்கும் கண்கள் காட்டிக்கொடுத்துருச்சு வல...அந்தச் சிரிக்கும் கண்கள் காட்டிக்கொடுத்துருச்சு வல்லிம்மா :-))

ரெண்டாவது படமும் வாசகமும் ஜூப்பரு. டூ இன் ஒன். ரசித்தேன் :-)

அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நாளைக்கும் வருவேன் வாழ்த்துச்சொல்ல :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49495670666155571782013-04-08T21:13:37.599+05:302013-04-08T21:13:37.599+05:30ஆஹா அந்தப் படம், இளையவர்களோடு சிறுமியாய்:)! இரண்டா...ஆஹா அந்தப் படம், இளையவர்களோடு சிறுமியாய்:)! இரண்டாம் படத்தின் வாசகத்தையும் ரசித்தேன். அட்வான்ஸ் பிறந்த தின வாழ்த்துகள்! நாளைய பதிவில் எல்லோரும் ஆசி வாங்க வருவோம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22190034995239932462013-04-08T21:12:04.897+05:302013-04-08T21:12:04.897+05:30மிகவும் அழகான படங்கள். பார்க்கவே மனதுக்கு நிறைவாக ...மிகவும் அழகான படங்கள். பார்க்கவே மனதுக்கு நிறைவாக உள்ளது.

ப்கிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33198498910799477222013-04-08T18:45:44.043+05:302013-04-08T18:45:44.043+05:30சின்ன ஹாட்ஷாட் காமிரா.
கீதா.
அதில் பெண்தான் எடுத்த...சின்ன ஹாட்ஷாட் காமிரா.
கீதா.
அதில் பெண்தான் எடுத்திருப்பாள்.
புகை நிறையத்தான்.
நான் தூக்கிக் கொண்டு இருக்கும் குழந்தைக்கு 55 வயது ஆகிவிட்டது. என் சித்தப்பாவின் முதல் பெண்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30198926094190640112013-04-08T18:41:02.842+05:302013-04-08T18:41:02.842+05:30அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவங்களுக்கு எப்படித...அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவங்களுக்கு எப்படித் தெரியும்!!போன வருடப் பதிவுகளில் தற்பெருமை சொன்னேனோ என்னவோ. யார் கண்டா.
நன்றி மா. துரை.
எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4963354090271538122013-04-08T18:34:38.838+05:302013-04-08T18:34:38.838+05:30ஆமாம் உண்மைதான் சுப்புசார். கொழுநன் தொழுது எழுதுவ...ஆமாம் உண்மைதான் சுப்புசார். கொழுநன் தொழுது எழுதுவதே தெரிந்த தர்மம் இல்லையா.

எல்ல்லோரையும் அந்த ரங்கசாமி ரட்சிப்பான்.தமிழ்தான் உங்கள் எழுத்தில் எப்படி விளையாடுகிறது. மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43877172401782301752013-04-08T18:30:20.738+05:302013-04-08T18:30:20.738+05:30அன்பு ஸ்ரீராம்.அன்புள்ளங்கள் நீங்கள் எல்லாம் இருக்...அன்பு ஸ்ரீராம்.அன்புள்ளங்கள் நீங்கள் எல்லாம் இருக்கையில் வளமே நிறையும். மிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40437259789646996182013-04-08T18:29:02.680+05:302013-04-08T18:29:02.680+05:30நன்றி தனபாலன். திண்டுக்கல் படம் ஒன்றும் கிடைக்கவில...நன்றி தனபாலன். திண்டுக்கல் படம் ஒன்றும் கிடைக்கவில்லை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24097412872471229952013-04-08T16:33:57.216+05:302013-04-08T16:33:57.216+05:30நீங்க நிக்கிற பக்கமாப் புகை ஜாஸ்தியோ? முகம் தெளிவ...நீங்க நிக்கிற பக்கமாப் புகை ஜாஸ்தியோ? முகம் தெளிவாய்த் தெரியலை.

சின்ன வயசுப் படங்களும் நல்லா இருக்கு. நீங்க தூக்கிட்டு இருக்கிற சின்னக்குழந்தை?????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42313859684744721412013-04-08T16:33:14.076+05:302013-04-08T16:33:14.076+05:30வாழ்த்துக்கள்.
Indhira Santhanam சிஐடியோ?வாழ்த்துக்கள்.
Indhira Santhanam சிஐடியோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11363441287233358972013-04-08T15:53:00.681+05:302013-04-08T15:53:00.681+05:30// சாமிக்கு முன்னால் ஆசாமியுடன்//
ஆ அப்ப... // சாமிக்கு முன்னால் ஆசாமியுடன்//

ஆ அப்படின்னா பெரிய என்று பொருள்.

எந்த சாமியையும் விடவே
இந்த சாமி பெரிய சாமி.
வந்த சாமி யுடன் நாமும் நல்லா இருக்கோம்னா - அது
அந்த ரங்கசாமி தந்த வரம்.

ரங்கா. ரங்கா....

அந்த அரங்கனின் கிட்டி விட்டால் வேறு என்ன வேண்டும்

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43037571888850455952013-04-08T15:08:06.840+05:302013-04-08T15:08:06.840+05:30கதை சொல்லும் படங்கள்.
அட்வான்ஸ் வாழ்த்துகள் அம்மா...கதை சொல்லும் படங்கள்.

அட்வான்ஸ் வாழ்த்துகள் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39188114859990859182013-04-08T11:23:46.053+05:302013-04-08T11:23:46.053+05:30அருமையான படங்கள்...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அம்ம...அருமையான படங்கள்...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76682800033129267912013-04-08T10:55:33.146+05:302013-04-08T10:55:33.146+05:30அன்பு இந்திரா!!!!!!!!!!!!!!
இது என்ன மாயம்.
எப்படி...அன்பு இந்திரா!!!!!!!!!!!!!!
இது என்ன மாயம்.
எப்படித்தெரியும் உங்களுக்கு. ?

நாளைக்குத்தான் 65 ஆகிறது:)
சில்லுனு ஐஸ் மழை என் மேல் பெய்கிறது உங்களது நல் வாழ்த்துகளால். மிக நன்றி.என் வாழ்த்துகளும் உங்களைச் சேர்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13402169561081170672013-04-08T10:51:15.517+05:302013-04-08T10:51:15.517+05:30அன்பு ஸாதிகா.:)
நமக்கெல்லாம் ஆசாமிக்கு அப்புறம்தான...அன்பு ஸாதிகா.:)
நமக்கெல்லாம் ஆசாமிக்கு அப்புறம்தான் சாமி!! மிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75694659796189517342013-04-08T10:50:02.469+05:302013-04-08T10:50:02.469+05:30அன்பு கோமதி,
உடனே கண்டுபிடித்துவிட்டீர்களே.என் குழ...அன்பு கோமதி,
உடனே கண்டுபிடித்துவிட்டீர்களே.என் குழந்தைகளுக்கே என்னை அடையாளம் தெரியவில்லை:)
மாமாக்களைக் கண்டு கொண்டார்கள்!!
ஆமாம் தொலைவில் தெரிவது கோபுரம்தான்.
மிக நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13834619268115717912013-04-08T10:38:42.755+05:302013-04-08T10:38:42.755+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87334514984747142092013-04-08T10:35:16.943+05:302013-04-08T10:35:16.943+05:30சாமிக்கு முன்னால் ஆசாமியுடன்//ரசித்தேன் வல்லிம்மா...சாமிக்கு முன்னால் ஆசாமியுடன்//ரசித்தேன் வல்லிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88064393929171729922013-04-08T10:17:55.777+05:302013-04-08T10:17:55.777+05:30திருமங்கலத்தில் உடன்பிறந்தவர்களுடன் எடுத்த படத்தில...திருமங்கலத்தில் உடன்பிறந்தவர்களுடன் எடுத்த படத்தில் தூரத்தில் கோவில் கோபுரம் தெரிகிறதே!

எல்லா படங்களும் ஒவ்வொரு கதை சொல்கிறது.

வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com