tag:blogger.com,1999:blog-25530484.post3075387093325828825..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சிவாஜி வாயிலே ஜிலேபி(சங்கிலி,செயின்,கொத்ஸ்) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-25530484.post-77691224766620975512008-06-16T15:25:00.000+05:302008-06-16T15:25:00.000+05:30ஒஹோ சுத்தணுமா:)நமக்குக் கை வந்த கலையாச்சே:)கீதா, ...ஒஹோ சுத்தணுமா:)

நமக்குக் கை வந்த கலையாச்சே:)

கீதா, உண்மையாவே நான் ஜிலேபி செய்ததில்லை. அதனால தெரியாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54137212108723369872008-06-16T15:11:00.000+05:302008-06-16T15:11:00.000+05:30மைதாவிலே செய்யறது அவ்வளவு கஷ்டம் இல்லை. உளுந்து தா...மைதாவிலே செய்யறது அவ்வளவு கஷ்டம் இல்லை. உளுந்து தான் சுத்துக் கொஞ்சம் வரணும், வந்துட்டா பின்னிடலாம். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3527099175886032082008-06-14T19:56:00.000+05:302008-06-14T19:56:00.000+05:30aamaam Geetha. ithu jileebithaan.jangiri illai:...aamaam Geetha. ithu jileebithaan.
jangiri illai:)
rendume kashtamnu Naanaani solRAnga. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77601955249221223082008-06-14T18:18:00.000+05:302008-06-14T18:18:00.000+05:30ம்ம்ம்ம் ஜிலேபியும் ரொம்பவே லேட்டாப் பார்த்துட்டேன...ம்ம்ம்ம் ஜிலேபியும் ரொம்பவே லேட்டாப் பார்த்துட்டேன், பரவாயில்லை, ஆனால் மைதா ஜிலேபி மாதிரி இருக்கே??? உளுந்து இல்லைனு நினைக்கிறேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2590297160743928692008-06-13T09:51:00.001+05:302008-06-13T09:51:00.001+05:30நன்றிப்பா. ராமலக்ஷ்மி.படத்தை விட விஷயம் முக்கிய...நன்றிப்பா. ராமலக்ஷ்மி.

படத்தை விட விஷயம் முக்கியமில்லையா.
ரசிப்பதற்குத் தடையில்லை:) இதோ போறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67575953901635568932008-06-13T09:51:00.000+05:302008-06-13T09:51:00.000+05:30நன்றிப்பா. ராமலக்ஷ்மி.படத்தை விட விஷயம் முக்கிய...நன்றிப்பா. ராமலக்ஷ்மி.

படத்தை விட விஷயம் முக்கியமில்லையா.
ரசிப்பதற்குத் தடையில்லை:) இதோ போறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45251442866020542042008-06-13T08:53:00.000+05:302008-06-13T08:53:00.000+05:30படமெல்லாம் போட்டு என பண்ணிய ப்ளானை விட எழுதுவதாய் ...படமெல்லாம் போட்டு என பண்ணிய ப்ளானை விட எழுதுவதாய் கொடுத்த கமிட்மென்ட் முக்கியமாய் பட்டதால்
சிம்பிளாய் வந்து விட்டார் என் சிவாஜி. அதிலே சிவாஜி இருப்பார். சந்திக்க முடியாது. ஆனாலும் சிந்திக்க வைப்பார் என நம்புகிறேன்.ஜிலேபி இருக்கும். ருசிக்க முடியாது. ஆனாலும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79371409278926506062008-06-11T18:12:00.000+05:302008-06-11T18:12:00.000+05:30ஆஆல மரத்துக்கிளியே, வந்தாச்சா. இதோ போறேன்.சீனா ப...ஆஆல மரத்துக்கிளியே, வந்தாச்சா. இதோ போறேன்.

சீனா பேரிலியெ சீனி இருக்கே. எனக்குத்தான் யாரும் தர மாட்டேங்கறாங்க.
அய்ய இந்த ஜிலேபி புளிக்கும்
அப்படீனு சொல்ல மாட்டேன்.எல்லாரும் நல்லா சாப்பிட்டு நல்லா இருக்கணும்.நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51310162850358908052008-06-11T18:04:00.000+05:302008-06-11T18:04:00.000+05:30நன்றி திகழ்மிளிர்,வாங்கப்பா.சில சமயம் அப்படி அமைந...நன்றி திகழ்மிளிர்,
வாங்கப்பா.

சில சமயம் அப்படி அமைந்துவிடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5233249558684892802008-06-11T17:43:00.000+05:302008-06-11T17:43:00.000+05:30தலைப்பும்அதற்கு ஏற்றபடமும்அருமைதலைப்பும்
அதற்கு ஏற்ற
படமும்
அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61580734848704421502008-06-11T16:12:00.000+05:302008-06-11T16:12:00.000+05:30வல்லீ........!வந்துட்டேன். ஆலவட்டம் போட்டுகிட்டுஜி...வல்லீ........!
வந்துட்டேன். ஆலவட்டம் போட்டுகிட்டு
ஜிலேபியையும் சுத்திக்கிட்டு வந்தேனே..
எப்படி? சஸ்பென்ஸ் ஓகேயா?
சொல்லுங்கோ!
சீனாவுக்கு கட்டாயம் ஜிலேபி உண்டு.
வாங்க சீனா!
வல்லி உங்களுக்கு....பார்சலா?
ஆங்...ஒரே ஒரு தூண்டு அம்புடுதேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53645302664616020352008-06-11T13:45:00.000+05:302008-06-11T13:45:00.000+05:30நானானி அப்படிய்யே எனக்கொரு பார்சல்:)நானானி அப்படிய்யே எனக்கொரு பார்சல்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62571311746333997762008-06-11T13:39:00.000+05:302008-06-11T13:39:00.000+05:30அம்பி ஹையோ.அந்த சூடான ஜிலேபி ருசி எதில கிடைக்...அம்பி ஹையோ.அந்த சூடான ஜிலேபி ருசி எதில கிடைக்க்கும்??

டயப்பர் மாத்தாம தமிழ்மணமாப் பாத்துக்கிட்டு இருக்கீங்க:))

பாப்பா,அப்பாவைக் கண்டுக்கோ.

சாரிம்மா , பெரியப்பா போனதுக்கு.அதான் பையனா வந்துட்டாரோ என்னமோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59865667119670724302008-06-11T11:39:00.000+05:302008-06-11T11:39:00.000+05:30ஜிலேபியா? நடக்கட்டும் நடக்கட்டும். இதுல என் அப்பாவ...ஜிலேபியா? நடக்கட்டும் நடக்கட்டும். இதுல என் அப்பாவுக்கு அட்வைஸ் வேற. :p

என் பெரியப்பா சூப்பரா ஜிலேபி சுத்துவார். தீபாவளி சமயத்துல அவர் வீட்டுக்கு போய் பக்கத்துல உக்காந்துருவேன்.

சுடசுட தட்டுல போட்டு முத ஜிலேபிய எங்கிட்ட தருவார். வியாபாரம் உண்டு. அடடா! அந்த நாள் இனிய நாள்.

இப்ப ஜிலேபியும் இல்ல, பெரியப்பாவும் இல்ல. :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88799207230187566302008-06-11T08:59:00.000+05:302008-06-11T08:59:00.000+05:30நானானி,ஜிலேபியோட வாங்கயாருக்குங்கறது சஸ்பென்சாவே இ...நானானி,

ஜிலேபியோட வாங்க

யாருக்குங்கறது சஸ்பென்சாவே இருக்கட்டும். சென்னை வரும் போது உங்க வூட்லே எனக்கு ஜிலேபி தருவீங்கல்ல - அது போதும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82274149050149757892008-06-11T07:41:00.000+05:302008-06-11T07:41:00.000+05:30சொன்னாக் கேட்டுக்கறேன்.சகோதரி கொஞ்சம் பொறுத்துக்க...சொன்னாக் கேட்டுக்கறேன்.சகோதரி கொஞ்சம் பொறுத்துக்கிறேன்.

வாங்க வாங்க. காத்திட்டிருக்கேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55267701043325865062008-06-10T23:29:00.000+05:302008-06-10T23:29:00.000+05:30வல்லி!ரொம்ப நன்றிப்பா! அழைப்புக்கு.ஜிலேபிதானே அது ...வல்லி!
ரொம்ப நன்றிப்பா! அழைப்புக்கு.
ஜிலேபிதானே அது எனக்கு ஜுஜுப்பி!!
சுத்திட்டாப் போச்சு! வெளியூரிலிருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கணும்...சொன்னா கேட்டுக்கணும். சீக்கிரம் ஜிலேபியோடு வருவேன் அது யாரு வாயிலே என்பதுதான்......ரகசியம்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26371934537817771272008-06-10T09:25:00.000+05:302008-06-10T09:25:00.000+05:30சதங்கா, ஒண்ணுமே கஷ்டமில்லை.ஆரம்பத்தில சிவாஜி,அப்...சதங்கா, ஒண்ணுமே கஷ்டமில்லை.
ஆரம்பத்தில சிவாஜி,
அப்புறமா ஜிலேபி. அவ்வ்வளவுதான் மாட்டர் ஓவர்.:)
நடுவில சிவாஜி த பாஸ் வரலாம். சிவாஜி , மராத்தி கிங் வரலாம். நம்ம சிவாஜி சார் வரலாம். ஆர்யபவன் ஜிலேபி, ராமக்ரிஷ்ணா ஸ்வீட்ஸ்.
எல்லாம் சும்மா பூந்து வெள்ளாடிடலாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28633174905013101652008-06-10T09:16:00.000+05:302008-06-10T09:16:00.000+05:30கொத்ஸ், நீங்க கோயம்பத்தூர் சிவசக்தி தியேட்டர் ப...கொத்ஸ், நீங்க கோயம்பத்தூர் சிவசக்தி தியேட்டர் பக்கம் வந்தீங்களா என்ன? இல்லையே நீங்க அப்போ சின்னப்பிள்ளையால்ல இருந்திருப்பீங்க:)
பக்கத்தில வந்து பார்த்தா மாதிரிச் சொல்லிட்டீங்க. ம்ம்.ஞானதிருஷ்டிதான்:) சவாலெல்லாம் அப்ப சமாளிச்சது என்னவோ உண்மைதான். அதெல்லாம் சொன்னா நொந்து போயிடுவீங்க.:)
உலகத்திலேயே மாங்காய் ஜாம் செய்த ஒரே அம்மா நானாத்தான் இருக்கணும். பாத்திரத்தை விட்டு வெளிலயே வரலை:) நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48739822771707840112008-06-10T08:56:00.000+05:302008-06-10T08:56:00.000+05:30ஏற்கனவே பார்லிமெண்டில் அந்தச் சட்டம் பாசாக மாட்டேங...ஏற்கனவே பார்லிமெண்டில் அந்தச் சட்டம் பாசாக மாட்டேங்குது. இதுல இப்படி வேற உண்மையைச் சொன்னீங்கன்னா.. சுத்தம்!! //
கொத்ஸ்,

ஜிலேபி எவ்வளவு நல்லா இருக்கோ,இனிப்பு எவ்வளோ உண்மையோ அவ்வளவு உண்மை இந்த மாதிரி சட்டமும் வரப் போறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24616106527317206102008-06-10T08:50:00.000+05:302008-06-10T08:50:00.000+05:30வரணும் தமிழ்ப்பிரியன்.ஜிலேபி நல்லா இருந்ததா.உலகம...வரணும் தமிழ்ப்பிரியன்.
ஜிலேபி நல்லா இருந்ததா.

உலகம் பூரா ஜிலேபி விலை ஏறிப்போச்சாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50031215321600538492008-06-10T08:47:00.000+05:302008-06-10T08:47:00.000+05:30தமிழன் ,ஜிலேபி சுத்தறதுன்னா சும்மாவா.சர்க்கரை கொ...தமிழன் ,ஜிலேபி சுத்தறதுன்னா சும்மாவா.
சர்க்கரை கொஞ்சமா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
அதான் சுருக்கமா முடிச்சுட்டேன். இன்னோரு காரணம் ஜிலேபியைப் பத்தி எழுதப்போயி அதை ருசிக்கணும்னு யோசனை பந்திட்டா முதலுக்கே மோசம்:)நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53583138482455705642008-06-10T06:24:00.000+05:302008-06-10T06:24:00.000+05:30அஹா, வச்சிட்டாங்கய்யா ஜிலேபி நமக்கும் :))) அதான் வ...அஹா, வச்சிட்டாங்கய்யா ஜிலேபி நமக்கும் :))) அதான் வல்லிம்மா, நான் ரெடினு சொல்லிட்டாங்களே. அப்புறம் மறுப்பேது. சரிங்க ராமலஷ்மி மேடம்.

யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

ஆமா, எது பத்தி எழுதணும் ? :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36494737521165829782008-06-10T06:22:00.000+05:302008-06-10T06:22:00.000+05:30//நான் முதலில் மறைந்த சிவாஜி சார்,மனோரமா ஆச்சியோட ...//நான் முதலில் மறைந்த சிவாஜி சார்,மனோரமா ஆச்சியோட பேட்டி காணற மாதிரி எழுதலாம்,ஜிலேபியையும் அதில உருட்டி விடலாம்னு யோசிச்சேன்.//

அருமையான ஐடியா. நீங்கள் எழுதினால் அற்புதமாக வரும். முன்னாபாய் பார்ட் டூ, தூம் பார்ட் டூ,(பில்லா பார்ட் டூ-வருதாம்) மாதிரி சி.வா.ஜி பார்ட் டூ வரக் கூடாதா என்ன? எங்களுக்காக எழுதுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69487696398718003812008-06-10T03:30:00.000+05:302008-06-10T03:30:00.000+05:30சிங்கம் சிவாஜி படத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனது...சிங்கம் சிவாஜி படத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனதும் வரும் போது ஒரு கடையில் ஜிலேபி வாங்கிக் குடுத்ததும் அதைப் போல் வருமான்னு சிலாகிச்சுப் பேசினதும் அது உங்க தன்மான உணர்வைத் தட்டி எழுப்பினதும் உடனே நீங்க அதை விட பெட்டரா ஜிலேபி பண்ணக் கிளம்பியதும் ஜிலேபி அல்வா ஆனதும் அப்படின்னு ஒரு தொடர் பதிவே எதிர்பார்த்தேன்!!

நீங்க என்னடான்னா சும்மா ரெண்டு சுத்து சுத்திட்டு இதுதாண்டா ஜிலேபின்னு சொல்லிட்டீங்க!!

போகட்டும். உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com