tag:blogger.com,1999:blog-25530484.post4718890934359364423..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அன்றொரு நாள் இதே பகலில்.... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25530484.post-50850224489132151302012-02-08T17:54:20.821+05:302012-02-08T17:54:20.821+05:30அன்றொருநாள்....:)) அருமை.
இனிய வாழ்த்துக்கள்.அன்றொருநாள்....:)) அருமை.
இனிய வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2671321187854104632012-02-06T07:57:54.509+05:302012-02-06T07:57:54.509+05:30//அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்க...//அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்கள் பெயர் ஆதி வெங்கட் டா??//

என் பெயர் வெங்கட் தான்... ஆதி என் இல்லத்தரசி... :) அவரும் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

www.kovai2delhi.blogspot.in என்பது அவரது வலைப்பூ முகவரி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79622643402019026592012-02-06T06:21:15.577+05:302012-02-06T06:21:15.577+05:30கவனம் வைத்து மீண்டும் படித்துப் பின்னூட்டமும் இடுவ...கவனம் வைத்து மீண்டும் படித்துப் பின்னூட்டமும் இடுவதற்கு நன்றி ஹுசைனம்மா.
தமிழ்மணத்தில் அளிக்கத் தான் சிரமம்.எல்லோருக்கும் இந்தத் தொந்தரவு இருப்பதாக அறிகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16502687556553054362012-02-06T06:18:42.093+05:302012-02-06T06:18:42.093+05:30ரசித்ததற்கு மிகமிக நன்றி தனபாலன்.ரசித்ததற்கு மிகமிக நன்றி தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82438217007482811422012-02-06T06:18:05.462+05:302012-02-06T06:18:05.462+05:30வர்ணும் கௌதமன், ரொம்ப ரொம்ப நன்றிமா.எத்தனை நன்றாக ...வர்ணும் கௌதமன், ரொம்ப ரொம்ப நன்றிமா.எத்தனை நன்றாக இருக்கிறது. இது போல வார்த்தைகளைக் கேட்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33556710186387904492012-02-06T06:16:45.195+05:302012-02-06T06:16:45.195+05:30உண்மைதான் தம்பி வாசுதேவன்.
மனத்தில் எழும் அலைகள் ...உண்மைதான் தம்பி வாசுதேவன்.

மனத்தில் எழும் அலைகள் ஓய்வதில்லை. சிலசமயம் பழைய நினைவுகள் சற்றே நிலைப் படுத்துகின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68900966134585465802012-02-06T06:12:41.238+05:302012-02-06T06:12:41.238+05:30ஓ...ஸ்மைலியா....!! ரொம்ப நெருக்கம் என்பதால் டீ போட...ஓ...ஸ்மைலியா....!! ரொம்ப நெருக்கம் என்பதால் டீ போட்டு பேசுகிறார் என்று நினைத்தேன்!!! (நாராயண...நாராயண...)//

வாங்க, வாங்க ஶ்ரீராம், நீங்களும் ஜோதியிலே ஐக்கியமாகியாச்சா?? அதெல்லாம் எதுக்கும் அசர மாட்டோமாக்கும். :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50521599592997177722012-02-06T06:07:47.188+05:302012-02-06T06:07:47.188+05:30அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்கள்...அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்கள் பெயர் ஆதி வெங்கட் டா?? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78465016632066032292012-02-06T06:06:45.529+05:302012-02-06T06:06:45.529+05:30நன்றி கீதாம்மா.
நன்றி ராமலக்ஷ்மி.கனிவோடு தொடர்வதற்...நன்றி கீதாம்மா.
நன்றி ராமலக்ஷ்மி.கனிவோடு தொடர்வதற்கு.
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீராம்.அலுக்காத ஞாபகங்கள்.

ஓஹோ!!டி!! நன்றாகத்தான் இருக்கு ஸ்ரீராம்:)நெருக்கம் அதிகமானால் டி வரும். ஆனால் இந்தவயசில் அப்படி வருமான்னு தெரியல:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9307154213588520552012-02-05T21:21:02.302+05:302012-02-05T21:21:02.302+05:30திருமணநாள் வாழ்த்து சொன்ன ராமலக்ஷ்மி, ஸ்ரீராம் , க...திருமணநாள் வாழ்த்து சொன்ன ராமலக்ஷ்மி, ஸ்ரீராம் , கீதாசாம்பசிவம் எல்லோருக்கும் நன்றிகள்.

உங்கள் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5293272576267500882012-02-05T12:51:04.379+05:302012-02-05T12:51:04.379+05:30முன்பே வாசித்திருந்தாலும், அலுக்காத மலரும் நினைவுக...முன்பே வாசித்திருந்தாலும், அலுக்காத மலரும் நினைவுகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79093131709853960922012-02-04T22:24:48.915+05:302012-02-04T22:24:48.915+05:30திருமண நாள் வாழ்த்துக்கள் ! பிரமாதமாக எழுதி உள்ளீர...திருமண நாள் வாழ்த்துக்கள் ! பிரமாதமாக எழுதி உள்ளீர்கள் ! நன்றி அம்மா !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42853810242062805392012-02-04T10:37:18.665+05:302012-02-04T10:37:18.665+05:30மலரும் நினைவுகள் மாதிரி மலரும் போஸ்டுகள் போல இருக்...மலரும் நினைவுகள் மாதிரி மலரும் போஸ்டுகள் போல இருக்கு!
திருப்பி படிச்சாலும் சுவாரசியமா இருக்கு!
நல்ல கூத்து!
:-)))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19197640113064501152012-02-04T10:20:13.578+05:302012-02-04T10:20:13.578+05:30இனிய, மணநாள் வாழ்த்துகள். இந்த நாள், இன்னும் நூறு ...இனிய, மணநாள் வாழ்த்துகள். இந்த நாள், இன்னும் நூறு முறை வருவதற்கும் எங்கள் வாழ்த்துகள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35311642682436598402012-02-04T09:15:23.749+05:302012-02-04T09:15:23.749+05:30geethasmbsvm6 said...
//ninaichen D//
ஓ...ஸ்மைல...geethasmbsvm6 said...

//ninaichen D//

ஓ...ஸ்மைலியா....!! ரொம்ப நெருக்கம் என்பதால் டீ போட்டு பேசுகிறார் என்று நினைத்தேன்!!! (நாராயண...நாராயண...)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19519866104007808442012-02-04T08:10:52.750+05:302012-02-04T08:10:52.750+05:30சுவாரசியமான விஷயங்களை அழகாய் எழுதி இருக்கீங்கம்மா....சுவாரசியமான விஷயங்களை அழகாய் எழுதி இருக்கீங்கம்மா....

திருமண நாள் வாழ்த்துகள் அம்மா... நீங்கள் இருவரும் நீடுழி நல்ல உடல்நலத்தோடும், எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.....

வெங்கட்
ஆதி வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48070407271149803212012-02-04T08:08:16.772+05:302012-02-04T08:08:16.772+05:30அட?? அவசரத்தில் கோமதி அரசுக்கும் திருமண நாள் என்பத...அட?? அவசரத்தில் கோமதி அரசுக்கும் திருமண நாள் என்பதைக் கவனிக்க மறந்தேன். கோமதி அரசுக்கும், திரு அரசுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள், எங்கள் இருவரிடம் இருந்தும். நாளைக்கு அவங்க பதிவிலேயும் போய்ச் சொல்லிடறேன். இப்போத் தூக்கம் வந்தாச்சு. டாக்டர் கிட்டோட ரெடியா நிக்கிறார் பக்கத்திலே. :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49067738546683464702012-02-04T07:38:36.564+05:302012-02-04T07:38:36.564+05:30சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.
கோமதி அரசு தம்பதியர்க்கும்...சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.
கோமதி அரசு தம்பதியர்க்கும் எங்கள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63353170603422289882012-02-04T07:32:53.810+05:302012-02-04T07:32:53.810+05:30ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்:)! அழகாக அதை எழுதியிருக்கிற...ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்:)! அழகாக அதை எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

கோமதிம்மாவுக்கு அரசு சாருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61591884253997311962012-02-04T07:12:09.523+05:302012-02-04T07:12:09.523+05:30alukkatha pathivu.alukkatha pathivu.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77156946419088822032012-02-04T07:11:59.227+05:302012-02-04T07:11:59.227+05:30ninaichen. :Dninaichen. :Dgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90486011580650423942012-02-04T07:11:45.804+05:302012-02-04T07:11:45.804+05:30:))))))))))):)))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25358071976542190282012-02-04T06:47:54.860+05:302012-02-04T06:47:54.860+05:30உண்மைதான் தங்கை கோமதி. காலம் கூடினால் கடிமணமும் ...உண்மைதான் தங்கை கோமதி. காலம் கூடினால் கடிமணமும் புரிவார் என்பதே நமக்குத் தெரிந்ததுதானே. ஒரு வெள்ளம் போல ,வந்து மணமும் நடந்தேறியது.யாராலும் நிறுத்த முடியவில்லை.
வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி உங்கள் இல்லறமும்செழிக்க இறைவனைப் பிராத்திக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72754313321913636062012-02-04T05:56:58.173+05:302012-02-04T05:56:58.173+05:30உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்...உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)//

ஆஹா! உங்களின் வெகுளித்தனம் அருமையான மாப்பிள்ளையை அடைய செய்து விட்டதே!

கமலா அத்தையின் பிள்ளை தானே உங்கள் கணவர்!

உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் .

எனக்கு(எங்களுக்கு)( தை மாதம் தான் எங்களுக்கும் திருமணம்) 7ம் தேதி திருமண நாள் வருகிறது. உங்களின் வாழ்த்தை விரும்பும் தங்கை கோமதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com