tag:blogger.com,1999:blog-25530484.post4589523960514639195..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மகளிர் சக்தி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-25530484.post-31216039561254550922011-03-09T08:49:57.423+05:302011-03-09T08:49:57.423+05:30புதுப்பதிவாக்கும், என்னடா நாம் பார்க்காமலேயே நமக்க...புதுப்பதிவாக்கும், என்னடா நாம் பார்க்காமலேயே நமக்குப் பின்னூட்டச் செய்திகள் வருதேனு பார்த்தேன். நன்றி வல்லி. மீண்டும் அனைவரையும் வாழ்த்த வைக்கவும், வாழ்த்துச் சொல்லவும் சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20082533950193603092011-03-08T23:06:04.976+05:302011-03-08T23:06:04.976+05:30எவ்வளவு இனிமையாகவும் நிறைந்த அன்புடனும் வாழ்த்தியி...எவ்வளவு இனிமையாகவும் நிறைந்த அன்புடனும் வாழ்த்தியிருக்கிறீர்கள் அம்மா. உங்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளும், பணிவான வணக்கங்களும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9409224043916682602011-03-08T17:40:56.239+05:302011-03-08T17:40:56.239+05:30மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்...மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி:)!

[நீங்கள் பார்த்து விட்டிருப்பினும் இந்தப் பின்னூட்டம் ஒரு குறிப்புக்கு:)!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58488125875578749402011-03-08T14:38:53.363+05:302011-03-08T14:38:53.363+05:30அட! இந்தப் பதிவை இப்பதான் பார்த்தேன் ராமலக்ஷ்மி ம...அட! இந்தப் பதிவை இப்பதான் பார்த்தேன் ராமலக்ஷ்மி மூலமாய்!

மகளிர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கொஞ்சம் லேட்டாச் சொல்றேனோ?

ஊஹூம், நெவர்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43513010777655392772009-03-06T09:15:00.000+05:302009-03-06T09:15:00.000+05:30அன்பு கவிநயா, மகளிர் உலகம் நன்று பொலியட்டும். மனவ...அன்பு கவிநயா, மகளிர் உலகம் நன்று பொலியட்டும். மனவளம் மேலோங்கட்டும்.

நாமும் நம்மவர்களும் ஆரோக்கிய சிந்தனையோடு இருக்க அந்த அபிராமியே அருளட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6971283981217856922009-03-06T09:11:00.000+05:302009-03-06T09:11:00.000+05:30அன்பு கோபி, உங்கள் அம்மாவுக்கும் அக்கா தங்கைகளுக்க...அன்பு கோபி, உங்கள் அம்மாவுக்கும் அக்கா தங்கைகளுக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.
நன்றி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87224754960309124072009-03-06T07:50:00.000+05:302009-03-06T07:50:00.000+05:30அன்பான வாழ்த்துக்கும் அருமையான நினைவு கூரலுக்கும் ...அன்பான வாழ்த்துக்கும் அருமையான நினைவு கூரலுக்கும் மனமார்ந்த நன்றிகள் அம்மா. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53258061607365480492009-03-05T22:07:00.000+05:302009-03-05T22:07:00.000+05:30அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ;)அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47769446872340891812009-03-05T16:54:00.000+05:302009-03-05T16:54:00.000+05:30வாங்க , மாதேவி, நன்றிம்மா.வாங்க , மாதேவி, நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76660283823036570472009-03-05T16:52:00.000+05:302009-03-05T16:52:00.000+05:30வாங்கப்பா நானானி, ஹையோ எப்படித்தான் இந்தத் தமிழ...வாங்கப்பா நானானி, ஹையோ எப்படித்தான் இந்தத் தமிழ் உங்க கிட்ட இப்படி விளையாடுதோ.
நீங்களே ரெண்டுமூணு நாட்கள் சஜஸ்ட் செய்யுங்க.

இன்னும் இந்த மாசக் கடைசிக்குள்ள.
பார்ர்த்துடலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45522802978837879732009-03-05T16:38:00.000+05:302009-03-05T16:38:00.000+05:30மிஸஸ். டவுட்னு பேர் வச்சா!! இப்படித்தான் குழப்பம்...மிஸஸ். டவுட்னு பேர் வச்சா!!

இப்படித்தான் குழப்பம் வரும். :)
சாரிப்பா பரணிதான்.
ஓகே??

நான் சௌகார் இல்ல:)
யார் சொன்னாலும் நம்பாதீங்க. நான் அவங்களைவிட ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பச் சின்னவங்க..... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21135840924919517762009-03-05T16:12:00.000+05:302009-03-05T16:12:00.000+05:30மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததுக்கு...மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததுக்கும்.பலரையும் அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89562429278131846072009-03-05T16:04:00.000+05:302009-03-05T16:04:00.000+05:30இப்பவும் மறந்துட்டீங்க தான்...பரணியா...ரமணியா ...ச...இப்பவும் மறந்துட்டீங்க தான்...பரணியா...ரமணியா ...சவுக்கார் மேடம்?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56640008661106990652009-03-05T15:55:00.000+05:302009-03-05T15:55:00.000+05:30வரணும் மௌலி. ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லோரையும் ...வரணும் மௌலி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லோரையும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் .
உங்க வீட்டுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33485448802085936602009-03-05T15:39:00.000+05:302009-03-05T15:39:00.000+05:30அதானே கயல் ரமணியை எப்படி மறந்தேன்.சாரிப்பா.மதுரா,...அதானே கயல் ரமணியை எப்படி மறந்தேன்.

சாரிப்பா.
மதுரா, பிரேமலதா,காட்டாறு,கெக்கேபிக்குணி இப்படி நீண்டுகிட்டே போகிறது.
சாமி வெறூமன தந்தி வாழ்த்து கொடுக்க இந்த சவுக்காருக்காருக்குத் தெரியலையே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88216811470827082742009-03-05T15:35:00.000+05:302009-03-05T15:35:00.000+05:30நான் ரெடி! எங்கே கெட்டலாம்...எங்கே கெதராலாம்?//நான...நான் ரெடி! எங்கே கெட்டலாம்...எங்கே கெதராலாம்?//

நானும் ரெடி........pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30922990161313893642009-03-05T15:29:00.000+05:302009-03-05T15:29:00.000+05:30நான் நிறைய எழுதவில்லை கீதா . சிரமப் பட வேண்டாம் ...நான் நிறைய எழுதவில்லை கீதா . சிரமப் பட வேண்டாம் .சில பல கா... ரணங்கள்,
இப்ப சரியாப் போயிக் கொண்டு இருக்கு.
கொஞ்ச நாள்ள திரும்பிடலாம் வலைக்கு. நானே இன்னும் நிறையப் பதிவுகள் படிக்கலைப்பா.
வாழ்த்துகளை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19998153869297738502009-03-05T15:27:00.000+05:302009-03-05T15:27:00.000+05:30உங்கள் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா...வல்லி...உங்கள் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா...வல்லி!!

வாழ்த்துக்கு வாழ்த்தெடுத்து நான் அனுப்புவதை வாங்கிக்கொள்ளுங்கள்!!!

//வலையுலக மகளிர் அணி ஒன்று சேர்ந்து ஒரு கெட் டு கெதர் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!!//

நான் ரெடி! எங்கே கெட்டலாம்...எங்கே கெதராலாம்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29302563015605160412009-03-05T15:10:00.001+05:302009-03-05T15:10:00.001+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65715469817625932992009-03-05T15:10:00.000+05:302009-03-05T15:10:00.000+05:30உங்க மகளிர் பதிவைப் படிக்கணும்.வாழ்த்துகள் முத்து...உங்க மகளிர் பதிவைப் படிக்கணும்.

வாழ்த்துகள் முத்து கயல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33360407089559701182009-03-05T15:09:00.000+05:302009-03-05T15:09:00.000+05:30வரணும் முல்லை. ரொம்ப நன்றி. நம்ம ஸ்டைலா;)))))வரணும் முல்லை. ரொம்ப நன்றி. நம்ம ஸ்டைலா;))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64116174770478573802009-03-05T15:08:00.000+05:302009-03-05T15:08:00.000+05:30நாமும் சந்திப்போமென்று நம்பிக்கை இருக்கிறது தென்றல...நாமும் சந்திப்போமென்று நம்பிக்கை இருக்கிறது தென்றல்!முயன்றால் முடியாதது ஏதாவது உண்டா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19457890957873606132009-03-05T15:05:00.000+05:302009-03-05T15:05:00.000+05:30மங்கையர் தின வாழ்த்துக்கள் வல்லிம்மா ....ஆனாலும் ப...மங்கையர் தின வாழ்த்துக்கள் வல்லிம்மா ....
ஆனாலும் பழைய பதிவர்களில் தான் என் பெயர் இல்லையென்றாலும் ...புது தோழிகள் லிஸ்ட்லயும் என்னை மறந்துட்டீங்களே?!
எத்தனை பெயர்கள்னு கேட்டுட்டு கடைசியில ஒரு பெயரை கூட ஞாபகம் வச்சுக்கலையே நீங்க?

இது நியாயமா?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46194939753449747732009-03-05T14:50:00.000+05:302009-03-05T14:50:00.000+05:30உங்களுக்கும், உங்களது இந்த போஸ்ட் மூலமாக நமது வலைய...உங்களுக்கும், உங்களது இந்த போஸ்ட் மூலமாக நமது வலையுலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18875397918918383862009-03-05T14:46:00.000+05:302009-03-05T14:46:00.000+05:30வாங்கப்பா ஷைல்ஸ்.இன்னும் எத்தனை பேர் வீட்டுப் போய...வாங்கப்பா ஷைல்ஸ்.

இன்னும் எத்தனை பேர் வீட்டுப் போயிருக்கு.தமிழ்ப் பேராசிரியைக் கம்பனைச் சொல்ல ஆரம்பித்தால் அந்தக் கதைகாலத்துக்கே போய் விடுவார்.
ஆற்றுப்படலம் நடத்தும்போது பரதன் சொல்லும் வார்த்தைகளையும்,இலக்குவனின்கோபத்தையும் தத்ரூபமாக வர்ணிப்பார்.
உங்கள் ஸ்ரீரங்கப் பிரேமை நினைவு வந்தது;0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com