tag:blogger.com,1999:blog-25530484.post2859820648749883674..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 490 சினிமா ,எயிட் பிலோ, வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25530484.post-14896395825457313362010-01-18T15:57:24.508+05:302010-01-18T15:57:24.508+05:30அம்பி, நீங்களும் பார்த்தீர்களா., அந்த ஸீ லயன் வெள...அம்பி, நீங்களும் பார்த்தீர்களா., அந்த ஸீ லயன் வெளில வர சீன் பிரமாதமா இருந்தது. ஒரு நிமிஷம் தூக்கிவாரிப்போட்டது போல !!
அதை எழுத விட்டுப் போச்சும்மா. நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11949998145645746632010-01-18T15:44:52.547+05:302010-01-18T15:44:52.547+05:30ஆமாம் துளசி,
ரொம்பப் பாவமாக இருந்தது. சினிமான்னு த...ஆமாம் துளசி,
ரொம்பப் பாவமாக இருந்தது. சினிமான்னு தெரிந்தால் கூட
நிஜமாகவே இந்த ஸ்லெட் ஹஸ்கீஸ் வாழ்க்கை கஷ்டமானதுதான்.
ஆமாம் உங்க ஊர்ல இறங்கித்தான் ஹெலிகாப்டர்ல பறந்து இந்த பேஸ் காம்புக்குப் போனோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72166560801774407362010-01-18T13:50:49.466+05:302010-01-18T13:50:49.466+05:30இந்த படம் பார்த்த நியாபகம் இருக்கு. ஒரு நாயை பனிக்...இந்த படம் பார்த்த நியாபகம் இருக்கு. ஒரு நாயை பனிக்கட்டிக்கு அடியில் ஒரு சீல் துறத்தும் காட்சி செம த்ரில்லிங்கா இருக்குமே. :)

முடிவு தான் மறந்து போச்சு. அதுக்கு தான் நீங்க எழுத போறீங்களே? படிச்சுக்கறேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73832106604296176412010-01-18T09:34:58.612+05:302010-01-18T09:34:58.612+05:30//Too Bad. L.K./
enna panna.. cinema, serialna ap...//Too Bad. L.K./

enna panna.. cinema, serialna appadi oru verupu.. nan TV pakkam porathu only for news and sportsthan. pattukooda only in computer and mobilethanஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80999555860781615542010-01-18T09:25:53.964+05:302010-01-18T09:25:53.964+05:30வாங்கப்பா கீதா. நீளமான கதை. தொடர் விடாமல் சொல்லணும...வாங்கப்பா கீதா. நீளமான கதை. தொடர் விடாமல் சொல்லணும். இன்னிக்கு இரவு முடித்துவிடுகிறேன்.
அற்புதமான நாய்க்குட்டிகளின் கதைதான். மனிதனுக்கும் அந்த
நாய்க்குட்டிகளுக்குமான பந்தத்தை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45884604060723867892010-01-18T09:20:41.825+05:302010-01-18T09:20:41.825+05:30நம்ம வீட்டாண்டைவரை வந்துட்டு வீட்டுக்கு வராமப்போயி...நம்ம வீட்டாண்டைவரை வந்துட்டு வீட்டுக்கு வராமப்போயிட்டீங்க!!!

குளிர் கூடுதலோ?????

திரைப்படங்களில் செல்லங்கள் சம்பந்தப்பட்டதுன்னா...மனம் பதைச்சுப்போறதை நிறுத்தமுடியாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91421499747921640282010-01-18T09:11:39.216+05:302010-01-18T09:11:39.216+05:30Too Bad. L.K.Too Bad. L.K. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87195106265952670172010-01-18T08:37:55.185+05:302010-01-18T08:37:55.185+05:30அடாடா??? என்ன ஆச்சு அந்த நாய்க்குட்டிங்களுக்கு??? ...அடாடா??? என்ன ஆச்சு அந்த நாய்க்குட்டிங்களுக்கு??? சரியான இடத்திலே நிறுத்திட்டீங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73563740428904894562010-01-18T07:30:28.521+05:302010-01-18T07:30:28.521+05:30enaku padamnalae kasapu athila angila padmana kekk...enaku padamnalae kasapu athila angila padmana kekka vendam appadi oru kasapu.....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com