tag:blogger.com,1999:blog-25530484.post4457840015221165907..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அழகர் ஆற்றில் இறங்க ........ வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-79509256001659859952017-05-26T05:03:49.663+05:302017-05-26T05:03:49.663+05:30முன்னெல்லாம் பட்டாசாரியார்கள் கண்களை மூடிக் கொண்டு...முன்னெல்லாம் பட்டாசாரியார்கள் கண்களை மூடிக் கொண்டு அழகரின் பட்டைத் தேர்வு செய்வார்கள். இப்போதெல்லாம் பச்சை தவிர வேறே எடுப்பதில்லை போல! :( நல்ல பாடல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54883932319777730512017-05-12T07:41:39.107+05:302017-05-12T07:41:39.107+05:30அன்பு கோமதி, நல்ல மழை பெய்ய என் பிரார்த்தனைகள். மழ...அன்பு கோமதி, நல்ல மழை பெய்ய என் பிரார்த்தனைகள். மழை வரும்மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29052700920770081962017-05-12T07:39:28.892+05:302017-05-12T07:39:28.892+05:30நெல்லைத் தமிழன், இது நாங்கள்
தங்கியிருந்த கான்ராட்...நெல்லைத் தமிழன், இது நாங்கள்
தங்கியிருந்த கான்ராட்/ஹில்டன் ரிசார்ட்.
வெகு அழகான இடம். சமுத்திரக்கரை.
நிம்மதியாக இருந்துவிட்டு வந்தோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31312168770377917882017-05-11T13:12:42.963+05:302017-05-11T13:12:42.963+05:30பாடல் அருமை அக்கா, மழை தூறி சென்றது. நேற்று இடி மி...பாடல் அருமை அக்கா, மழை தூறி சென்றது. நேற்று இடி மிரட்டியது ஆனால் மழை இல்லை. நல்ல மழை பெய்தால் தான் தண்ணீர் கஷ்டம் தீரும். அழகர் மனம் இறங்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84534856984927097942017-05-11T07:19:22.343+05:302017-05-11T07:19:22.343+05:30மிக நன்றி நாகேந்திர பாரதி.மிக நன்றி நாகேந்திர பாரதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18024807804992509882017-05-11T07:18:04.777+05:302017-05-11T07:18:04.777+05:30மிகப்பல வருடங்களாகப் பச்சைதான் உடுத்துகிறார்.
ஸ்ர...மிகப்பல வருடங்களாகப் பச்சைதான் உடுத்துகிறார்.
ஸ்ரீராம். மதுரையில் முதல் நாள் மழை பெய்ததாகச் சொல்கிறார்கள்.

கோடையிடி என்னமா சத்தம் போடும். அம்மாடி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5930724090858708422017-05-11T07:15:49.961+05:302017-05-11T07:15:49.961+05:30அழகர் கோயில் தோசை எழுதி விட்டீர்களா நெல்லைத்தமிழன்...அழகர் கோயில் தோசை எழுதி விட்டீர்களா நெல்லைத்தமிழன்.
இந்த வைபவம் சன் நியூஸ் சானலில் பார்த்தேன். பாட்டியுடன் சென்ற நினைவுகளுடன்.
வைகையில் தண்ணீர் ஓடிய காலம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85834561921983667202017-05-10T20:25:23.861+05:302017-05-10T20:25:23.861+05:30மேல போட்டிருக்கிற நீச்சல் குளமும் அட்டஹாசமா இருக்க...மேல போட்டிருக்கிற நீச்சல் குளமும் அட்டஹாசமா இருக்கு. எந்த ரிசார்ட்னுதான் தெரியலை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3867120556739467802017-05-10T12:52:55.708+05:302017-05-10T12:52:55.708+05:30என்ன பச்சைப் பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கினாலும் ...என்ன பச்சைப் பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கினாலும் மழையைக் காணோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62720728058681703992017-05-10T08:46:47.626+05:302017-05-10T08:46:47.626+05:30கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் உங்கள் வரவேற்பு...கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் உங்கள் வரவேற்புப் பாவும் ,நல்லா இருக்கு. அழகர் கோவில் சேவிப்பதும் தோசை பிரசாதம் சாப்பிடுவதும் Pendingல இருக்குநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com