tag:blogger.com,1999:blog-25530484.post3194096918732952277..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: காதலுக்கு வயது உண்டா? வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-8799552764490567242013-06-21T10:36:11.824+05:302013-06-21T10:36:11.824+05:30காதலுக்கு வயது கிடையாது தான்.
அருமையான காதல் கதை ச...காதலுக்கு வயது கிடையாது தான்.
அருமையான காதல் கதை சொல்லிவிட்டீர்கள்.
சிறு வயதில் வருவது பருவ கவர்ச்சிதானே ! அதை காதல் என்று ஏமாந்து விடுகிறார்கள்.
ஜில்லு நல்லவேளை மெட்ராஸ் சென்று மறந்து விட்டார்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49888934866329729122013-06-13T20:16:28.330+05:302013-06-13T20:16:28.330+05:30ஜில்லு.... நல்ல தைரியம் தான். அதுவும் அந்தக் காலத...ஜில்லு.... நல்ல தைரியம் தான். அதுவும் அந்தக் காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறாரே....

அப்பாவின் பேச்சைக் கேட்டு மேல் படிப்புப் படிக்கச் சென்றதும் நன்று.

கடிதம் - ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4039227781804017982013-06-13T08:01:04.321+05:302013-06-13T08:01:04.321+05:30துரை!
ஜில்லு இப்போது கும்பகோணத்துக்கே போயாச்சு...துரை!

ஜில்லு இப்போது கும்பகோணத்துக்கே போயாச்சு.
நல்ல அழகான பாட்டி. இரண்டு பிள்ளைகள் . மருமகள்கள்.
கணவர் சுப்புரத்தினம் நல்ல கல்லூரி ஒன்றில்பாட்டனி பிரிவுக்குத் தலைவர் என்பது தெரிகிறது. போன வருடம் கும்பகோணம் போனபோது உப்பிலி அப்பன் கோவில் வாசலில் என் போன்றமாமியாக அவளைப் பார்த்தேன். பேசவில்லை. அவளாக இல்லாவிட்டால்:)?செய்தி கொடுத்தது பள்ளித்தோழி,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-197253305562465252013-06-13T07:54:48.754+05:302013-06-13T07:54:48.754+05:30நன்றி ராஜிமா.நன்றி ராஜிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87146882704303565372013-06-13T07:54:04.852+05:302013-06-13T07:54:04.852+05:30ஆமாம் மாதேவி. சிக்கலில் மாட்டவில்லை:)ஆமாம் மாதேவி. சிக்கலில் மாட்டவில்லை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51058589734832949242013-06-13T07:08:59.047+05:302013-06-13T07:08:59.047+05:30
தில்லுக்கார ஜில்லு..
அப்புறம் என்னாச்சு?
தில்லுக்கார ஜில்லு..
அப்புறம் என்னாச்சு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5421587189807102992013-06-12T19:00:15.967+05:302013-06-12T19:00:15.967+05:30படங்கள் கண்ணையும் கருத்தையும் பறிக்குதும்மா!படங்கள் கண்ணையும் கருத்தையும் பறிக்குதும்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62855982340456014072013-06-12T18:46:38.304+05:302013-06-12T18:46:38.304+05:30அட! தப்பியது மற்ராஸ் சிட்டு.அட! தப்பியது மற்ராஸ் சிட்டு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53226265281650425332013-06-12T18:42:31.235+05:302013-06-12T18:42:31.235+05:30சின்னப் பொண்ணு துளசி. தெரியாம
பேசும்படத்தில் வரும்...சின்னப் பொண்ணு துளசி. தெரியாம
பேசும்படத்தில் வரும் உலகம் தான் மெய்னு நினைக்கிற வயசு.

மாறி இருப்பாள்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17166189164834679992013-06-12T18:40:15.756+05:302013-06-12T18:40:15.756+05:30நன்றி கோபு சார்.தவறாமல் வந்து பாராட்டுகள் சொல்கிறீ...நன்றி கோபு சார்.தவறாமல் வந்து பாராட்டுகள் சொல்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24196783686894009982013-06-12T18:39:34.460+05:302013-06-12T18:39:34.460+05:30ஜில்லு கொஞ்சம் செல்லப் பொண்ணு.
வேண்டாம்னு சொன்னால்...ஜில்லு கொஞ்சம் செல்லப் பொண்ணு.
வேண்டாம்னு சொன்னால் அதையே செய்வாள். அதுதான் அவள் அப்பா சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார். அவருக்குப் பெண்ணை நன்றாகத் தெரியும். அவளுக்குச் சினிம டிராமா பார்க்க வேண்டும் அப்பப்போ படிக்கணும். மாமாவே ஒரு பள்ளியில் விஞ்ஞான பிரிவில் மாஸ்டராக இருந்ததால் அங்கெ அனுப்ப முடிவு செய்தார். மார்ச் 31 ஆம் தேதி கிளம்பிப் போய்விட்டாள். நன்றி தனபாலன். சீ யூ லேட்டர் தான் பிறகு பார்க்கலாம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8283613422297471212013-06-12T15:25:05.709+05:302013-06-12T15:25:05.709+05:30அட! ஜில்லு ரொம்பவே தில்லு!!!!அட! ஜில்லு ரொம்பவே தில்லு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64355768473205326812013-06-12T13:08:13.193+05:302013-06-12T13:08:13.193+05:30//நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!//
//பல...//நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!//

//பலவண்ணங்கள் நிறைந்த பூங்கொத்து தான் காதல்//

படங்கள் நல்ல அழகு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38887108525933467462013-06-12T12:55:55.936+05:302013-06-12T12:55:55.936+05:30பரவாயில்லை... அப்பா பேச்சை மதித்து...
முடிவில் மெ...பரவாயில்லை... அப்பா பேச்சை மதித்து...

முடிவில் மெட்ராஸ் மாற்றம்...(?) பிறகு பார்க்கலாம்....!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com