tag:blogger.com,1999:blog-25530484.post4856186492035845767..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஓசியில் வந்த செய்தி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-73840217902660026582014-09-10T18:33:08.267+05:302014-09-10T18:33:08.267+05:30நல்ல தகவல். நல்ல தகவல். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63450459014521980862014-08-27T20:32:11.677+05:302014-08-27T20:32:11.677+05:30ஆமாம் கீதா. லிஃப்கோவின் டூ யூ know,series தாத்தா ...ஆமாம் கீதா. லிஃப்கோவின் டூ யூ know,series தாத்தா மதுரையிலிருந்து அனுப்புவார்.எத்தனையோ விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சேகரித்துவைத்துக் கொள்ளத்தான் நினைவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30235111560932609552014-08-27T20:29:47.198+05:302014-08-27T20:29:47.198+05:30நன்றி துரை. என் தங்கை அனுப்பிய செய்தி. அவள் சென்ன...நன்றி துரை. என் தங்கை அனுப்பிய செய்தி. அவள் சென்னை ஆன்லைனில் நிருபராக இருந்திருக்கிறாள்.அதனால் நிறைய செய்திகள் சேகரிக்கும் வழக்கம் உண்டு. பிரசவத்துக்கு இலவசம் சட்டுனு நினைவுக்கு வந்தது. கூகிளில் பார்த்ததுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81347997869023106612014-08-27T19:35:33.481+05:302014-08-27T19:35:33.481+05:30தெரிந்து கொண்டேன். :))))தெரிந்து கொண்டேன். :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23863756153321908432014-08-27T13:15:13.008+05:302014-08-27T13:15:13.008+05:30ஓசி பற்றிய செய்தி அறிந்து கொண்டேன். இதற்குப் பின்ன...ஓசி பற்றிய செய்தி அறிந்து கொண்டேன். இதற்குப் பின்னாடி இருக்கும் கதை இது தானா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38250229214440273412014-08-27T13:00:12.628+05:302014-08-27T13:00:12.628+05:30இப்படி நிறைய சுருங்கிய வார்த்தைகள் படித்தோம் நாங்க...இப்படி நிறைய சுருங்கிய வார்த்தைகள் படித்தோம் நாங்க ..அம்பட்டன் வாராவதி ,கலாசி இப்படி
ஹாமில்டன் ப்ரிட்ஜ் முன்னது கிளாஸ் சி பின்னது .
ஒ.சி ..மறந்து விட்டேன் பிரஷ் போட்டு தேய்த்து :) நினைவு படுத்தினதுக்கு நன்றிம்மா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50218518033671551532014-08-27T11:58:00.483+05:302014-08-27T11:58:00.483+05:30ஓசிக்கான அர்த்தத்தை இன்று தெரிந்து கொண்டேன்.ஓசிக்கான அர்த்தத்தை இன்று தெரிந்து கொண்டேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86475483639182511912014-08-27T10:02:57.911+05:302014-08-27T10:02:57.911+05:30ஓ! அப்படியா?ஓ! அப்படியா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53712301453228406562014-08-27T10:01:52.064+05:302014-08-27T10:01:52.064+05:30o c ன்னு எப்படி வந்தது என்பதை தங்கள் பகிர்வின் மூல...o c ன்னு எப்படி வந்தது என்பதை தங்கள் பகிர்வின் மூலம் அறிந்து கொண்டேன்.
பிரசவத்துக்கு இலவசம்- உண்மை. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54525835845627620342014-08-27T09:37:57.388+05:302014-08-27T09:37:57.388+05:30நல்ல தகவல். பள்ளியிலே பொது அறிவுப் பரிக்ஷைக்குப் ப...நல்ல தகவல். பள்ளியிலே பொது அறிவுப் பரிக்ஷைக்குப் படிச்சது இதெல்லாம். இப்போ மறுபடி நினைவூட்டிக் கொண்டாச்சு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72365032678070995052014-08-27T08:20:53.328+05:302014-08-27T08:20:53.328+05:30ஓசினா 'on command'னு இங்க்லிஷ்காரங்க அரசாங...ஓசினா 'on command'னு இங்க்லிஷ்காரங்க அரசாங்கத்து பதவியை சாதகமா பயன்படுத்தி இஷ்டத்துக்கு சுருட்டுனாங்க - அதுலந்து ஓசினு வந்ததா கேள்விப்பட்டிருக்கேன். OCS நம்பும்படியா இருக்கு.

பிரசவத்துக்கு இலவசம் - நச்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com