tag:blogger.com,1999:blog-25530484.post619700988612406697..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ப்ளாக்பெர்ரி கிராமம் 18ஆம் நூற்றாண்டு,அரொரா வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-58701488537360541742014-08-06T07:31:59.248+05:302014-08-06T07:31:59.248+05:30 இன்னிக்குத் தான் பார்க்கிறேன் இந்த மீள் பதிவை. ஸ... இன்னிக்குத் தான் பார்க்கிறேன் இந்த மீள் பதிவை. ஸ்ரீராம் சொன்ன ஜாடி எந்தப்படத்தில்? தெரியலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79418853044580958912014-08-05T17:29:09.161+05:302014-08-05T17:29:09.161+05:30வரணும் வரணும் தேனம்மா.ஸ்ரீராம் மாதிரி சின்னப் பசங்...வரணும் வரணும் தேனம்மா.ஸ்ரீராம் மாதிரி சின்னப் பசங்களுக்குப் ப்ரஷர் வராம் இருக்க நான் பிரார்த்திச்சுக்கறேன். ஆவக்காயை விடுவது மஹாகஷ்டம். பத்துவருஷமாச் சாப்பிடாம இருக்கேன்.போன வருடம் ஆவக்காய் போடுவதையும் நிறுத்திவிட்டேன்.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30123305945085019282014-08-05T17:26:03.053+05:302014-08-05T17:26:03.053+05:30ஆமாம். கோமதி. இந்த ஊரைச் சுற்றிவர ஒரு குட்டிரயிலும...ஆமாம். கோமதி. இந்த ஊரைச் சுற்றிவர ஒரு குட்டிரயிலும் இருந்தது. அதுக்கு ஒரு ஸ்டேஷன். பழங்கால தண்ணீர் டான்க்.ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் எல்லோரும் இருந்தார்கள்.மட்டக் குதிரை லாயம் ஒன்றும் இருந்தது. மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88878184681026792472014-08-05T17:14:23.381+05:302014-08-05T17:14:23.381+05:30அருமையான பதிவும்மா.
ஹாஹா ஸ்ரீராம்.. ஜாடி நிறைய ஊற...அருமையான பதிவும்மா.

ஹாஹா ஸ்ரீராம்.. ஜாடி நிறைய ஊறுகாய் எல்லாம் எந்தக்காலம்.

இப்ப ஊறுகாய் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க.:)பி பி எகிறிடும். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84590416775943655512014-08-05T09:23:06.660+05:302014-08-05T09:23:06.660+05:30அருமையான அழகான் கிராமம்அருமையான அழகான் கிராமம்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66819402388796782082014-08-05T07:26:35.052+05:302014-08-05T07:26:35.052+05:30ஆமாம் மீள் பதிவுதான்மா. ஸ்ரீராம். இங்க அந்தப் பி...ஆமாம் மீள் பதிவுதான்மா. ஸ்ரீராம். இங்க அந்தப் பிரச்சினை இல்லை. இருந்தால் நான் போயிருப்பேனா. மிக சுத்தம். அழகாக பராமரிக்கிறார்கள். முடிந்தால் வாங்கி வருகிறேனே அடுத்த வருஷம் ஆவக்காய் போடலாமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41575511262484201672014-08-05T07:15:43.233+05:302014-08-05T07:15:43.233+05:30நன்றி ராமலக்ஷ்மி. இங்கே இந்தப் பழமையைப் போற்றும் அ...நன்றி ராமலக்ஷ்மி. இங்கே இந்தப் பழமையைப் போற்றும் அழகு நன்றாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87891593983361247682014-08-05T06:03:42.614+05:302014-08-05T06:03:42.614+05:30முன்னாடியே கமெண்ட் போட்டிருக்கேன்! மீள்பதிவு! இப்ப...முன்னாடியே கமெண்ட் போட்டிருக்கேன்! மீள்பதிவு! இப்போ என்ன தோன்றுகிறது என்றால்,

அழகிய இடங்களின் அருமையான, பசுமையான படங்கள். ஆமாம், இவ்வளவு புதர்கள் வளர்த்திருக்கிறார்களே.. அங்கெல்லாம் பாம்பார் வர மாட்டாரோ..

கடைசிப் படத்தில் ... எவ்......வளவோ பெரிய ஜாடி... இது நிறைய ஆவக்காய், மாவடு போட்டு வைத்தால் எத்தனை நாளுக்குக் கவலையில்லாமல் இருக்கலாம்! (நம்ம புத்தி!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79303388884388608972011-07-23T19:37:17.530+05:302011-07-23T19:37:17.530+05:30சுவாரஸ்யமான பகிர்வு. பச்சை பசேல் படங்கள் அள்ளுகின்...சுவாரஸ்யமான பகிர்வு. பச்சை பசேல் படங்கள் அள்ளுகின்றன. பழமைகளுக்கென்றே சில கடைகள் உண்டு பெங்களூரில். பார்வைக்கு பொதுவில் இருப்பது அரிது. தனிப்பட்டவர்களே அங்கே வாங்கவும் விற்கக் கொடுக்கவும் செய்கிறார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33745087390809015462011-07-21T21:50:24.117+05:302011-07-21T21:50:24.117+05:30துள்சி சொன்னதே...அதே..அதே!!!துள்சி சொன்னதே...அதே..அதே!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43538928889224024312011-07-21T12:19:49.606+05:302011-07-21T12:19:49.606+05:30பழமை போற்றி வைக்கத் தெரிஞ்சவுங்க!!!
நம்மூர்லேதான்...பழமை போற்றி வைக்கத் தெரிஞ்சவுங்க!!!

நம்மூர்லேதான் பழசுக்கு மதிப்பு ஒன்னுமில்லைப்பா:(

இன்னும் சொன்னால் அவுங்கது எல்லாம் ஒரு ஐநூறு வருசமுன்னா...... நம்மது சில ஆயிரங்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81428873552895105782011-07-21T06:10:17.344+05:302011-07-21T06:10:17.344+05:30அழகிய படங்கள். காஃபி கிரைண்டர், டெலிகிராப் ஆபீஸ், ...அழகிய படங்கள். காஃபி கிரைண்டர், டெலிகிராப் ஆபீஸ், கார்பெண்டர் படங்கள் சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com