tag:blogger.com,1999:blog-25530484.post5071457207286160057..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கைவிடப்பட்டவை----1(பிட் போட்டி) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-25530484.post-31533925317147475632012-10-15T18:35:44.591+05:302012-10-15T18:35:44.591+05:30எல்லாமே நல்லாயிருக்கும்மா. கைவிடப்பட்டவை என்ற தலைப...எல்லாமே நல்லாயிருக்கும்மா. கைவிடப்பட்டவை என்ற தலைப்புக்கு ஏற்றது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42959082498541675472012-10-14T18:30:27.885+05:302012-10-14T18:30:27.885+05:30ஆமாம், மாதேவி.உண்மையாகவே
கைவிடப்பட்டவை.ஆமாம், மாதேவி.உண்மையாகவே
கைவிடப்பட்டவை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16222769251867955532012-10-14T16:16:31.621+05:302012-10-14T16:16:31.621+05:30வாங்கப்பா சாரல்.
நீங்களே சொன்னால் நன்றாக இருக்கிற...வாங்கப்பா சாரல்.
நீங்களே சொன்னால் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14975359957316217392012-10-14T16:15:40.389+05:302012-10-14T16:15:40.389+05:30ஆமாம் பா மது.ஆனால் பக்கத்திலேயே நல்ல கட்டிடங்களு...ஆமாம் பா மது.ஆனால் பக்கத்திலேயே நல்ல கட்டிடங்களும் வந்திருக்கின்றன.
அதை வாடகைக்கு விட்டு விட்டார்களாம். ரேஷன் கார்டில் இந்த அட்ரஸ் இருப்பதால் எதிராப்பில குடிசை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
நம்பறதா இல்லையான்னு தெரியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31815208919899232202012-10-14T16:12:45.104+05:302012-10-14T16:12:45.104+05:30உண்மைதான் கோமதி. வெறிச்சோடியும் இருக்கு. பரப்பான வ...உண்மைதான் கோமதி. வெறிச்சோடியும் இருக்கு. பரப்பான வாழ்க்கை இந்தக் கட்டிடங்களைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது.வாழ்வின் இரண்டு பக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38629343310167139242012-10-14T16:11:21.919+05:302012-10-14T16:11:21.919+05:30அனுப்பாமல் கூட இருக்கலாம் ஸ்ரீராம்.கடலையே வெறித்தப...அனுப்பாமல் கூட இருக்கலாம் ஸ்ரீராம்.கடலையே வெறித்தபடி ஒரு வயதான அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களையும் எடுத்தேன். குச்சி குச்சியா கையும் காலும்.கொஞ்ச நேரத்தில் வேர்க்கக்கடலை விற்கும் பெண் ''ஆயா இந்தா ,இப்ப சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போ. சமைச்சு வச்சிருக்கேன் என்றதும் முழித்துக் கொண்டேன். இது கைவிடப்பட்ட பாட்டியில்லை என்று.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55937350190898698482012-10-14T16:07:01.671+05:302012-10-14T16:07:01.671+05:30இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம். தம்ப் வாசுதேவன்...இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம். தம்ப் வாசுதேவன்.? பயமா இருக்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64204227977877048982012-10-14T16:06:11.333+05:302012-10-14T16:06:11.333+05:30என்னப்பா துளசி. கடற்கரையிலிருந்து வெளிவரும் வழியைப...என்னப்பா துளசி. கடற்கரையிலிருந்து வெளிவரும் வழியைப் பட்டினப் பாக்கம் வழியாக,மீனவர் குடியிருப்பத் தாண்டி வந்தோம். படகோட்டி படமே குப்பைமேட்டில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிக் காட்சிகள்.
மீனு மீனுன்னு ராதாவின் குரல் காதில் ஒலித்தது! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88647038340356166022012-10-14T16:03:54.382+05:302012-10-14T16:03:54.382+05:30அன்பு ராமலக்ஷ்மி,மீதி இருக்கும் படங்கள் சந்தோஷம் த...அன்பு ராமலக்ஷ்மி,மீதி இருக்கும் படங்கள் சந்தோஷம் தரக்கூடியவை அல்ல.
இரண்டு மனம். போடலாமா வேண்டாமா என்று.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4552995147661737412012-10-14T16:01:53.114+05:302012-10-14T16:01:53.114+05:30வரணும் வெங்கட். படத்தை அனுப்ப வேண்டுமான்னு யோசனை வ...வரணும் வெங்கட். படத்தை அனுப்ப வேண்டுமான்னு யோசனை வந்துவிட்டது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10012119687609158092012-10-14T16:01:04.429+05:302012-10-14T16:01:04.429+05:30நன்றி தனபாலன். காற்றுக்காகக் கடற்ஜ்கரைக்குப் போனோம...நன்றி தனபாலன். காற்றுக்காகக் கடற்ஜ்கரைக்குப் போனோம். கண்ணில் பட்டதைக் க்ளிக்கினேன் மா.
அவலம் தான் நிறையக் கண்ணில் பட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71163049985253624002012-10-14T08:46:20.048+05:302012-10-14T08:46:20.048+05:30கைவிடப் பட்டவை அரிய படங்களாக இருக்கின்றன.கைவிடப் பட்டவை அரிய படங்களாக இருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11291826862706347892012-10-13T22:56:16.642+05:302012-10-13T22:56:16.642+05:30தொடருங்கள்.. மேலும் படங்களை ரசிக்கக் காத்திருக்கோம...தொடருங்கள்.. மேலும் படங்களை ரசிக்கக் காத்திருக்கோம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82934532284173848802012-10-13T21:58:47.717+05:302012-10-13T21:58:47.717+05:30மனதை பாதித்தன சில படங்கள் வல்லிம்மா. மனதை பாதித்தன சில படங்கள் வல்லிம்மா. மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19067474336335342762012-10-13T21:11:01.223+05:302012-10-13T21:11:01.223+05:30படங்கள் எல்லாம் வெறுமையை கைவிடபட்டதை நிதர்சனமாய் ...படங்கள் எல்லாம் வெறுமையை கைவிடபட்டதை நிதர்சனமாய் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25613516208220313442012-10-13T16:31:45.233+05:302012-10-13T16:31:45.233+05:30இவ்வளவு படங்கள் வரிசை கட்டினால் எதை செலெக்ட் செய்த...இவ்வளவு படங்கள் வரிசை கட்டினால் எதை செலெக்ட் செய்து அனுப்புவீர்கள்? அல்லது இதில் எதை அனுப்பியிருக்கிறீர்கள்? :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34844210476635956902012-10-13T15:41:03.832+05:302012-10-13T15:41:03.832+05:30:-):-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32542376612519580012012-10-13T14:40:36.487+05:302012-10-13T14:40:36.487+05:30ஆஹா..........ஆஹா..........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71114720063796094532012-10-13T14:38:44.814+05:302012-10-13T14:38:44.814+05:30அருமை. மேலும் தொடரக் காத்திருக்கிறோம்.அருமை. மேலும் தொடரக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1584062023994463642012-10-13T14:27:22.891+05:302012-10-13T14:27:22.891+05:30நன்றி வெங்கட்.இன்னும் சிலபடங்கள் இருக்கின்றன:)நன்றி வெங்கட்.இன்னும் சிலபடங்கள் இருக்கின்றன:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75774691473919736922012-10-13T13:23:23.090+05:302012-10-13T13:23:23.090+05:30நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துகள் வல்லிம்மா......நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துகள் வல்லிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35955642975372524272012-10-13T12:49:27.256+05:302012-10-13T12:49:27.256+05:30சில படங்கள் மனதை பாதித்தது...சில படங்கள் மனதை பாதித்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com