tag:blogger.com,1999:blog-25530484.post515652206943220268..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 891,உடல் உழைப்பு,உள்ள உழைப்பு,முயற்சிகளுக்கு வாழ்த்துகள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-41523014156088388682013-05-04T23:20:45.952+05:302013-05-04T23:20:45.952+05:30மூன்று நாள் லேட்டாத்தான் வர முடிந்தது. உழைப்பாளர் ...மூன்று நாள் லேட்டாத்தான் வர முடிந்தது. உழைப்பாளர் தின வாழ்த்துரைக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36795168029702193272013-05-04T18:20:51.470+05:302013-05-04T18:20:51.470+05:30உழைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.உழைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51716350238477934342013-05-04T16:09:42.762+05:302013-05-04T16:09:42.762+05:30உழைக்கும் மக்கள் வாழ்வு உயர வாழ்த்துவோம்.உழைக்கும் மக்கள் வாழ்வு உயர வாழ்த்துவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13140963058503404542013-05-03T13:44:42.344+05:302013-05-03T13:44:42.344+05:30எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கு...எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன் வல்லி.//

நல்லா இருக்கே துளசி சொல்வது அப்படியும் வாழ்த்து சொல்வோம் அக்கா எல்லோருக்கும்.

அருமையாக உழைப்பாளர் தின வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14560209293054802012013-05-02T08:19:40.747+05:302013-05-02T08:19:40.747+05:30உழைப்பாளிகள்....
மேதின நல்வாழ்த்துகள் வல்லிம்மா...உழைப்பாளிகள்....

மேதின நல்வாழ்த்துகள் வல்லிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23750958962806639862013-05-02T05:45:42.754+05:302013-05-02T05:45:42.754+05:30நன்றி மகேந்திரன்.
''மே' தினம் கொண்டா...நன்றி மகேந்திரன்.
''மே' தினம் கொண்டாட்டத்தை ஒட்டி இந்தத் தொலைக்காட்சியில்''
இந்த வரிகளே காதில் விழுந்து என்னை அலுப்படைய வைத்தன.
கொண்டாடும் செலவை வருந்துபவர்களுக்குக் கொடுத்து அதில் அவர்கள் விளம்பரம் கூடத் தேடிக் கொள்ளலாம்.
மே தினம் எப்படி உருவானதோ அது போல நிலைமைக்குக் குரல் கொடுக்கக் கூட அவர்களுக்குத் (உண்மையாக உழைப்பவர்களுக்கு)தெம்பில்லை. மீண்டும் நன்றிமா.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5499316266030069272013-05-02T05:27:55.614+05:302013-05-02T05:27:55.614+05:30இனிய வணக்கம் அம்மா....
உண்மையை சொல்லியிருகீங்க அம்...இனிய வணக்கம் அம்மா....
உண்மையை சொல்லியிருகீங்க அம்மா....
பாருங்க.
ஆண்டு முழுதும் உழைப்பாளர்களா அப்படி என்றால் யார் என்று
கேள்விகள் பல புனைந்து...
கண்களை பிடரியில் கொண்டதுபோல இருந்த
தலைவர்கள் எல்லோரும்
இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உரைக்கிறார்கள்...
என்ன சொல்ல...

எது எப்படியோ...
வியர்க்கும் வியர்வை நிலத்தில் சிந்தி
அயராது பாடுபடும் அத்தனை உழைப்பளர்களுக்கும்
வாழ்த்துக்கள்....
ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41431426143323488832013-05-01T19:02:15.395+05:302013-05-01T19:02:15.395+05:30எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம். இரவு நேரத்த...எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம். இரவு நேரத்துக்கு உகந்த பாடல்.மனதை இதமாக வருடும் இசை.
உங்களுக்கும் தொழிலாளர்தினவாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41769361104339877982013-05-01T18:59:40.765+05:302013-05-01T18:59:40.765+05:30நிறைய நாட்களாச்சு உங்களைப் பார்த்து மோகன் ஜி. மிக...நிறைய நாட்களாச்சு உங்களைப் பார்த்து மோகன் ஜி. மிக நன்றி. எண்ணங்களை வடிவாக்கி எழுத்தில்
உருக்கொடுக்கும் நாமும் உழைப்பாளிகளே.நன்றி.மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25160926183150905002013-05-01T18:51:44.643+05:302013-05-01T18:51:44.643+05:30அன்பு தனபாலன் உங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக...அன்பு தனபாலன் உங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் ...என்றும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84991337007326997422013-05-01T18:21:07.999+05:302013-05-01T18:21:07.999+05:30ஆண்டவன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நாமெல்லாம் த...ஆண்டவன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43085643843569492462013-05-01T16:08:01.264+05:302013-05-01T16:08:01.264+05:30உங்களுக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மேடம...உங்களுக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மேடம்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41852248181346036432013-05-01T11:17:21.347+05:302013-05-01T11:17:21.347+05:30தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19660708089484307632013-05-01T11:14:37.338+05:302013-05-01T11:14:37.338+05:30அட அதுதான் பா விட்டுப் போனது.
நன்றிமா. பதிவுலக எழ...அட அதுதான் பா விட்டுப் போனது.
நன்றிமா. பதிவுலக எழுத்துழுவாளர்க்கும் நல் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72727393284613452222013-05-01T11:09:00.901+05:302013-05-01T11:09:00.901+05:30எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்க...எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன் வல்லி..துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64562692622256973022013-05-01T10:58:11.799+05:302013-05-01T10:58:11.799+05:30முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மா தமிழ்ச் ...முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மா தமிழ்ச் செல்வி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36719064142593832652013-05-01T10:47:08.169+05:302013-05-01T10:47:08.169+05:30அருமைஅருமைHBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.com