tag:blogger.com,1999:blog-25530484.post503196064779577066..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கும்பகோணத்திற்கு ஒரு புண்ணியப் பயணம் 1 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-83195138238626741982012-07-22T21:52:45.329+05:302012-07-22T21:52:45.329+05:30படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செ...படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செய்ய நானும் ரெடி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9895623007792747912012-07-22T21:52:44.455+05:302012-07-22T21:52:44.455+05:30படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செ...படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செய்ய நானும் ரெடி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46017591235761419042012-07-22T07:28:50.706+05:302012-07-22T07:28:50.706+05:30வாங்க வாங்க துளசி.அடுத்தாற்போல பட்டீஸ்வரம் தான்.:...வாங்க வாங்க துளசி.அடுத்தாற்போல பட்டீஸ்வரம் தான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82412721688682708522012-07-22T07:27:55.415+05:302012-07-22T07:27:55.415+05:30அன்பு நிருமா. எங்களுக்கும் சந்தேகங்கள் இருந்து வந்...அன்பு நிருமா. எங்களுக்கும் சந்தேகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒலி பெருக்கிகளின் சத்தம் அநியாயம்தாம். நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்வதில் நான் தப்பு சொல்லவில்லை. இன்னும் என் குழந்தைகள் இந்தக் களேபரங்களை ரசிப்பதில்லை.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிலவற்றுக்கே என்னிடம் பதில் உண்டு.அம்மாவழி செல்லுங்கள்.அது போதும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28944241639447598352012-07-22T07:23:23.196+05:302012-07-22T07:23:23.196+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82876483736256859422012-07-21T16:36:49.933+05:302012-07-21T16:36:49.933+05:30இதோ.... உங்க பயணத்தில் கூடவே வரப்போறேன்.
கோமளவல்...இதோ.... உங்க பயணத்தில் கூடவே வரப்போறேன்.

கோமளவல்லி கொஞ்சும் கிளிகளுடன் அட்டகாசமா இருக்காள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14861510926010624592012-07-21T14:24:42.197+05:302012-07-21T14:24:42.197+05:30ஆன்மீகம் பற்றிய என் (அரைகுறை) எண்ணங்களை சமீப பதிவி...ஆன்மீகம் பற்றிய என் (அரைகுறை) எண்ணங்களை சமீப பதிவில் எழுதியபோது பலர் தெரிவித்த கருத்துக்கள் என்னை வளமாக்கிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவின. முத்துப் போல நீங்கள் தந்திருந்த கருத்தும் எனக்கு உதவியது. மிக்க நன்றிம்மா. உங்களின் ஆன்மீகப் பயணத்தில் நானும் கூட வர்றேன்- தொடர்ந்து.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37657661667918184872012-07-21T12:42:30.975+05:302012-07-21T12:42:30.975+05:30இனிய, தெய்வீக பயண அனுபவம் ...
படங்கள் அருமை... பகி...இனிய, தெய்வீக பயண அனுபவம் ...
படங்கள் அருமை... பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35121558475239518522012-07-21T11:48:05.404+05:302012-07-21T11:48:05.404+05:30அன்பு ராமலக்ஷ்மி,நான் எடுத்த படங்கள் சிலவே. மற்றதெ...அன்பு ராமலக்ஷ்மி,நான் எடுத்த படங்கள் சிலவே. மற்றதெல்லாம் கூகிளார் உபயம்.கோவிலுக்குள் காமிரா அனுமதி இல்லை என்று விட்டார்கள்.
ஒவ்வொரு பிரகாரமும் அத்தனை சிற்பங்களுடன் அற்புதமாக இருந்தன! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17498184764787819292012-07-21T11:44:21.778+05:302012-07-21T11:44:21.778+05:30உண்மையே கோமதி. எனக்கு மாயவரம் என்கிற பேரிலியே மயக...உண்மையே கோமதி. எனக்கு மாயவரம் என்கிற பேரிலியே மயக்கம் உண்டு:)
. என் பள்ளித்தோழியின் தாத்தா பாட்டி அங்கே இருந்தார்கள். அந்த ஊரைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவாள்.
அப்போது இருந்தது போல இப்போது இருக்க வாய்ப்பில்லை என்றாலும் மயில்கள் இருக்குமோ என்று எட்டிப் பார்த்ததும் நிஜம்:)நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26925616116619044712012-07-21T11:39:54.697+05:302012-07-21T11:39:54.697+05:30வரணும் சாரல். எங்கள் வீட்டு இரண்டு ரயில்கள் புறப்ப...வரணும் சாரல். எங்கள் வீட்டு இரண்டு ரயில்கள் புறப்பட்டுவிட்டன.
இன்னும் ஒரு ரயில் அடுத்த வாரம் கிளம்பும். மனம் இப்பவே பாரமாக இருக்கிறது.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16524584465715273282012-07-21T11:37:53.720+05:302012-07-21T11:37:53.720+05:30அனுபவங்களைச் சுருக்கச் சொல்ல நான் பழக வேண்டும் ஸ்ர...அனுபவங்களைச் சுருக்கச் சொல்ல நான் பழக வேண்டும் ஸ்ரீராம்:0)
ஒவ்வொரு இடத்திலும் தரிசனம் அற்புதம்.முடிந்த வரை சரியாகச் சொல்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12288076344632304722012-07-21T11:22:35.170+05:302012-07-21T11:22:35.170+05:30படங்களுடம் பயண அனுபவமும் அருமை. தொடருகிறோம்.படங்களுடம் பயண அனுபவமும் அருமை. தொடருகிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74673565982917997092012-07-21T10:36:37.927+05:302012-07-21T10:36:37.927+05:30மாயவரம் நிலையம் வந்தது.
மாயவரத்துப் பதிவர்கள் அனை...மாயவரம் நிலையம் வந்தது.
மாயவரத்துப் பதிவர்கள் அனைவரும் மனதில் வந்து போனார்கள்.
திருமதி அரசு,கயல்விழி,ஆயில்யன் என்று இன்னும் எத்தனையோ ஞாபகங்கள்.
அத்தனை ரயில் நிலையங்களின் சுத்தமும் நேர்த்தியும் மனதைக் கவர்ந்த்து.//

வல்லி அக்கா , எங்கள் நினைவு வந்தமைக்கு மகிழ்ச்சி.

மாயவரமும் பயணத்திட்டத்தில் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அடுத்தமுறை இங்கு வாருங்கள்.
ரயில் நிலைய் சுத்தம் பற்றி சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73492278061676882362012-07-21T09:57:36.126+05:302012-07-21T09:57:36.126+05:30ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. தொடர்ந்து வருகிறேன் :...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. தொடர்ந்து வருகிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17180806489917162622012-07-21T08:03:44.221+05:302012-07-21T08:03:44.221+05:30நல்ல பல பயண அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும் போல இரு...நல்ல பல பயண அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும் போல இருக்கே.... காத்திருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com