tag:blogger.com,1999:blog-25530484.post3609515576936952761..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஃபெங் ஷுவியும் நானும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-25530484.post-45030220468796825042014-06-28T06:11:04.055+05:302014-06-28T06:11:04.055+05:30மறுபடி படிக்க நல்லா இருந்தது.
அமெதிஸ்ட் கல்லுனா என...மறுபடி படிக்க நல்லா இருந்தது.
அமெதிஸ்ட் கல்லுனா என்ன??? இப்போத் தான் கவனிச்சேன். அமெதிஸ்ட் கல்லைக் கட்டினதா எழுதி இருக்கீங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58851808319117699052014-06-27T19:52:06.958+05:302014-06-27T19:52:06.958+05:30ஹாஹாஹாஹா படிச்சு படிச்சு சிரிச்சுட்டே இருக்கேன் வல...ஹாஹாஹாஹா படிச்சு படிச்சு சிரிச்சுட்டே இருக்கேன் வல்லிம்மா.

நாங்க வீடு கட்டும்போதுதான் குழப்புவாங்க.

அப்புறம் இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் சில சமயம் 6 மாசத்துக்கு ஒரு தரம். ட்ரான்ஸ்பர்ல வீடு மாத்தும்போது எந்தத் திசையில் மெயின் வாசல் அடுப்படி எங்கன்னு இங்கேருந்து ஃபோன்ல வீட்டுக்காரர்கிட்ட கேட்டா அவர் பாவம்.. ஹாஹாஹா எப்படியோ 20 வீடுகளுக்கு மேல மாறிட்டோம். பணி மாறுதல்னால :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86492023832948046132014-06-27T19:09:57.845+05:302014-06-27T19:09:57.845+05:30ரொம்ப சுவாரஸயமா இருக்கும்மா வாசிக்க ...அந்த சிங்கப...ரொம்ப சுவாரஸயமா இருக்கும்மா வாசிக்க ...அந்த சிங்கப்பூர் சாம்ப்ராணி and that idea of floating candle with rose petals is really artistic !! ஒரு செகண்ட் கற்பனை செய்து பார்த்தேன் !! நல்லாத்தான் இருக்கு :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67533438454304969182014-06-27T19:07:15.015+05:302014-06-27T19:07:15.015+05:30:))))))))
ok...ok!:))))))))

ok...ok!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76205617577364362042014-06-27T19:04:57.802+05:302014-06-27T19:04:57.802+05:30இரண்டாவது பின்னூட்டத்துக்கு என்ன பதில் இரண்டாவதாக...இரண்டாவது பின்னூட்டத்துக்கு என்ன பதில் இரண்டாவதாகப் பிரசுரம் செய்தாச்சு ஸ்ரீராம்.....சரியா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87425538274942635062014-06-27T19:03:24.010+05:302014-06-27T19:03:24.010+05:30ஸ்ரீராம். said...
நம்பிக்கைகள் வாழ்க. நான் கூட வடக...ஸ்ரீராம். said...
நம்பிக்கைகள் வாழ்க. நான் கூட வடக்கு நோக்கி அமர்ந்துதான் டைப் அடிக்கிறேன்! என்ன ஆகும்? :))//நம்பிக்கைகள் நல்லதாக இருந்தால் வடக்கு தெற்கு ஒண்ணும் செய்யாது ஸ்ரீராம். இது முதல் பதில்....... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24221796899104395592014-06-27T18:39:35.650+05:302014-06-27T18:39:35.650+05:30மீள் மீள் பதிவா? எது வரை பழைய கமெண்ட், எதிலிருந்து...மீள் மீள் பதிவா? எது வரை பழைய கமெண்ட், எதிலிருந்து புதிய கமெண்ட் என்றும் தெரியவில்லை! நானும் முன்பே பின்னூட்டம் இட்டிருக்கிறேன்! அப்போது அதற்கு நீங்கள் பதில் சொல்லாததால் இப்போது அதற்கு(ம்) சொல்லி விடுங்கள்!! :))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30224580721045054752013-07-28T06:42:24.904+05:302013-07-28T06:42:24.904+05:30நன்றிமா. மாதேவி.நன்றிமா. மாதேவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90867185974744640942013-07-28T06:41:56.338+05:302013-07-28T06:41:56.338+05:30உண்மைதான் ராமலக்ஷ்மி. மதி கலங்கும்போது இது பித்து...உண்மைதான் ராமலக்ஷ்மி. மதி கலங்கும்போது இது பித்துவிஷயங்களைச் செய்யச் சொல்லுமாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85115035125546751902013-07-01T18:36:23.881+05:302013-07-01T18:36:23.881+05:30ஹா..ஹா நல்ல நகைச்சுவை.ஹா..ஹா நல்ல நகைச்சுவை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70044915737771640732013-06-28T19:42:44.198+05:302013-06-28T19:42:44.198+05:30வாஸ்து நம்பிக்கைகள் நிம்மதியை விடக் குழப்பத்தையே ...வாஸ்து நம்பிக்கைகள் நிம்மதியை விடக் குழப்பத்தையே அதிகம் ஏற்படுத்துகின்றன. நல்ல பகிர்வு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63905406458153649312013-06-28T11:05:48.650+05:302013-06-28T11:05:48.650+05:30அன்பு கீதா , உங்களுக்கே சிரிப்பு வந்ததா:)
தன்யளா...அன்பு கீதா , உங்களுக்கே சிரிப்பு வந்ததா:)
தன்யளானேன் :)
அது ஒரு கிரேசி காலம்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49146892237497827982013-06-28T11:02:53.883+05:302013-06-28T11:02:53.883+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79681328237512777462013-06-28T10:58:56.614+05:302013-06-28T10:58:56.614+05:30நிலைமை அப்போது அப்படி இருந்தது வெங்கட்.:)
இப்பூ...நிலைமை அப்போது அப்படி இருந்தது வெங்கட்.:)

இப்பூ சர்வm சிவா மயம் சர்வம் நாராயண தத்துவம் என்றிருக்கிறேன் :) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30933663655588292092013-06-28T10:53:11.037+05:302013-06-28T10:53:11.037+05:30harahara siva siva aroharaa
Subbu sir thanks.harahara siva siva aroharaa
Subbu sir thanks. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76367847290048736792013-06-27T09:19:22.718+05:302013-06-27T09:19:22.718+05:30//சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்...//சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்க தாத்தா வீட்டுல.. அதுவோனு நெனச்சேன் சட்டுனு.//

ஹெஹெஹெஹெ, அது சூயென்லாயும் இல்லை, மா-சே-துங்கும் இல்லை அப்பாதுரை. சுகியம் அல்லது சுய்யம் அல்லது சுய்யன். மாவட்டத்துக்கு மாவட்டம் உச்சரிப்பு மட்டும் மாறுபடும். சிராத்தத்துக்கு மட்டுமில்லாமல், சரஸ்வதி பூஜை, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரியில் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றிலும் இடம் பெறும். :))))))) என் அப்பா வீட்டில் இது இல்லாத பண்டிகையே கிடையாது ஒரு காலத்தில்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17731186299139112652013-06-27T04:46:49.301+05:302013-06-27T04:46:49.301+05:30சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்க ...சூயென்னு ஒரு தவச சாப்பாட்டு ஐட்டம் செய்வாங்க எங்க தாத்தா வீட்டுல.. அதுவோனு நெனச்சேன் சட்டுனு.

வாஸ்து ஜோசியம் சொல்லிக் கொழுத்த பணக்காரர் ஒருத்தரை எனக்குத் தெரியும் - ஒரு நாளைக்கு அஞ்சாயிரம் ரூபாய் கன்சல்டிங்க் சார்ஜ் வாங்குவார் தொண்ணூறுகளில். இன்றைக்கு குஜராத் இப்படி இருக்க தன்னுடைய வாஸ்து தான் காரணம்னு போன வருசம் பாத்தப்ப சொன்னாரு. என்ன செய்ய!

கிளி ஜோசியம் போல வாத்து ஜோசியம்னு நான் கிண்டலடிப்பேன். ஆமதாபாத்ல இவர் கடை திறந்தப்ப நானும் போயிருக்கணும். ஹ்ம்ம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58954722604098855282013-06-27T04:26:49.373+05:302013-06-27T04:26:49.373+05:30எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... முன்பு வீட்...எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... முன்பு வீட்டில் இப்படித்தான் ஒரு விண்ட்சைம் தொங்கவிட, காற்றில் அசைந்து ஆடி மணியோசை கேட்டபடியே இருக்கும். பாட்டி ஒரு நாள் ”கீழே எங்கேயோ மாடு தலையை ஆட்டிண்டே இருக்கே, மணி சத்தம் இங்க வரைக்கும் கேட்குது....” என்று சொல்ல எல்லோரும் சிரித்தது நினைவில் வந்தது..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76702643151288957242013-06-26T19:06:04.188+05:302013-06-26T19:06:04.188+05:30
jabulingame jada thara.
https://www.youtube.com...
jabulingame jada thara.

https://www.youtube.com/watch?v=hV9TPCseQ10

subbu thatha
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23827736850436630052013-06-26T18:43:19.143+05:302013-06-26T18:43:19.143+05:30வரணும் ரமணி சார்.
உங்கள் ரசனை என்னைக் கௌரவிக்கிறது...வரணும் ரமணி சார்.
உங்கள் ரசனை என்னைக் கௌரவிக்கிறது. மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38779580044028378632013-06-26T18:42:06.890+05:302013-06-26T18:42:06.890+05:30ஓஹோ!இராஜராஜேஸ்வரி. தெளிஞ்சு பத்துவருடங்களாகிவிட்டத...ஓஹோ!இராஜராஜேஸ்வரி. தெளிஞ்சு பத்துவருடங்களாகிவிட்டதும்மா.
அதனால் தான் இப்போ என்னையே பார்த்து சிரிக்க முடிகிறது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60422688652698696562013-06-26T18:37:31.658+05:302013-06-26T18:37:31.658+05:30பார்த்துடலாம் துளசி. உங்க வீட்டு அழகு பொருட்கள் எ...பார்த்துடலாம் துளசி. உங்க வீட்டு அழகு பொருட்கள் எல்லா விதத்திலியும் இருக்குமே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54004322836179227462013-06-26T18:36:36.059+05:302013-06-26T18:36:36.059+05:30இதெல்லாம் ஒண்ணுமே இல்லை தனபாலன். எங்க பசங்க பாவம...இதெல்லாம் ஒண்ணுமே இல்லை தனபாலன். எங்க பசங்க பாவம் அவங்களுக்கும் தாயத்து,மோதிரம் எல்லாம் போட்டுவிட்டேன்.
கண்மறைவில எடுத்துடுவாங்கனு தெரியும். ஒரு மகன் மோதிரம் தொலைந்தே போச்சு என்றுவிட்டான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52897550251171868172013-06-26T18:34:32.895+05:302013-06-26T18:34:32.895+05:30அன்பு சாரல் இது போல லைட் நகைச்சுவை அப்போது என்னா...அன்பு சாரல் இது போல லைட் நகைச்சுவை அப்போது என்னால் முடிந்தது. இனிமேலும் முயலலாம்.:)
நன்றிமா .எப்படி ரசிக்கிறீர்கள்!!கட்டத்துல வந்து உட்கார்ந்துவிட்டதா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10811728385520358042013-06-26T18:32:56.126+05:302013-06-26T18:32:56.126+05:30இது ஒரு மீள் பதிவு நண்பர்களே.2007இல் எழுதியது:)
இது ஒரு மீள் பதிவு நண்பர்களே.2007இல் எழுதியது:)
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com