tag:blogger.com,1999:blog-25530484.post5229587779432374066..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: உறவில்லாத உறவுகள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-39194500610645270632014-03-15T17:26:15.434+05:302014-03-15T17:26:15.434+05:30அழகிய படங்கள். பேரன்களுடன் மகிழ்ந்திருங்கள்.
அழகிய படங்கள். பேரன்களுடன் மகிழ்ந்திருங்கள்.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78993560974988846712014-03-15T16:20:39.559+05:302014-03-15T16:20:39.559+05:30அன்பு கோமதி,குளிரினால்தான் என்று தெரிகிறது. இ...அன்பு கோமதி,குளிரினால்தான் என்று தெரிகிறது. இங்கு தானியங்களினால் ஆன பை ஒன்றை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு செய்து கழுத்தில் வைத்துக் கொள்கிறேன். அருமையாக என்னை நினைப்பதற்கு மிக்வும் நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31099584279370365152014-03-15T16:17:01.986+05:302014-03-15T16:17:01.986+05:30அன்பு வெங்கட் மிக நன்றி. பெண்ணுக்கு அவள் அப்பா மா...அன்பு வெங்கட் மிக நன்றி. பெண்ணுக்கு அவள் அப்பா மாதிரியே ரசனை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63440394641590020852014-03-14T07:18:32.042+05:302014-03-14T07:18:32.042+05:30குளிர்காரணமாய் தோள்பட்டை வலி இருக்கும் வெந்நீர் ஒத...குளிர்காரணமாய் தோள்பட்டை வலி இருக்கும் வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள் அக்கா.
படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65717782155241607922014-03-12T19:54:14.527+05:302014-03-12T19:54:14.527+05:30அழகிய படங்கள்.... அதிலும் அந்த கடைசி படம்...... ...அழகிய படங்கள்.... அதிலும் அந்த கடைசி படம்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5819921699214135272014-03-11T17:00:22.788+05:302014-03-11T17:00:22.788+05:30நன்றி தனபாலன்.தோள்வலி கைகளைக் கட்டிபோடுகிறது. நிற...நன்றி தனபாலன்.தோள்வலி கைகளைக் கட்டிபோடுகிறது. நிறைய படிக்க முடியவில்லை.உங்கள் பதிவுக்கு வந்தே நாளாகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13436894178251090242014-03-11T16:58:18.996+05:302014-03-11T16:58:18.996+05:30நன்ன்றி ராமலக்ஷ்மி நிறைய பதிவுகளைப் படிக்காமல் விட...நன்ன்றி ராமலக்ஷ்மி நிறைய பதிவுகளைப் படிக்காமல் விட்டு விடுகிறேன். மீண்டும் ஆரம்பிக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78617481350325654282014-03-11T16:57:11.777+05:302014-03-11T16:57:11.777+05:30வரணும் பா துளசி. அணில்கள் குண்டா பெரிசா இருக்கு. க...வரணும் பா துளசி. அணில்கள் குண்டா பெரிசா இருக்கு. காக்கைச் சாதம் வைக்கிறதுக்குப் பதிலா அணிலுக்கு ரொட்டித் துண்டுகள்..... எங்க ஊர்ல்க கூட கிவி இல்லை>( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56844674887664141182014-03-11T11:59:01.532+05:302014-03-11T11:59:01.532+05:30படங்கள் எல்லாம் அருமை. மாறுதல் நன்றே.படங்கள் எல்லாம் அருமை. மாறுதல் நன்றே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22690447214278602692014-03-11T04:22:23.864+05:302014-03-11T04:22:23.864+05:30குழந்தைகளுக்கு எங்கள் ஆசிகள்.
நல்லா இருக்கணும்.
...குழந்தைகளுக்கு எங்கள் ஆசிகள்.

நல்லா இருக்கணும்.

எங்க பக்கம் அணில்கள் இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88601706844428337682014-03-10T19:57:01.406+05:302014-03-10T19:57:01.406+05:30வரணும் ஸ்ரீராம்.ஆமாம் சின்னவன் நிறையக் கேட்பான்,. ...வரணும் ஸ்ரீராம்.ஆமாம் சின்னவன் நிறையக் கேட்பான்,. இப்போது என்னை அவன் விளையாட்டுகளில் இணைக்கப் பார்க்கிறான். அவன் தோழர்களிடம் ஐ டூ நாட் ஹேவ் டைம் நௌ. நாம் அடுத்த வாரம் விளையாடலாம்னு சொல்லி இருக்கிறான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88680023001208273202014-03-10T19:54:55.438+05:302014-03-10T19:54:55.438+05:30குளிர் இன்று பரவாயில்லை. பனிமலைகள் உருக ஆரம்பித்தி...குளிர் இன்று பரவாயில்லை. பனிமலைகள் உருக ஆரம்பித்திருக்கின்றன. அதனால் நடக்கையில் கவனம் தேவை. ஏப்ரில் வரை குளிர் இருக்கச் சாத்தியம்.கீதா.பெண்ணுடன் வெளியே போகும்போது ஸ்பை மாதிரி வேஷம் போட்டுக் கொண்டுதான் போக வேண்டி இருக்கிறது.கடைக்குள் போய் விட்டால் தெரிவதில்லை. இரண்டு பேரன்களும் தாத்தா இல்லாத பாட்டியைப் பார்த்து வருத்தப் படுகிறார்கள். நான் அவர்களைச் சமாதானப் படுத்துவதில் என் சோகம் மறக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8015541827919295002014-03-10T19:22:42.185+05:302014-03-10T19:22:42.185+05:30 அழகிய படங்கள்.
//பெரிய பேரனின் உலகம் மாறிவிட்டது... அழகிய படங்கள்.

//பெரிய பேரனின் உலகம் மாறிவிட்டது. //

முன்பு ஈ மெயிலில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த பேரனா?

உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92058806132378228312014-03-10T17:50:46.285+05:302014-03-10T17:50:46.285+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51025658222160890322014-03-10T17:50:20.150+05:302014-03-10T17:50:20.150+05:30அருமையான படங்கள். அன்பான பேரன்களோடு உங்கள் நேரம் ம...அருமையான படங்கள். அன்பான பேரன்களோடு உங்கள் நேரம் மகிழ்ச்சியாகக் கழியட்டும். குளிர் குறையலையா இன்னமும். அங்கெல்லாம் சம்மர் நேரம் மாத்திட்டாங்க போலிருக்கே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26075623837065347982014-03-10T17:02:39.131+05:302014-03-10T17:02:39.131+05:30எல்லா மறுத்தாலும் இனிமையாக மாறட்டும் அம்மா...
படங...எல்லா மறுத்தாலும் இனிமையாக மாறட்டும் அம்மா...

படங்கள் அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com