tag:blogger.com,1999:blog-25530484.post3620126950649466689..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பாசுரம் அம்பரமே தண்ணீரே 17 ஆம் நாள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-78816785506986066292015-01-01T11:54:52.364+05:302015-01-01T11:54:52.364+05:30உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வலையுலக நன்க...உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வலையுலக நன்கர்களுக்கும் இனிய 2015 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் அம்மா. இன்று இங்கே அகாரவடிசில்! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46310107194193682842013-01-03T18:28:45.501+05:302013-01-03T18:28:45.501+05:30உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத...உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கிராமத்துக்கு சென்றதால் வாழ்த்து தெரிவிப்பதில் தாமதமாகிவிட்டது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44962226416050169022013-01-02T05:39:35.961+05:302013-01-02T05:39:35.961+05:30அன்பு இராஜராஜேஸ்வரி, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி...அன்பு இராஜராஜேஸ்வரி, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11398790212447085582013-01-02T05:33:08.152+05:302013-01-02T05:33:08.152+05:30அன்பு திரு கவிஞர் பாரதிதாசனாருக்கு மிகவும் நன்றி,....அன்பு திரு கவிஞர் பாரதிதாசனாருக்கு மிகவும் நன்றி,. உங்கள் வாழ்விலும் புத்தாண்டு நல்லனவைகளையே கொண்டுவரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65981175900834494312013-01-02T05:30:44.347+05:302013-01-02T05:30:44.347+05:30அன்பு மதுரைத் தமிழன், உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவு...அன்பு மதுரைத் தமிழன், உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா. எங்கள் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52087692892564074942013-01-02T05:29:30.344+05:302013-01-02T05:29:30.344+05:30அன்பு கோமதி உங்களுக்கும் உங்கள் புத்திர செல்வங்கள...அன்பு கோமதி உங்களுக்கும் உங்கள் புத்திர செல்வங்களுக்கும் அவர்களுடைய செல்வங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டுவாழ்த்துகள்.
இறைவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறான் என்பதை உணருகிறேன். அவன் நம்மை எப்பொழுதும் காப்பான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84347542421259229972013-01-02T05:25:29.545+05:302013-01-02T05:25:29.545+05:30அன்பு ஸ்ரீராம் புத்தாண்டு நாள் விரைவாகப் பறந்துவிட...அன்பு ஸ்ரீராம் புத்தாண்டு நாள் விரைவாகப் பறந்துவிட்டது.
இனிப் பழையபடி சுறு சுறுப்பாக இயங்கவேண்டும்:)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மா. குழந்தைகளுக்கும் மனைவிக்கும் உங்களுக்கும் ஸ்பெஷல் புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52051513771840620482013-01-01T23:55:32.205+05:302013-01-01T23:55:32.205+05:30அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருளவே...அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருளவேண்டும்.கோதை நாச்சியார் காட்டிய பாதையில் நாமும் நடப்போம்..

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6533080492673827512013-01-01T22:46:56.017+05:302013-01-01T22:46:56.017+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35005099366198329442013-01-01T17:51:49.134+05:302013-01-01T17:51:49.134+05:30ஆண்டாள் வாழ அரங்க நகர் வாழ , அரவணைத்தணைபள்ளியான் வ...ஆண்டாள் வாழ அரங்க நகர் வாழ , அரவணைத்தணைபள்ளியான் வாழ
நாமும் வாழ்வோம். //
உண்மைதான் அக்கா ! ஆண்டாள் ,ரங்கர் அருளால் நாமும் நலமாய் வாழ்வோம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46815724711440825852013-01-01T16:32:30.914+05:302013-01-01T16:32:30.914+05:30அன்பு கிருஷ்ணா ரவி .
மிக மிக நன்றி.
உங்களுக்கும...அன்பு கிருஷ்ணா ரவி .
மிக மிக நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமெங்கள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88216190530878628382013-01-01T16:28:31.684+05:302013-01-01T16:28:31.684+05:30உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு ...உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சி.நன்றி புலவர் ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77087185635221584022013-01-01T16:14:32.861+05:302013-01-01T16:14:32.861+05:30அன்பு ராமலக்ஷ்மி, நன்றி மா.
உங்களுக்கும் குடும்பத...அன்பு ராமலக்ஷ்மி, நன்றி மா.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41032269156313420912013-01-01T16:08:55.635+05:302013-01-01T16:08:55.635+05:30இறைவழியில் மனித நேயம் தழைத்தோங்க ..அருமையானதொரு பக...இறைவழியில் மனித நேயம் தழைத்தோங்க ..அருமையானதொரு பகிர்வு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81572635185882973682013-01-01T15:27:52.423+05:302013-01-01T15:27:52.423+05:30அழகிய படங்களைத் தேடித் தருகிறீர்கள்.
இனிய ஆங்கிலப...அழகிய படங்களைத் தேடித் தருகிறீர்கள்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68785912818861226592013-01-01T12:06:39.089+05:302013-01-01T12:06:39.089+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33321051244090812522013-01-01T08:47:16.039+05:302013-01-01T08:47:16.039+05:30/ அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருள.../ அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருளவேண்டும்.கோதை நாச்சியார் காட்டிய பாதையில் நாமும் நடப்போம்./

நன்றே செய்வோம்.

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com