tag:blogger.com,1999:blog-25530484.post6323220184960832662..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஷாக் ஷாக்!!!!பேரைக் கேட்டாலே பதறுதே தில்லு! வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-25530484.post-51010696139285994572012-08-13T18:57:56.596+05:302012-08-13T18:57:56.596+05:30ஆமாம் ஹுசைனம்மா. அது த்ரில்,ஹாரர் என்று அடுக்கிக் ...ஆமாம் ஹுசைனம்மா. அது த்ரில்,ஹாரர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நகரத்தில் இந்த இதெல்லாம் சஹஜம். அவரவர் வீடு சரியில்லை என்றால் கேட்க வருவார்கள்.ஒரு பதினைத்து வீடுகளுக்கான ஜங்க்ஷன் பாக்ஸ் வெடிக்கிறது.
வழியோடு போகிறவர்கள் வேறேன்ன செய்வர்கள். தங்கள் மேல் படாமல் ஒதுங்கி வண்டி ஓட்டிப் போவார்கள்.இந்திரா சந்தானம் சொல்வது போல இது ஒரு பழகிய சீன் ஆகிவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68113116392288027132012-08-13T18:53:03.766+05:302012-08-13T18:53:03.766+05:30அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் காப்பது கடவுள்தான் த...அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் காப்பது கடவுள்தான் தனபாலன்.
இளவயதில் இதையெல்லாம் சமாளிக்கப் போதுமான தைரியம் இருந்தது. இப்பொழுது தாங்குவதற்கு உடலில் வலு இல்லை.
நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80090170357917048142012-08-13T18:35:42.868+05:302012-08-13T18:35:42.868+05:30சாரி ஸ்ரீராம்.ஜங்ஷன் பெட்டி என்று சரியாகத்திருத்தி...சாரி ஸ்ரீராம்.ஜங்ஷன் பெட்டி என்று சரியாகத்திருத்திவிட்டென்.
எங்கள் வீட்டு மெயின் மீட்டர் ஸ்விட்ச்சை அணைத்த பிறகும்
குளிக்கும் அறை ஷாக் அடித்தது:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7076387347777367582012-08-13T18:23:51.803+05:302012-08-13T18:23:51.803+05:30ஆமாம் கோமதி. சுவரெல்லாம் ஷாக்.எங்கயோ எர்த் பழுதுபட...ஆமாம் கோமதி. சுவரெல்லாம் ஷாக்.எங்கயோ எர்த் பழுதுபட்டுவிட்டது.
ஒரே ஒரு ஃபேஸ் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72095919387835894762012-08-13T18:21:24.549+05:302012-08-13T18:21:24.549+05:30சிங்கம் மத்தவங்களுக்குத்தான் ஷாக் கொடுப்பார்:)
அவர...சிங்கம் மத்தவங்களுக்குத்தான் ஷாக் கொடுப்பார்:)
அவரையே கொஞ்சம் பதம் பார்த்துவிட்டது இந்தத் தடவை:(
வெறும் மின்சாரத்தடை ரிப்பேர் குழு செய்யும் தவறு ஒரே ஒரு குடும்பத்துக்கே இத்தனை பணநஷ்டம் கொடுக்குமானால், நம்மைக் காப்பாற்ற அந்நியன்தான் வரவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13874631007629274462012-08-13T18:14:47.141+05:302012-08-13T18:14:47.141+05:30அதேதான் இந்திராமா.பிபி ஏறத்தான் செய்கிறது.இன்னும் ...அதேதான் இந்திராமா.பிபி ஏறத்தான் செய்கிறது.இன்னும் வரப் போகிற மழைக்காலத்தில் எத்தனையோ....
நாம் எந்த சென்சுரியில் வாழ்கிறோம் என்பதே கேள்விக்குரியதாகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53234636535230653212012-08-13T16:19:31.484+05:302012-08-13T16:19:31.484+05:30வாசிக்கறச்சயே பயம்மா இருக்கே.. வாசிக்கறச்சயே பயம்மா இருக்கே.. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22675710544911462992012-08-13T13:54:33.859+05:302012-08-13T13:54:33.859+05:30// யுபிஎஸ் அலற ஆரம்பித்தது.
இன்வர்ட்டர் கர்ணகடூரம...// யுபிஎஸ் அலற ஆரம்பித்தது.
இன்வர்ட்டர் கர்ணகடூரமாக பலவித கர்ஜனைகள் செய்தது.
சத்தங்களைச் ஜீரணம் செய்வதற்குள் டிவி பெட்டி டமால். பெட்டி வெடிக்கவில்லை. உள்ளே சத்தம்
குளியல் அறை - சுர்ரீர் என்று அடித்தது ஷாக்//

ஆ... சர்வ சாதாரணமா எடுத்து எழுதுறீங்க...நானா இருந்தா அப்பவே தலைதெறிச்சு ஓடிருப்பேன்!!

//வெளியே மீட்டர் பாக்ஸ் கொழுந்துவிட்டு எரிகிறது. சாலையில் அவரவர் வேலையில் விரந்து கொண்டிருந்தார்கள்.//

நகரம்!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5810581128302390042012-08-13T12:19:02.569+05:302012-08-13T12:19:02.569+05:30என்னமோ, ஏதோ என்று பயமா இருக்கு... அசம்பாவிதம் ஏதும...என்னமோ, ஏதோ என்று பயமா இருக்கு... அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்றால் சந்தோசம் அம்மா...

தொடருங்கள்... நன்றி…

அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36699397849572536302012-08-13T12:14:11.951+05:302012-08-13T12:14:11.951+05:30அட அநியாயமே.... ரொம்ப ரிஸ்கான விஷயங்கள்... தொடருங்...அட அநியாயமே.... ரொம்ப ரிஸ்கான விஷயங்கள்... தொடருங்கள். எதனால் இதெல்லாம்... மீட்டர் பெட்டியே எரிந்தால் மெயின் எங்கு அணைப்பது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85857042591865944252012-08-13T12:08:18.933+05:302012-08-13T12:08:18.933+05:30
நல்லவேளை ஷாக் பலமாக அடிக்கவில்லை, கடவுள் காப்பற்ற...
நல்லவேளை ஷாக் பலமாக அடிக்கவில்லை, கடவுள் காப்பற்றினார் எனத் தெரிகிறது.

அப்புறம் என்ன ஆச்சு!
அடுத்த பதிவை படிக்க ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72500337717022217032012-08-13T10:22:50.559+05:302012-08-13T10:22:50.559+05:30ஐயோ என்னப்பா விளையாட்டாச் சொல்றீங்க இந்த வினையை!!!...ஐயோ என்னப்பா விளையாட்டாச் சொல்றீங்க இந்த வினையை!!!!!

சம்சாரத்தோடு விளையாடலாம்..... மின்சாரத்தோடு விளையாடலாகுமோ????

சிங்கத்துக்கு ஷாக் பலமோ? அடப்பாவமே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38758086357083091772012-08-13T10:16:13.355+05:302012-08-13T10:16:13.355+05:30இங்கேயும் இதே பிரச்சினைதான் தினசரி கேபிள்பால்ட் ட்...இங்கேயும் இதே பிரச்சினைதான் தினசரி கேபிள்பால்ட் ட்ரான்ஸ்போர்மேர் வெடிப்பது என்று பல ரூபங்களில் பணம்தான் விரயமாகிறது. நமக்குத்தான் பிபி ஏறுகிறது மின்வாரியம் கூலாகதான் இருக்கிறது. கவனமாகஇருங்கள் அம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12181345907851574472012-08-13T09:26:57.369+05:302012-08-13T09:26:57.369+05:30வாங்க ரமணி.இந்தப் பதிவை எழுதும்போதே பயமா இருக்கு:)...வாங்க ரமணி.இந்தப் பதிவை எழுதும்போதே பயமா இருக்கு:)
இதற்கெல்லாம் ரிப்பேர் எனும் பேரில் கொடுத்த பணம் அது ஒரு எரிச்சல்.
தென்னை மரம் தேளு எல்லாம் கனெக்டாச்சு:)ஏன் இப்படி நடக்கிறது என்று மின்வாரியத்தில் கேட்டால் நம்ம சிஸ்டமே அதுதான் சார் என்று அந்த அம்மா சொல்கிறாங்க.:(நாளை மிச்சத்தையும் எழுதிவிடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4395114031040732682012-08-13T09:02:13.849+05:302012-08-13T09:02:13.849+05:30அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க
பயம்மா இருக்கு..அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க
பயம்மா இருக்கு..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com