tag:blogger.com,1999:blog-25530484.post5315131695177117010..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: குட்டிப் பூனை, பெரிய எலி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-25530484.post-33253489727981960042007-09-21T14:35:00.000+05:302007-09-21T14:35:00.000+05:30வாங்க டெல்ஃபின்,நிறைய நாளாச்சு பார்த்து.ஆமா பூன...வாங்க டெல்ஃபின்,
நிறைய நாளாச்சு பார்த்து.
ஆமா பூனைக்கு துணையா எலியைப் போடணும்னு நினைசேன்... அமையலை:)))00 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81373488839579338632007-09-21T14:33:00.000+05:302007-09-21T14:33:00.000+05:30வரணும் தி.ரா.ச,நூத்துக்கு நூறு உண்மை;))0வரணும் தி.ரா.ச,

நூத்துக்கு நூறு உண்மை;))0 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32078877696064759142007-09-21T09:45:00.000+05:302007-09-21T09:45:00.000+05:30அதுவா கொத்ஸ்?மொக்கை மொக்கைனு கேள்விப் பட்டு இரு...அதுவா கொத்ஸ்?
மொக்கை மொக்கைனு கேள்விப் பட்டு இருக்கீங்களா?

அதை எப்படிப் போடலாமுனு யோசிச்சேன்..ஓக்கேயா.
அப்போ இந்த எல்இ பூனை சண்டை வ்அந்தது.
நம்ம வீட்டுக்குள்ள ஏற்கனவே சிங்கமும் நானும் உன்னாலதான் என்னாலதான்னு சண்டை போடும்போது இதுகள் எப்படி வரலாம்.??????? அதுதான் ரெண்டையும் மையமா வச்சு நடந்த விவரத்தை எழுதினேன்.:)))
அவ்வளவுதான், விஷயம்.
நீங்க பதிவு படிச்சீங்களா, இல்லை பூனைப் படம் மட்டும் பார்த்தீங்களா:)))))))

நம்ம வீட்டூக்குப் பக்கத்தில இருக்கிற விவேகாநந்தா கல்லூரிக்கு ஏதோ அறுபதாவது ஆண்டு விழாவாம்.சொன்னாங்க...... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61713857478157285182007-09-20T20:30:00.000+05:302007-09-20T20:30:00.000+05:30ஒண்ணுமே புரியலை. என்ன விளையாட்டு இது?ஒண்ணுமே புரியலை. என்ன விளையாட்டு இது?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13276182223398991952007-09-20T20:24:00.000+05:302007-09-20T20:24:00.000+05:30வல்லியம்மா நீங்க ஒருதரம் சொன்னா அது பத்து தரம் சொன...வல்லியம்மா நீங்க ஒருதரம் சொன்னா அது பத்து தரம் சொன்னாமாதிரி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44019997405092976382007-09-20T09:57:00.000+05:302007-09-20T09:57:00.000+05:30கீதா, இன்னும் பத்து நாட்கள் இருக்கு. நானும் பார்...கீதா, இன்னும் பத்து நாட்கள் இருக்கு. நானும் பார்க்கிறென் ,, இந்தப் பூனை எலி சண்டை சும்மா உதார் காட்டறதுக்கா,
இல்லை சாத்வீகப் போராட்டமானு:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32130895739878802932007-09-20T09:54:00.000+05:302007-09-20T09:54:00.000+05:30சாம்பர் சார் ஜெயிக்கலை.எலி செல்லி அவ்வப்போதுவிசி...சாம்பர் சார் ஜெயிக்கலை.
எலி செல்லி அவ்வப்போதுவிசிட்.

உண்மையாவே நமக்கும் கரண்டுக்கும் எட்டாம் பொருத்தம் அம்பி:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66440303504338123312007-09-19T17:31:00.000+05:302007-09-19T17:31:00.000+05:30வல்லி, அம்பி தானே அந்த எலி? ஆஹா, அந்த எலி பயந்து ஓ...வல்லி, அம்பி தானே அந்த எலி? ஆஹா, அந்த எலி பயந்து ஓடறதைக் கண்ணால் பார்க்க முடியலைன்னாலும், கற்பனை பண்ணிப் பார்த்துக்கறேன். அம்பி என்னைக் கண்டு ஓடறாப்பலேயே இருக்கு இதுவும். :P இது அம்பிக்கு, உங்களுக்கு இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31830115273430017162007-09-19T09:24:00.000+05:302007-09-19T09:24:00.000+05:30//பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி ...//பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்//

:))))) ha haaaaa.

கடைசில யாரு ஜெயிச்சா? சாம்பரா? கீதாவா? சே! செல்லியா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49061100630371002202007-09-18T18:15:00.000+05:302007-09-18T18:15:00.000+05:30அய்யடா.கீதா, சாரிப்பா.நீங்க தான் சொன்னதா.நீங்க ப...அய்யடா.
கீதா, சாரிப்பா.
நீங்க தான் சொன்னதா.
நீங்க போட்ட பின்னூட்டம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. சாமியே சாம்பசிவம்:)))
இந்தக் காயத்ரி பதிவில பேய் பார்த்ததில உளறிட்டேன்.(இல்லாட்ட மட்டும்!!)
பூனை ரொம்ப நாளைக்கு முன்னால கூகிள்ள சுட்டது:)))))
என்ன ஒரு தரம் சுட்டது நூறு தரம் ஆயிடுத்து. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48104289423413203792007-09-18T17:24:00.000+05:302007-09-18T17:24:00.000+05:30@வல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்., பின்னூட்டத்திலேயே பதிவு ப...@வல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்., பின்னூட்டத்திலேயே பதிவு போடச் சொன்னது நானில்லை? துளசிக்கா அந்தப் பெருமை? ஹிஹி, அதான் நானே பெருமை அடிச்சுக்கிட்டேன். :P :P இவ்வளவு உயர்ந்த சிநேகிதமா? :D சரி, போகட்டும், பூனையை விட அதோட வாலின் ஆட்டம் ரொம்பவே நல்லா இருக்கு. எங்கே சுட்டீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52193960685438636092007-09-18T14:05:00.000+05:302007-09-18T14:05:00.000+05:30சிவா, எலி என்னமோ தொடர்கதை மாதிரித் தான் தெரியுது...சிவா, எலி என்னமோ தொடர்கதை மாதிரித் தான் தெரியுது.

எனக்கே நான் எழுதினதைப் படிக்கக் கஷ்டமாத்தான் இருக்கு. :((
முற்றுப் புள்ளி காணோம்,கமா காணோம், எழுத்து ஒண்ணு ஒண்ணும் ரெண்டு தடவை வருது.
ஆனா பின்னூட்டம் சரியா டைப் ஆகுது.
முன்னால துளசி கூடச் சொன்னாங்க. பின்னூட்டத்திலேயே பதிவு போட்டுடுங்கன்னு.:)))))

ஆடத் தெரியாதவங்கனு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது. அவங்கதான் மேடையைக் குற்றம் சொல்வாங்க. நானும் அது போலத்தான்:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86025367271445015932007-09-18T14:01:00.000+05:302007-09-18T14:01:00.000+05:30ஆமாம் மௌலி, மீண்டும் கோகிலா மாதிரி. பசங்களை மிஸ்...ஆமாம் மௌலி, மீண்டும் கோகிலா மாதிரி.

பசங்களை மிஸ் செய்யப் போறோமேனு இவைகள் வந்து விட்டன:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60766010804615033212007-09-18T13:59:00.000+05:302007-09-18T13:59:00.000+05:30வரணும் குசும்பன்,ஆமா நல்ல சேஞ்ச்.கிளம்பற அன்னிக்க...வரணும் குசும்பன்,
ஆமா நல்ல சேஞ்ச்.

கிளம்பற அன்னிக்கு உங்க ஊரு கூட நல்லாத்தான் இருந்தது.

காத்து அடிக்க ஆரம்பித்து இருந்தது.:))
நம்ம ஊரு ரொம்ப சுகமா இருக்கு... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61064067273860796372007-09-18T13:57:00.000+05:302007-09-18T13:57:00.000+05:30வாங்கப்பா துளசி,ஒரே ஒரு படம் போட்டேன்மா.இவ்வளவு ப...வாங்கப்பா துளசி,
ஒரே ஒரு படம் போட்டேன்மா.
இவ்வளவு படம் வந்திடுச்சு.
நீங்க சொல்ற மாதிரித் தான் இருக்கும். ஓடி விளையாடு எலியே !! அப்டின்னு பாடப்போறேன்:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13589941760438271062007-09-18T13:53:00.000+05:302007-09-18T13:53:00.000+05:30ஹா ஹா:))அதை விடப் பிரமாதம் பார்த்தீங்களா.ஒரு பூனை ...ஹா ஹா:))
அதை விடப் பிரமாதம் பார்த்தீங்களா.ஒரு பூனை படம் க்ளிக் செய்தால் பத்துப் பூனை படங்கள் வந்து இருக்கு;))0
நன்றி சிவா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63845173427673209742007-09-18T12:44:00.000+05:302007-09-18T12:44:00.000+05:30:)எத்தனை Ī...:)

எத்தனை பிரச்சனைகளை தான் நீங்களும் சமாளிப்பீங்க போங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62903425828263870802007-09-18T12:43:00.000+05:302007-09-18T12:43:00.000+05:30தொடர் கத...தொடர் கதையோ? அதான் ஒன்னும் புரியல.... :(நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52352691089634730052007-09-18T11:48:00.000+05:302007-09-18T11:48:00.000+05:30ஓ! அதனாலதான் எங்களையும் மீண்டும், மீண்டும் பூனை பட...ஓ! அதனாலதான் எங்களையும் மீண்டும், மீண்டும் பூனை படததை பார்க்க வைத்தீர்களோ? :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86394805071911034812007-09-18T11:14:00.000+05:302007-09-18T11:14:00.000+05:30கொடுத்து வைத்தவங்க நீங்க மழைய பார்க்குறீங்க...:)))...கொடுத்து வைத்தவங்க நீங்க மழைய பார்க்குறீங்க...:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8850308998684819902007-09-18T11:05:00.000+05:302007-09-18T11:05:00.000+05:30எலி ஓடிவிளையாட நிறைய இடம் விட்டு வச்சுருக்கீங்க:-)...எலி ஓடிவிளையாட நிறைய இடம் விட்டு வச்சுருக்கீங்க:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com