tag:blogger.com,1999:blog-25530484.post3046730877269929084..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பரிசோதனைப் பதிவு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-57937243661730675212013-04-30T13:04:29.903+05:302013-04-30T13:04:29.903+05:30சோதனை தீர்ந்ததா!
சேம் பின்ச் அம்மா! நானும் அதே ரா...சோதனை தீர்ந்ததா!

சேம் பின்ச் அம்மா! நானும் அதே ராசி தான்....:)

இதுக்கு தான், இந்த ராசி பலன்கள் எல்லாம் கேட்பதுமில்லை. பார்ப்பதுமில்லை...:))

ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51718646139491944962013-04-30T07:57:15.180+05:302013-04-30T07:57:15.180+05:30அடத் தெரியாதா துளசி.உங்களுக்கு. வேளுக்குடியும் ...அடத் தெரியாதா துளசி.உங்களுக்கு. வேளுக்குடியும் பக்தி ஜோசியம் சொல்கிறார்.
நீங்கள் சோ சாரும் ஸ்ரீ வேளுக்குடியும்
நிகழ்த்திய உரையாடலைப் பார்த்தீர்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81067923112982005582013-04-30T07:41:34.939+05:302013-04-30T07:41:34.939+05:30சோதனையில் சாதனை படைத்துவிட்டீர்கள்:-))))
ஆமாம்......சோதனையில் சாதனை படைத்துவிட்டீர்கள்:-))))

ஆமாம்..... வேளுக்குடியா ஜோசியம் சொல்றார்? :-)))))))))))

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18896580299436807752013-04-29T21:05:37.325+05:302013-04-29T21:05:37.325+05:30அன்பு கோமதி.
வயிற்றுக்கு வயசாகிவிட்டது.;)
ஆயுர்வேத...அன்பு கோமதி.
வயிற்றுக்கு வயசாகிவிட்டது.;)
ஆயுர்வேத மருந்துகளே எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது தேவலை

ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான நாளாக இருந்தது. இரண்டு அறிவாளிகளின் உரை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி.அனுபவத்தேன்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81512416223984896892013-04-29T20:57:23.696+05:302013-04-29T20:57:23.696+05:30இதைப் பாருடா இணைய ஜோசியர்.!!!
மீனம் சஞ்சலம்னு யார...இதைப் பாருடா இணைய ஜோசியர்.!!!

மீனம் சஞ்சலம்னு யாரோ சொன்னார்களே ஸ்ரீராம்:)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37775858424435032192013-04-29T20:54:06.244+05:302013-04-29T20:54:06.244+05:30வரணும் தனபாலன்.தொடரும் வெற்றிகள் என்று பதில் போடப்...வரணும் தனபாலன்.தொடரும் வெற்றிகள் என்று பதில் போடப் போகிறேன் ஆயிரம் பதிவுகள் முடித்த பிறகு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69100902757341763172013-04-29T20:52:38.384+05:302013-04-29T20:52:38.384+05:30கௌதமன் ஜி பின்னூட்டம் வந்து சேர்ந்தது.:)கௌதமன் ஜி பின்னூட்டம் வந்து சேர்ந்தது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25485259868405655662013-04-29T20:52:01.087+05:302013-04-29T20:52:01.087+05:30சோதனை வருவதே நம்மைச் சோதிப்பதற்கு இல்லையா வெங்கட்...சோதனை வருவதே நம்மைச் சோதிப்பதற்கு இல்லையா வெங்கட்.
இல்லாவிட்டால் எல்லாம் சுலபமா நடந்துடும். மூளைக்கு வேலையே இருக்காது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55501609362120934882013-04-29T18:10:35.180+05:302013-04-29T18:10:35.180+05:30பரிசோதனை பதிவு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
வயிற்று...பரிசோதனை பதிவு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
வயிற்றுதொந்திரவு இப்போது எப்படி இருக்கிறது.
திரு. வேள்குடி அவர்களும், திரு. சோ அவர்களும் பேசியதை விஜய தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79354472664947440132013-04-29T13:52:09.149+05:302013-04-29T13:52:09.149+05:30ஹா...ஹா...ஹா... வெற்றி...வெற்றி...
மீனராசியா உங்க...ஹா...ஹா...ஹா... வெற்றி...வெற்றி...

மீனராசியா உங்களுக்கு? இன்றல்ல என்றுமே வெற்றிதான் உங்களுக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28431466895710353762013-04-29T12:49:09.122+05:302013-04-29T12:49:09.122+05:30வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் அம்மா...வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56373950500953270182013-04-29T12:12:28.102+05:302013-04-29T12:12:28.102+05:30சோதனைப் பின்னூட்டம். சோதனைப் பின்னூட்டம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19320885836877784782013-04-29T08:18:47.917+05:302013-04-29T08:18:47.917+05:30சோதனை வெற்றி பெற்றது!
பிளாக்கர் பல சமயங்களில் இப்...சோதனை வெற்றி பெற்றது!

பிளாக்கர் பல சமயங்களில் இப்படித்தான்! எதையாவது மாற்றம் செய்யும்போது சில பிரச்சனைகளையும் தந்து விடுகிறது..... :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40494392418881002042013-04-29T06:46:16.688+05:302013-04-29T06:46:16.688+05:30ஆமாம் சரியாகிவிட்டது. இருந்தாலும் நேற்று ஏன் பப்ள...ஆமாம் சரியாகிவிட்டது. இருந்தாலும் நேற்று ஏன் பப்ளிஷ் ஆகவில்லை என்று தெரியவில்லை. நன்றி துரை.
சிலபேரைத் திருப்தி படுத்தவே முடியாதுப்பா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32247935200109233062013-04-29T06:43:53.786+05:302013-04-29T06:43:53.786+05:30வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.அதை வாங்கித் தந்த ...வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் கீதா, ஸ்ரீராமையே சேரும்.....:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17365301114179481302013-04-29T06:38:58.991+05:302013-04-29T06:38:58.991+05:30சரியாப் போச்சா சோதனை?சரியாப் போச்சா சோதனை?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60710844779578893822013-04-29T06:29:59.647+05:302013-04-29T06:29:59.647+05:30வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி. :)))) பதிவ...வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி. :)))) பதிவு வந்து விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com