tag:blogger.com,1999:blog-25530484.post5816274849510172372..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அன்பு உள்ளங்களுக்கு ஒரு ஆட்ரி ஹெப்Bர்ன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-5213360841374609232014-05-06T16:20:10.813+05:302014-05-06T16:20:10.813+05:30வரணும் வெங்கட்.இப்படிச் சில தாரகைகள் நல்லது செய்வத...வரணும் வெங்கட்.இப்படிச் சில தாரகைகள் நல்லது செய்வதற்கே வந்து போகிறார்கள். முடிந்தால் Charade,Roman Holiday,wait until darkலாம் பாருங்கள். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45618271385789761632014-05-06T16:15:17.907+05:302014-05-06T16:15:17.907+05:30நல்வரவு திரு சென்னைப்பித்தன். ரோமன் ஹாலிடே பார்த்த...நல்வரவு திரு சென்னைப்பித்தன். ரோமன் ஹாலிடே பார்த்து சந்தோஷப்பட்டதும் உண்டு. அவர்கள் பிரிகிறார்களே என்று வருத்தப் பட்டதும் உண்டு.இருவரின் நடிப்பும் அப்படியே மனதை அள்ளும்.உங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்பது மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22028689251954977672014-05-06T13:25:41.359+05:302014-05-06T13:25:41.359+05:30ஒரு சில படங்கள் பார்த்த நினைவு..... உங்கள் பதிவு ...ஒரு சில படங்கள் பார்த்த நினைவு..... உங்கள் பதிவு மூலம் இவரது பிறந்த நாள் எனத் தெரிந்து கொண்டேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51145358916049934822014-05-06T12:47:21.493+05:302014-05-06T12:47:21.493+05:30ரோமன் ஹாலிடே ஒரு காவியம்!
ஆட்ரியை நினைவு கூர்ந்தமை...ரோமன் ஹாலிடே ஒரு காவியம்!
ஆட்ரியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31346169960189350732014-05-05T17:33:31.181+05:302014-05-05T17:33:31.181+05:30வரணும் ரஞ்சனி. உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன்....வரணும் ரஞ்சனி. உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். மை ஃபேர் லேடி டிவிடி துபாயில் வாங்கினேன். இங்கிருக்கும் நூலகத்தில் மற்றதெல்லாம் கிடைக்கும். நல்ல மனுஷி. ஸ்விட்சர்லாண்டில் இவர் படம் போடாத கடையே இருக்காது. கச்சிதமான உடல் வாகு என்பதால் அநேக துணிக்கடைகளில் இவர்து கையெழுத்திட்ட படங்கள் பலவித உடைகளில் அலங்காரமாக வைக்கப் பட்டிருக்கும். நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91505829478666019332014-05-05T17:25:57.590+05:302014-05-05T17:25:57.590+05:30வரணும் ராமலக்ஷ்மி. இன்று கூட வெயிட் அண்டில் டார்க்...வரணும் ராமலக்ஷ்மி. இன்று கூட வெயிட் அண்டில் டார்க் படம் இங்கே திரையிட்டார்கள். எல்லோரையும் கவர்ந்த அன்பரசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41893103574390983142014-05-05T17:23:39.404+05:302014-05-05T17:23:39.404+05:30உண்மைதான் கோமதி. கான்சர் வந்தும் முகத்தில் புன்னகை...உண்மைதான் கோமதி. கான்சர் வந்தும் முகத்தில் புன்னகை மறையவில்லை. வருகைக்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38363211023228426012014-05-05T14:50:13.279+05:302014-05-05T14:50:13.279+05:30எனது ப்ளாகிலும் இவரைப்பற்றித்தான் நேற்று எழுதியிரு...எனது ப்ளாகிலும் இவரைப்பற்றித்தான் நேற்று எழுதியிருந்தேன்.

http://wp.me/p244Wx-GK

இவர் நடித்த My fair Lady பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதுவே தமிழில் சோ இயக்கத்தில் சுகுமாரியின் நடிப்பில் 'மனம் ஒரு குரங்கு' என்ற தலைப்பில் நாடகமாக வந்து பின் திரைப்படமாகவும் வந்தது.

அருமையான மனுஷியாகவும் அருமையான நடிகையாகவும் இருந்திருக்கிறார்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62565377477455752492014-05-05T11:01:24.502+05:302014-05-05T11:01:24.502+05:30படம் கிடைக்கிறதா பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.படம் கிடைக்கிறதா பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47449149985236513882014-05-05T09:16:59.913+05:302014-05-05T09:16:59.913+05:30விடாமுயற்சி,அமைதி,அன்பு அத்தனையும் கொண்ட பெண்மணி....விடாமுயற்சி,அமைதி,அன்பு அத்தனையும் கொண்ட பெண்மணி. //

சிறந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62869549909432519682014-05-04T22:05:04.703+05:302014-05-04T22:05:04.703+05:30அன்பு ராஜலக்ஷ்மி ,இந்த ஆங்கிலப் படங்கள் பார்ப்பதெ...அன்பு ராஜலக்ஷ்மி ,இந்த ஆங்கிலப் படங்கள் பார்ப்பதெல்லாம் சென்னையில் சின்னவயதில் ஆரம்பித்தது. அபோழுது சஃபையர் என்று ஒரு பிரம்மாண்ட திரை அரங்கு. அதில் மூன்று தியேட்டர்கள். எமெரால்ட், ப்ளூ டயமண்ட் என்று பெயர். எதில் ப்ளூடயமண்டில் படம் நிறுத்தாமல் போய்க் கொண்டே இருக்கும். எல்லா ஷோவும் பார்க்கலாம். அப்படிப் பார்த்தது இந்த ரோமன் ஹாலிடே.டிவிடி கிடைத்தால் பாருங்கள். லவ்லி பிக்சர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88103479456433763962014-05-04T21:53:32.928+05:302014-05-04T21:53:32.928+05:30 வரணும் கீதா ,,நல்ல பொழுதுபோக்காக மட்டும் இல்ல... வரணும் கீதா ,,நல்ல பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் கருத்துகளோட அமையும் படங்களில் நடித்தார் .....ப்ளாக் டெம்ப்ளேட் மாற்றினால் எழுதுவதையும் மாத்தலாம்னு என்னவோ செய்யப் போய் இப்படி வந்திருக்கு. திருப்பி சரி செய்யறேன்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11525232995538111762014-05-04T20:40:17.673+05:302014-05-04T20:40:17.673+05:30ஆட்ரி ஹெப்பர்ன் பற்றிய தகவல்களுக்கு நன்றி மேடம். R...ஆட்ரி ஹெப்பர்ன் பற்றிய தகவல்களுக்கு நன்றி மேடம். Roman Holiday பார்த்ததில்லை youtubeபார்க்கவேண்டும் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21582338366410542342014-05-04T20:28:15.736+05:302014-05-04T20:28:15.736+05:30படம் எல்லாம் ஃப்ரேமுக்கு வெளியே வந்திருக்கே வல்லி....படம் எல்லாம் ஃப்ரேமுக்கு வெளியே வந்திருக்கே வல்லி. ஆட்ரி ஹெப்பர்ன் பெயர் மட்டும் தெரியும். மத்தபடி இவங்க நடிச்சபடம்னு எதுவும் தெரியாது. பகிர்வுக்கு நன்றி வல்லி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8784895678299379942014-05-04T20:24:19.391+05:302014-05-04T20:24:19.391+05:30நன்றி தனபாலன். உங்கள் இடுகை எதையும் நான் பார்க்கவ...நன்றி தனபாலன். உங்கள் இடுகை எதையும் நான் பார்க்கவில்லையே. எனக்கு அப்டேட் ஆகவில்லை மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72951072293007386982014-05-04T20:19:37.191+05:302014-05-04T20:19:37.191+05:30ஆட்ரி ஹெப்பர்ன் அவர்களின் தகவலுக்கு நன்றி அம்மா......ஆட்ரி ஹெப்பர்ன் அவர்களின் தகவலுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45752940903327694322014-05-04T20:19:13.594+05:302014-05-04T20:19:13.594+05:30ஸ்ரீராம் ,ஆட்ரி எங்க காலத்து குட் ஆர்டிஸ்ட். அது...ஸ்ரீராம் ,ஆட்ரி எங்க காலத்து குட் ஆர்டிஸ்ட். அதுக்கு மேல நல்ல மனுஷி..எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் இவரும் அடங்குவார். Bலாக் அமைப்பில் மாற்றம் செய்யப் போய் இப்படி வந்தது. இப்படியும் இருக்கட்டும்னு விட்டுவிட்டேன்.அவ்வளவுதான்>}}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2985383211851979482014-05-04T20:15:42.578+05:302014-05-04T20:15:42.578+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54724485143525472362014-05-04T19:44:22.781+05:302014-05-04T19:44:22.781+05:30எனக்கு இவரைத் தெரியாது... ஆமாம், என்ன ப்ளாக் தோற்ற...எனக்கு இவரைத் தெரியாது... ஆமாம், என்ன ப்ளாக் தோற்றமே மாறி இருக்கிறது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com