tag:blogger.com,1999:blog-25530484.post4768314957235769319..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வைகாசி பூரண நிலா. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-70267165192837198562014-06-20T22:50:28.002+05:302014-06-20T22:50:28.002+05:30அருமையான படங்கள்....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...அருமையான படங்கள்....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33925304259252054132014-06-16T07:47:53.212+05:302014-06-16T07:47:53.212+05:30நேற்று மாலை பார்த்தீர்களா துரை. நான் இரவு பாத்ரூ...நேற்று மாலை பார்த்தீர்களா துரை. நான் இரவு பாத்ரூம் ஸ்கைலைட்டில் ஒரே வெளிச்சத்துக்கு நடுவில் நிலா பார்த்தேன். மூன்று மணி இருக்கும்.ரசித்துவிட்டுப் படுத்துக் கொண்டேன். இனி பின்மாலை நிலாவைப் பார்க்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19833167172771945792014-06-16T06:35:02.668+05:302014-06-16T06:35:02.668+05:30படங்கள் ஜோர். நேற்று மாலை நிலா மிகப் பெரிதாக இருந்...படங்கள் ஜோர். நேற்று மாலை நிலா மிகப் பெரிதாக இருந்தது.. சட்டென்று படம் பிடிக்க முடியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38103210107757925532014-06-14T16:55:39.603+05:302014-06-14T16:55:39.603+05:30வாங்க துளசிமா. உங்கள் குளிர்காலம் ஆரம்பமாகிச் சில...வாங்க துளசிமா. உங்கள் குளிர்காலம் ஆரம்பமாகிச் சில்லென்று இருக்கும். தான்க்ஸ் பா.அனைவரும் நலம் என்று நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29445575209484012972014-06-14T16:53:30.686+05:302014-06-14T16:53:30.686+05:30அன்பு ராஜராஜேஸ்வரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...அன்பு ராஜராஜேஸ்வரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91195508956141321652014-06-14T16:51:54.127+05:302014-06-14T16:51:54.127+05:30வரணும் மாதேவி. உங்கள் பதிவிலும் புதிதாக எதையும் கா...வரணும் மாதேவி. உங்கள் பதிவிலும் புதிதாக எதையும் காணோம். கோடை விடுமுறைக் காலத்தில் முடிந்தால் பதிவிடுங்கள். வேலையைப் பொறுத்து நீங்கள் வந்தால் போதும்.நான் புரிந்து கொள்வேன். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13651360020486756392014-06-14T16:49:25.489+05:302014-06-14T16:49:25.489+05:30நல்வரவு ஜெயக்குமார். நன்றி.நல்வரவு ஜெயக்குமார். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26276323886854562322014-06-14T16:44:55.867+05:302014-06-14T16:44:55.867+05:30ஆமாம் ஸ்ரீராம்.கோடைகாலத்தை மிக உற்சாகமாகக் கொண்டாட...ஆமாம் ஸ்ரீராம்.கோடைகாலத்தை மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். 80 டிகிரீ ஆகிவிட்டால் மஹா வெய்யில்.இவர்களுக்கு.:))) ஜன்னல்கள் திறக்கப்படும். பூச்சி ஷட்டர் போடப்படும்.பின்னாடி தோட்டத்தில் ப்ளாஸ்டிக் நீச்சல் குளத்தில் குழந்தைகள் ஆட ஆரம்பிப்பார்கள். தண்ணீர் பில் ஏறும். கூடைப்பந்து, கால்பந்து,மரமேறுதல் எல்லா வைபவங்களும் கிரமமாக நடந்தேறும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74674297531422673212014-06-14T16:38:35.432+05:302014-06-14T16:38:35.432+05:30வரணும் தனபாலன். இதுவரை 8.30. ஜூலையில் 9 ஆகலாம். எங...வரணும் தனபாலன். இதுவரை 8.30. ஜூலையில் 9 ஆகலாம். எங்கள் சின்னமகன் இருக்கும் ஊரில் பத்துமணி வரை சூரியன் இருக்கும். நாமே கட்டுப்பாடோடு உறங்கப் போய் எழுந்தால் உண்டு.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34740013630143379102014-06-14T16:35:30.053+05:302014-06-14T16:35:30.053+05:30வரணும் கீதா. குளிர்காலத்தில் 4 30க்கு இருட்டிவிடும...வரணும் கீதா. குளிர்காலத்தில் 4 30க்கு இருட்டிவிடும்.8 மணியாகும் சூரிய வெளிச்சம் கண்ணில் பட. தெருவில் போகும் வண்டிகள் ஐந்தரை மணிக்கே பள்ளி,பணியிடம் என்று ஆரம்பிக்கும். இவர்களின் அசராத மனப்பான்மை அதிசயப் படவைக்கிறது.பக்கத்துவீட்டுக் குழந்தைகள் ஆறு மணிக்கே சாப்பிட்டுவிடுகிறார்கள் எட்டு மணிக்குப் படுக்கப் போயாகவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31375257867501316532014-06-14T15:35:05.102+05:302014-06-14T15:35:05.102+05:30Super !!! Good on you!Super !!! Good on you!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71631668243757714932014-06-14T11:11:11.009+05:302014-06-14T11:11:11.009+05:30வைகாசியின் பூரணநிலாப் பெண் அழைத்துவந்திருக்கிறாள் ...வைகாசியின் பூரணநிலாப் பெண் அழைத்துவந்திருக்கிறாள் என்னை. பலவிதகடமைகள் வரமுடியாமல் செய்கின்றன. முடிந்தபோதுவருவேன்.

அழகியபடங்கள். வாழ்த்துகள்மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81009587506621416512014-06-14T09:16:47.894+05:302014-06-14T09:16:47.894+05:30பல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல...பல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல ஒரு தோற்றம். என்ன ஒளி.
இனிய பதிவுகள்..வாழ்த்துகள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10221940435124131982014-06-14T08:33:06.087+05:302014-06-14T08:33:06.087+05:30படம் ஒவ்வொன்றும் அழகோ அழகுபடம் ஒவ்வொன்றும் அழகோ அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1826848402776178412014-06-14T07:20:39.449+05:302014-06-14T07:20:39.449+05:30அருமையான படங்கள். எட்டரை மணிக்கும் இருட்டவில்லை. க...அருமையான படங்கள். எட்டரை மணிக்கும் இருட்டவில்லை. காலை நாலு மணிக்கே சூரியன்..... ஐயோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30344196784565372152014-06-14T07:13:39.944+05:302014-06-14T07:13:39.944+05:30படங்கள் அருமை அம்மா...
8 மணி நேரம் தான் இரவா...?படங்கள் அருமை அம்மா...

8 மணி நேரம் தான் இரவா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75162547817361746912014-06-14T07:06:01.864+05:302014-06-14T07:06:01.864+05:30எல்லாப்படங்களும் அருமை வல்லி. காலம்பர நாலு மணிக்க...எல்லாப்படங்களும் அருமை வல்லி. காலம்பர நாலு மணிக்கே சூரியோதயமா? ஆச்சரியமா இருக்கே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com